Singer : Vani Jairam
Music by : Jai Vijaya
Lyrics by : Kannadasan
Naathiyatra koottam ondru
Manitharilthaan undu
Nallavargal ingirunthaal
Thara vendum anbu….
Thaayumillai thanthai illai
Thaalaattu naan kettathillai
Thaai paalin suvai naan kandathillai
Thaayumillai thanthai illai
Thaalaattu naan kettathillai
Thaai paalin suvai naan kandathillai
Thaayumillai illai illai illai
Oorengum en sonthamundu
Naan uravendu solla yaarundu
Oorengum en sonthamundu
Naan uravendu solla yaarundu
Thayaagalaam yaaraagilum
Thayaagalaam yaaraagilum
En thaayarukku naan pillai illai
Thanthaikku naan sonthamillai
Thaayumillai illai illai illai
: Maanikkamundu naagamillai
Maragathamundu bhoomillai
Maanikkamundu naagamillai
Maragathamundu bhoomillai
Muthukalundu sippiyillai
Paththodu pathinondru intha pillai
Paththodu pathinondru intha pillai
Thaayumillai thanthai illai
Thaalaattu naan kettathillai
Thaai paalin suvai naan kandathillai
Thaayumillai illai illai illai
பாடகி : வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : ஜெய் விஜயா
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : நாதியற்ற கூட்டம் ஒன்று
மனிதரில்தான் உண்டு
நல்லவர்கள் இங்கிருந்தால்
தர வேண்டும் அன்பு........!
பெண் : தாயுமில்லை தந்தை இல்லை
தாலாட்டு நான் கேட்டதில்லை
தாய்ப் பாலின் சுவை நான் கண்டதில்லை
பெண் : தாயுமில்லை தந்தை இல்லை
தாலாட்டு நான் கேட்டதில்லை
தாய்ப் பாலின் சுவை நான் கண்டதில்லை
தாயுமில்லை இல்லை இல்லை இல்லை
பெண் : ஊரெங்கும் என் சொந்தமுண்டு
நான் உறவென்று சொல்ல யாருண்டு
ஊரெங்கும் என் சொந்தமுண்டு
நான் உறவென்று சொல்ல யாருண்டு
பெண் : தாயாகலாம் யாராகிலும்
தாயாகலாம் யாராகிலும்
என் தாயாருக்கு நான் பிள்ளை இல்லை
தந்தைக்கு நான் சொந்தமில்லை
பெண் : தாயுமில்லை இல்லை இல்லை இல்லை
பெண் : மாணிக்கமுண்டு நாகமில்லை
மரகதமுண்டு பூமியில்லை
மாணிக்கமுண்டு நாகமில்லை
மரகதமுண்டு பூமியில்லை
முத்துகளுண்டு சிப்பியில்லை
பத்தோடு பதினொன்று இந்தப் பிள்ளை
பத்தோடு பதினொன்று இந்தப் பிள்ளை
பெண் : தாயுமில்லை தந்தை இல்லை
தாலாட்டு நான் கேட்டதில்லை
தாய்ப் பாலின் சுவை நான் கண்டதில்லை
தாயுமில்லை இல்லை இல்லை இல்லை