Singers : Sean Roldan and Shakthisree Gopalan
Music by : Sean Roldan
Lyrics by : Mohan Rajan
Male : Humming
Female : En vazhiellam kanavaai nindraai uravae
Yen valiellam nooraai thandhaai uyirae
Female : Nee kaatraai enai theenda iragaai midhandhen
Thee kanalaai urumaara muzhudhaai erindhen
Female : Vidai naan puriyaaml thinarugiren
Vilagaaml vilagigiren
Pudhiraanaai sidharugiren
Dhinam dhinamae
Male : En uyirai unnum thaen sudare
En urakkam kollum thaen sudare
En uyirai unnum thaen sudare
En urakkam kollum thaen sudare
Male : Humming
Female : Uyirai varudum paadal
Indru koochal aanathaeno
Alai nee per alaiyaai aanaal
Karaiyaai udaigirenae
Male : Kaatril ilaiyai pola
Pidiyai thedi thavikkirenae
Oru nodi saralanaai
Maru nodi kaanalanaai
Male : Enakku piditha unnai
Engu nee tholaithaai
Unakku piditha ennai
Yen kalanga veithaai
Male : En uyirai unnum …
En urakkam kollum …
Male : En uyirai unnum thaen sudare
En urakkam kollum thaen sudare
En uyirai unnum thaen sudare
En urakkam kollum thaen sudare
En uyirai unnum thaen sudare
En urakkam kollum thaen sudare
பாடகர்கள் : சீன் ரோல்டன் மற்றும் ஷக்தி ஸ்ரீ கோபாலன்
இசை அமைப்பாளர் : சீன் ரோல்டன்
பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன்
ஆண் : முனகல் …..
பெண் : என் விழியெல்லாம் கனவாய் நின்றாய் உறவே
 ஏன் வலியெல்லாம் நூறாய் தந்தாய் உயிரே
பெண் : நீ காற்றாய் எனை தீண்ட இறகாய் மிதந்தேன்
 தீ கனலாய் உருமாற முழுதாய் எரிந்தேன்
பெண் : விடை நான் புரியாமல் தினறுகிறேன்
 விலகாமல் விலகுகிறேன்
 புதிரானாய் சிதறுகிறேன் தினம் தினமே
ஆண் : என் உயிரை உண்ணும் தேன் சுடரே
 என் உறக்கம் கொல்லும் தேன் சுடரே
 என் உயிரை உண்ணும் தேன் சுடரே
 என் உறக்கம் கொல்லும் தேன் சுடரே
ஆண் : முனகல் …..
பெண் : உயிரை வருடும் பாடல்
 இன்று கூச்சல் ஆனதேனோ
 அலை நீ பேரலையாய் ஆனால்
 கரையாய் உடைகிறேனே
ஆண் : காற்றில் இலையை போல
 பிடியை தேடி தவிக்கிறேனே
 ஒரு நொடி சாரலானாய்
 மறு நொடி கானலானாய்
ஆண் : எனக்கு பிடித்த உன்னை
 எங்கு நீ தொலைத்தாய்
 எனக்கு பிடித்த என்னை
 ஏன் கலங்க வைத்தாய்
ஆண் : என் உயிரை உண்ணும்…
 என் உறக்கம் கொல்லும்…
ஆண் : என் உயிரை உண்ணும் தேன் சுடரே
 என் உறக்கம் கொல்லும் தேன் சுடரே
 என் உயிரை உண்ணும் தேன் சுடரே
 என் உறக்கம் கொல்லும் தேன் சுடரே
 என் உயிரை உண்ணும் தேன் சுடரே
 என் உறக்கம் கொல்லும் தேன் சுடரே….
