Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Male : Hmm mmm hhmm mmm
Mmm hmmm mm mmm
Hmm mm mmm……

Male : Thaazham poovae vaasam veesu
Thaayin thaayae konji pesu
Veedethum illa vaasalum illa
Anbukku panjam illa
Thaalelo thaalelo

Male : Thaazham poovae vaasam veesu
Thaayin thaayae konji pesu

Male : Nadanthal kainja nilam sezhikum
Siricha kovil mani adikkum
Kanda kannu padum
Female : Pesumbothu thaaya paarthen
Thozhil thoongum pillai aanen
Male : Nenjathilae …ae…ae…ae….
Aae…ae…ae…….
Nenjathilae oonjal katti aariraro paadavo

Female : Thaazham poovae vaasam veesu
Thaayin thaayae konji pesu
Veedethum illa vaasalum illa
Anbukku panjam illa
Thaalelo thaalelo

Female : Thaazham poovae vaasam veesu
Thaayin thaayae konji pesu

Female : Ini naan kodi morai porappen
Unai naan paakka vizhi therappen
Ithu sathiyamae

Male : Neerum pona megam yethu
Neeyum pona naanum yethu
Ennuyirae…ae…ae…ae….
Aae…ae…ae…….
Ennuyirae neeyirukka
Unnuyirum poguma

Male : Thaazham poovae vaasam veesu
Thaayin thaayae konji pesu
Female : Veedethum illa vaasalum illa
Anbukku panjam illa
Thaalelo thaalelo

Both : Hmm hmm hmm mmm
Hmm hmm hmm mmmm
Hmm hmm hmm mmm
Hmm hmm hmm mmmm

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்…..

ஆண் : தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப் பேசு
வீடேதும் இல்ல வாசலும் இல்ல
அன்புக்கு பஞ்சம் இல்ல
தாலேலோ தாலேலோ

ஆண் : தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப் பேசு

ஆண் : நடந்தா
காய்ஞ்ச நிலம் செழிக்கும்
சிரிச்சா
கோயில் மணி அடிக்கும்
கண்ட கண்ணுபடும்
பெண் : பேசும் போது தாய பார்த்தேன்
தோளில் தூங்க பிள்ளை ஆனேன்

ஆண் : நெஞ்சத்திலே……ஏ….ஏ….ஏ….ஏ….
ஏ….ஏ….ஏ…
நெஞ்சத்திலே ஊஞ்சல் கட்டி
ஆரிரரோ பாடவோ

பெண் : தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப் பேசு
வீடேதும் இல்ல வாசலும் இல்ல
அன்புக்கு பஞ்சம் இல்ல
தாலேலோ தாலேலோ

பெண் : தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப் பேசு

பெண் : இனி நான்
கோடி முறை பொறப்பேன்
உன்னை நான்
பார்க்க விழி திறப்பேன்
இது சத்தியமே

ஆண் : நீரும் போனா மேகம் ஏது
நீயும் போனா நானும் ஏது
பெண் : என் உயிரே….ஏ….ஏ…..ஏ….
ஏ….ஏ…..ஏ……
என் உயிரே நீ இருக்க
உன்னுயிரும் போகுமா

ஆண் : தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப் பேசு
பெண் : வீடேதும் இல்ல வாசலும் இல்ல
அன்புக்கு பஞ்சம் இல்ல
தாலேலோ தாலேலோ

இருவர் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here