Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male : Thai maasam porandhaachu
Aththa magalae
Kai saerum naalaachu
Aththa magalae

Male : Thai maasam porandhaachu
Aththa magalae
Kai saerum naalaachu
Aththa magalae
Oorellaam thirunaalu
Vandhaachu mananaalu
Aththa maga nee pakkam irundhaa
Niththam inikkum
Sorgam porakkum

Male : Thai maasam porandhaachu
Aththa magalae
Kai saerum naalaachu
Aththa magalae

Male : Yeri kulam vaaikkaa ellaam
Thanni rombi oda
Pacha vayal boomi ellaam
Nellumani aada

Male : Yeri kulam vaaikkaa ellaam
Thanni rombi oda
Pacha vayal boomi ellaam
Nellumani aada

Male : Naam irukkum boomi
Nanmai seiyum saami
Ulla vara neeyum
Oththuzhaippa kaami
Naan thaan maappila vaadi poonguyilae

Male : Thai maasam porandhaachu
Aththa magalae
Kai saerum naalaachu
Aththa magalae
Oorellaam thirunaalu
Vandhaachu mananaalu
Aththa maga nee pakkam irundhaa
Niththam inikkum
Sorgam porakkum

Male : Thai maasam porandhaachu
Aththa magalae
Kai saerum naalaachu
Aththa magalae
Aehae aehaehaehaehae
Aehae aehaehaehaehae

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : தை மாசம் பொறந்தாச்சு
அத்த மகளே
கை சேரும் நாளாச்சு
அத்த மகளே

ஆண் : தை மாசம் பொறந்தாச்சு
அத்த மகளே
கை சேரும் நாளாச்சு
அத்த மகளே
ஊரெல்லாம் திருநாளு
வந்தாச்சு மணநாளு
அத்த மக நீ பக்கம் இருந்தா
நித்தம் இனிக்கும்
சொர்க்கம் பொறக்கும்

ஆண் : தை மாசம் பொறந்தாச்சு
அத்த மகளே
கை சேரும் நாளாச்சு
அத்த மகளே

ஆண் : ஏரி குளம் வாய்க்கா எல்லாம்
தண்ணி ரொம்பி ஓட
பச்ச வயல் பூமி எல்லாம்
நெல்லுமணி ஆட

ஆண் : ஏரி குளம் வாய்க்கா எல்லாம்
தண்ணி ரொம்பி ஓட
பச்ச வயல் பூமி எல்லாம்
நெல்லுமணி ஆட

ஆண் : நாம் இருக்கும் பூமி
நன்மை செய்யும் சாமி
உள்ள வர நீயும்
ஒத்துழைப்ப காமி
நான்தான் மாப்பிள்ளை
வாடி பூங்குயிலே……

ஆண் : தை மாசம் பொறந்தாச்சு
அத்த மகளே
கை சேரும் நாளாச்சு
அத்த மகளே
ஊரெல்லாம் திருநாளு
வந்தாச்சு மணநாளு
அத்த மக நீ பக்கம் இருந்தா
நித்தம் இனிக்கும்
சொர்க்கம் பொறக்கும்

ஆண் : தை மாசம் பொறந்தாச்சு
அத்த மகளே
கை சேரும் நாளாச்சு
அத்த மகளே
ஏஹே ஏஹேஹேஹே ஏஹே
ஏஹே ஏஹேஹேஹே ஏஹே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here