Singer : Vani Jayaram
Music by : Ramesh Naidu
Thalathalakkudhu miniminukkudhu
Samudhira kara parava
Thalathalakkudhu miniminukkudhu
Samudhira kara parava
Adhu saayangaalam paathirukku aiyaavoda varava
Aiyaavoda varava
Thalathalakkudhu miniminukkudhu
Samudhira kara parava
Adhu saayangaalam paathirukku aiyaavoda varava
Aiyaavoda varava
{Godhavari nadhiyai paartha
Manasil enna nenappu
Ada kulikkathaanae nadhiyai vechadhu
Kadavuloda padaippu} (2)
Aiyya paathu sokki nirpadhu
Nuniyil ulla karumbhu
Innum adhigamaaga inikkum paaru
Kadaiyil ulla karumbhu
Thalathalakkudhu miniminukkudhu
Samudhira kara parava
Adhu saayangaalam paathirukku aiyaavoda varava
Aiyaavoda varava
{Bambara suthi vidunga
Vizhura podhu vizhattum
Oru payala naanum thedi varen
Varrapodhu varattum} (2)
Vayasirukkudhu ponnu kitta
Kaalaiyaiyum veratta
Summa vambhu thumbhu panninaakka
Raathiriyilae merattum
Thalathalakkudhu miniminukkudhu
Samudhira kara parava
Adhu saayangaalam paathirukku aiyaavoda varava
Aiyaavoda varava
{Inbamaaga irukkalaamae
Enga veetukkulla
Ada indha nattil idhukkuthaanae
Velai nirutham illai} (2)
Aavaniyil manammudichaa
Aadiyilae pulla
Ada adhukku neenga bayapattakka
Aambalaiyae illai
Thalathalakkudhu miniminukkudhu
Samudhira kara parava
Adhu saayangaalam paathirukku aiyaavoda varava
Aiyaavoda varava
பாடகி : வாணி ஜெயராம்
இசை அமைப்பாளர் : ரமேஷ் நாயுடு
பெண் : தளதளக்குது மினுமினுக்குது
சமுத்திரக்கர பறவ அது
தளதளக்குது மினுமினுக்குது
சமுத்திரக்கர பறவ அது
சாயங்காலம் பாத்திருக்கு ஐயாவோட வரவ
பெண் : தளதளக்குது மினுமினுக்குது
சமுத்திரக்கர பறவ அது
சாயங்காலம் பாத்திருக்கு ஐயாவோட வரவ
ஐயாவோட வரவ
பெண் : {கோதாவரி நதியைப் பாத்தா
மனசிலென்ன நெனப்பு அட
குளிக்கத்தானே நதியை வச்சது
கடவுளோட படைப்பு} (2)
பெண் : ஐயாவைப் பாத்து சொக்கி நிக்குது
நுனியில் உள்ள கரும்பு
இன்னும் அதிகமாக இனிக்கும் பாரு
கடையிலுள்ள கரும்பு
பெண் : தளதளக்குது மினுமினுக்குது
சமுத்திரக்கர பறவ அது
சாயங்காலம் பாத்திருக்கு ஐயாவோட வரவ
ஐயாவோட வரவ
பெண் : {பம்பரத்த சுத்தி விடுங்க
விழுறபோது விழட்டும் ஒரு
பயல நானும் தேடி வாரேன்
வர்றபோது வரட்டும்} (2)
பெண் : வயசிருக்குது பொண்ணு கிட்ட
காளையையும் முட்டும் சும்மா
வம்பு தும்பு பண்ணினாக்க
ராத்திரியிலே மிரட்டும்
பெண் : தளதளக்குது மினுமினுக்குது
சமுத்திரக்கர பறவ அது
சாயங்காலம் பாத்திருக்கு ஐயாவோட வரவ
ஐயாவோட வரவ
பெண் : {இன்பமாக இருக்கலாமே
எங்க வீட்டுக்குள்ளே
அட இந்த நாட்டில் இதுக்குத்தானே
வேலை நிறுத்தம் இல்லை} (2)
பெண் : ஆவணியில் மணமுடிச்சா
ஆடியிலே புள்ள
அட அதுக்கு நீங்க பயப்பட்டாக்க
ஆம்பளையே இல்லை
பெண் : தளதளக்குது மினுமினுக்குது
சமுத்திரக்கர பறவ அது
சாயங்காலம் பாத்திருக்கு ஐயாவோட வரவ
ஐயாவோட வரவ