LYRIC

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : K. V. Mahadevan

Male : Thaazham poovin naru manathil
Nalla tharamirukkum tharam irukkum
Thaazham poovin naru manathil
Nalla tharamirukkum tharam irukkum
Adhu thaamadhithaalum nirandharamaaga
Manam kodukkum nalla manam kodukkum

Male : Thaazham poovin naru manathil
Nalla tharamirukkum tharam irukkum

Male Chorus : Adhu thaamadhithaalum nirandharamaaga
Manam kodukkum nalla manam kodukkum

Female Chorus : Thaazham poovin naru manathil
Nalla tharamirukkum tharam irukkum

Female : Panbaana ullamum thunindhu vidum
Adhu paruvathin munnae kanindhu vidum
Panbaana ullamum thunindhu vidum
Adhu paruvathin munnae kanindhu vidum
Panbaana ullamum thunindhu vidum
Adhu paruvathin munnae kanindhu vidum

Male : Unmaiyum sila naal maraindhirukkum
Unmaiyum sila naal maraindhirukkum
Adhu oru naal vandhu badhil alikkum
Oho oo oo oo oo hoo hoo

Female : Thaazham poovin naru manathil
Nalla tharamirukkum tharam irukkum
Adhu thaamadhithaalum nirandharamaaga
Manam kodukkum nalla manam kodukkum

All : Thaazham poovin naru manathil
Nalla tharamirukkum tharam irukkum

Female : Azhagin vazhiyil aasai varum
Andha aasaiyil kangal thoodhu varum
Azhagin vazhiyil aasai varum
Andha aasaiyil kangal thoodhu varum

Male : Kula magal naanam purindhu vidum
Kula magal naanam purindhu vidum
Manam kolgaiyin vazhiyil nadandhu vidum

Female : Oho oo oo oo oo hoo hoo

Male : Thaazham poovin naru manathil
Nalla tharamirukkum tharam irukkum
Female : Adhu thaamadhithaalum nirandharamaaga
Manam kodukkum nalla manam kodukkum

All : Thaazham poovin naru manathil
Nalla tharamirukkum tharam irukkum

Female : Kadalendra maedaiyil alaiyaadum
Uyir kaadhalin maedaiyil ulagaadum
Kadalendra maedaiyil alaiyaadum
Uyir kaadhalin maedaiyil ulaghaadum

Male : Kadamaiyum kaadhalum niraiverum
Kadamaiyum kaadhalum niraiverum
Andha kaalamum viraivil uruvaagum

Both : Oho oo oo oo oo hoo hoo

Male : Thaazham poovin naru manathil
Nalla tharamirukkum tharam irukkum
Female : Adhu thaamadhithaalum nirandharamaaga
Manam kodukkum nalla manam kodukkum

All : Thaazham poovin naru manathil
Nalla tharamirukkum tharam irukkum

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : தாழம் பூவின் நறுமணத்தில்
நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்
தாழம் பூவின் நறுமணத்தில்
நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்
அது தாமதித்தாலும் நிரந்தரமாக
மணம் கொடுக்கும் நல்ல மணம் கொடுக்கும்

ஆண் : தாழம் பூவின் நறுமணத்தில்
நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்

ஆண் குழு : அது தாமதித்தாலும் நிரந்தரமாக
மணம் கொடுக்கும் நல்ல மணம் கொடுக்கும்

பெண் குழு : தாழம் பூவின் நறுமணத்தில்
நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்

பெண் : பண்பான உள்ளம் துணிந்து விடும்
அது பருவத்தின் முன்னே கனிந்து விடும்
பண்பான உள்ளம் துணிந்து விடும்
அது பருவத்தின் முன்னே கனிந்து விடும்
பண்பான உள்ளம் துணிந்து விடும்
அது பருவத்தின் முன்னே கனிந்து விடும்

ஆண் : உண்மையும் சில நாள் மறைந்திருக்கும்
உண்மையும் சில நாள் மறைந்திருக்கும்
அது ஒரு நாள் வந்து பதில் அளிக்கும்
ஓஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஹோ

பெண் : தாழம் பூவின் நறுமணத்தில்
நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்
அது தாமதித்தாலும் நிரந்தரமாக
மணம் கொடுக்கும் நல்ல மணம் கொடுக்கும்

அனைவரும் : தாழம் பூவின் நறுமணத்தில்
நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்

பெண் : அழகின் வழியில் ஆசை வரும்
அந்த ஆசையில் கண்கள் தூது வரும்
அழகின் வழியில் ஆசை வரும்
அந்த ஆசையில் கண்கள் தூது வரும்

ஆண் : குல மகள் நாணம் புரிந்து விடும்
குல மகள் நாணம் புரிந்து விடும்
மனம் கொள்கையின் வழியில் நடந்து வரும்

பெண் : ஓஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஹோ

ஆண் : தாழம் பூவின் நறுமணத்தில்
நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்
பெண் : அது தாமதித்தாலும் நிரந்தரமாக
மணம் கொடுக்கும் நல்ல மணம் கொடுக்கும்

அனைவரும் : தாழம் பூவின் நறுமணத்தில்
நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்

பெண் : கடலென்ற மேனியில் அலையாடும்
உயிர் காதலின் மேடையில் உலகாடும்
கடலென்ற மேனியில் அலையாடும்
உயிர் காதலின் மேடையில் உலகாடும்

ஆண் : கடமையும் காதலும் நிறைவேறும்
கடமையும் காதலும் நிறைவேறும்
அந்தக் காலமும் விரைவில் உருவாகும்

பெண் : ஓஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஹோ

ஆண் : தாழம் பூவின் நறுமணத்தில்
நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்
பெண் : அது தாமதித்தாலும் நிரந்தரமாக
மணம் கொடுக்கும் நல்ல மணம் கொடுக்கும்

அனைவரும் : தாழம் பூவின் நறுமணத்தில்
நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்


tamil fm radios

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT