Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Deva

Female Chorus : Hoi hoi hoi hoi
Male Chorus : Hoi hoi hoi hoi
Female Chorus : Hoi hoi hoi hoi
Male Chorus : Hoi hoi hoi hoi

Female Chorus : {Hoi
Male Chorus : Hoi hoi hoi
Female Chorus : Hoi
Male Chorus : Hoi hoi hoi } (2)

Female Chorus : Thai maasi panguni poyi sithira masam
Male Chorus : Appappa kuppathilengum nethili vaasam

Male : Thai maasi panguni poyi sithira masam
Chorus : Maasam
Female : Appappa kuppathilengum nethili vaasam
Chorus : Vaasam
Male : Poomaalai maathikkitta purushan orasa koodatha
Maamannu maanguyilthaan madhura thamilil paadatha
Female : Adi aathi
Female Chorus : Maapilla ponnukku paadanum pallaandu

Male : Thai maasi panguni poyi sithira masam
Chorus : Maasam
Female : Appappa kuppathilengum nethili vaasam

Chorus : ……………………….

Male : Theekutchhi modhinaakka mathaappu eriyum
Chorus : Hoi hoi
Male : Thaenae naan theendinaakka ennaannnu puriyum
Chorus : Hoi hoi
Female : Ellarum paakuranga en maanam vaangathae
Yedhaachum solliputta en nenju thaangathae

Male : Hahahaha
Mudinjaachu thaali adhu onnu thaan license
Kedachachu adhuvum ini pechenna license
Female : Ennatha nee sonnaa koda pogaadhu vetkam naanam

Female : Thai maasi panguni poyi sithira masam
Chorus : Maasam
Male : Appappa kuppathilengum nethili vaasam vaasam

Female : Maama nee thoondi poda unnala naanu
Chorus : Hoi hoi
Female : Mattaama maattikkitten sevvaazha meenu
Chorus : Hoi hoi
Male : Maamaangam aayi pochu unnala naan thoongi
Vaadama vaadi ponen ulmoochu naan vaangi appa

Female : Adi vaanam thazhuva kadal ponguthu angae thaan
Adha paatha piragu manam thulludhu ingae thaan
Male : Ellathukkum neram kaalam vandhaachu maanae maanae

Female Chorus : Thai maasi panguni poyi sithira masam
Female : Masam
Male Chorus : Appappa kuppathilengum nethili vaasam
Male : Vaasam

Male : Thai maasi panguni poyi sithira masam
Chorus : Maasam
Female : Appappa kuppathilengum nethili vaasam
Chorus : Vaasam
Male : Poomaalai maathikkitta purushan orasa koodatha
Maamannu maanguyilthaan madhura thamilil paadatha
Female : Adi aathi
Female Chorus : Maapilla ponnukku paadanum pallaandu

Female Chorus : Thai maasi panguni poyi sithira masam
Female : Masam
Male Chorus : Appappa kuppathilengum nethili vaasam
Male : Vaasam

Chorus : ………………………..

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : தேவா

பெண் குழு : ஹோய்.ஹோய்..ஹோய்…ஹோய்…
ஆண் குழு : ஹோய்.ஹோய்..ஹோய்…ஹோய்…
பெண் குழு : ஹோய்.ஹோய்..ஹோய்…ஹோய்…
ஆண் குழு : ஹோய்.ஹோய்..ஹோய்…ஹோய்…

பெண் குழு : {ஹோய்…
ஆண் குழு : ஹோய்.ஹோய்..ஹோய்…ஹோய்…
பெண் குழு : ஹோய்…
ஆண் குழு : ஹோய்.ஹோய்..ஹோய்…ஹோய்…} (2)

பெண் குழு : தை மாசி பங்குனி போயி சித்திர மாசம்..
ஆண் குழு : அப்பப்பா குப்பத்திலெங்கும் நெத்திலி வாசம்..

ஆண் : தை மாசி பங்குனி போயி சித்திர மாசம்..
குழு : மாசம்
பெண் : அப்பப்பா குப்பத்திலெங்கும் நெத்திலி வாசம்..
குழு : வாசம்…
ஆண் : பூமாலை மாத்திகிட்ட புருஷன் ஓரச கூடாதா
மாமான்னு மாங்குயில்தான் மதுர தமிழில் பாடாதா
பெண் : அடி ஆத்தி…..
குழு : மாப்பிள்ள பொண்ணுக்கு பாடணும் பல்லாண்டு…….

ஆண் : தை மாசி பங்குனி போயி சித்திர மாசம்..
குழு : மாசம்
பெண் : அப்பப்பா குப்பத்திலெங்கும் நெத்திலி வாசம்..

குழு : ……………………………..

ஆண் : தீக்குச்சி மோதினாக்க மத்தாப்பு எரியும்
குழு : ஹோய் ஹோய்
ஆண் : தேனே நான் தீண்டினாக்க என்னான்னு புரியும்
குழு : ஹோய் ஹோய்
பெண் : எல்லாரும் பாக்குறாங்க என் மானம் வாங்காதே
ஏதாச்சும் சொல்லிப்புட்டா என் நெஞ்சு தாங்காதே

ஆண் : ஹாஹாஹாஹா
முடிஞ்சாச்சு தாலி அது ஒண்ணுதான் லைசன்ஸு
கெடச்சாச்சு அதுவும் இனி பேச்சென்ன சைலன்சு
பெண் : என்னாத்த நீ சொன்னாக் கூட
போகாது வெட்கம் நாணம்…..

பெண் : தை மாசி பங்குனி போயி சித்திர மாசம்..
குழு : மாசம்
ஆண் : அப்பப்பா குப்பத்திலெங்கும் நெத்திலி வாசம்..வாசம்..

பெண் : மாமா நீ தூண்டி போட உன்னால நானு
குழு : ஹோய் ஹோய்
பெண் : மாட்டாம மாட்டிக்கிட்டேன் செவ்வாலமீனு
குழு : ஹோய் ஹோய்
ஆண் : மாமாங்கம் ஆயிப் போச்சு உன்னால நான் தூங்கி
வாடாம வாடிப் போனேன் உள்மூச்சு நான் வாங்கி அப்பா

பெண் : அடி வானம் தழுவ கடல் பொங்குது அங்கேதான்
அதப் பாத்த பிறகு மனம் துள்ளுது இங்கேதான்
ஆண் : எல்லாத்துக்கும் நேரம் காலம்
வந்தாச்சு மானே மானே……

பெண் குழு : தை மாசி பங்குனி போயி சித்திர மாசம்..
பெண் : மாசம்..
ஆண் குழு : அப்பப்பா குப்பத்திலெங்கும் நெத்திலி வாசம்..
ஆண் : வாசம்..

ஆண் : தை மாசி பங்குனி போயி சித்திர மாசம்..
குழு : மாசம்
பெண் : அப்பப்பா குப்பத்திலெங்கும் நெத்திலி வாசம்..
குழு : வாசம்…
ஆண் : பூமாலை மாத்திகிட்ட புருஷன் ஓரச கூடாதா
மாமான்னு மாங்குயில்தான் மதுர தமிழில் பாடாதா
பெண் : அடி ஆத்தி…..
குழு : மாப்பிள்ள பொண்ணுக்கு பாடணும் பல்லாண்டு…….

பெண் குழு : தை மாசி பங்குனி போயி சித்திர மாசம்..
பெண் : மாசம்..
ஆண் குழு : அப்பப்பா குப்பத்திலெங்கும் நெத்திலி வாசம்..
ஆண் : வாசம்..

குழு : ……………………………..

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

Check New "COOLIE" title release video : Click Here