Singer : T. R. Mahalingam
Music by : C. N. Pandurangan
Lyrics by : Kannadasan
Thaayae thanthaiyae thadang karunai perunithiyae
Thaayae thanthaiyae thadang karunai perunithiyae
Neeyae thalaivanenum nilaiyil ulagirunthaal…aa…
Noyendru vantha saathi thuyarthanaiyae
Nee vanthu theerththa pinbu nindraadu nadaraja
Aa….aaa….aa…..aa…..aa….nindraadu nadaraja
Pillai tamil pesi ezhavendum
Unthan penmai manamirangi tharavendum
Pillai tamil pesi ezhavendum
Unthan penmai manamirangi tharavendum
Ullam vazhi thiranthu vida vendum
Intha uyirinil nadanamida varavendum
Ullam vazhi thiranthu vida vendum
Intha uyirinil nadanamida varavendum
Nadaraja varavendum nadaraja….
பாடகர் : டி. ஆர். மகாலிங்கம்
இசையமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : தாயே தந்தையே தடங்கருணைப் பெருநிதியே
தாயே தந்தையே தடங்கருணைப் பெருநிதியே
நீயே தலைவனெனும் நிலையில் உலகிருந்தால்....ஆ.....
நோயென்று வந்த சாதித் துயர்தனையே
நீ வந்து தீர்த்த பின்பு நின்றாடு நடராஜா
ஆ....ஆஅ......ஆ.....ஆ.....ஆ.....நின்றாடு நடராஜா
ஆண் : பிள்ளைத் தமிழ் பேசி எழவேண்டும்
உந்தன் பெண்மை மனமிறங்கித் தரவேண்டும்
பிள்ளைத் தமிழ் பேசி எழவேண்டும்
உந்தன் பெண்மை மனமிறங்கித் தரவேண்டும்
ஆண் : உள்ளம் வழி திறந்து விடவேண்டும்
இந்த உயிரினில் நடனமிட வரவேண்டும்.......
உள்ளம் வழி திறந்து விடவேண்டும்
இந்த உயிரினில் நடனமிட வரவேண்டும்.......
ஆண் : நடராஜா வரவேண்டும் நடராஜா.....