LYRIC

English

Singers : Anthony Dasan and Vijay Yesudas

Music by : D. Imman

Male : {Thambi cutting-u cutting-u
Cutting-u nee podu
Kavala theerum unaku

Male : Atha vittingu vittingu
Vittingu kondada
Vazhiyum yethu namaku..}(2)

Male : Kaadhal thavira vaazhkayila
Ennathaanga irukku…
Athum vaigayaathu thannipola
Varanduthaane kedakku..

Chorus : Thambi cutting-u cutting-u
Cutting-u nee podu
Kavala theerum unaku

Chorus : Atha vittingu vittingu
Vittingu kondada
Vazhiyum yethu namaku..

Male : Ponnu manasa purinjavainga
Boomiyila yaaru..
Avinga kaala naa
Kaluvuren saaru..

Male : Mukkamozham poovavechu
Saachitaalae aala..
Thakkaaliya una puzhinji
Oothittaalae keezha..

Chorus : Mukkamozham poovavechu
Saachitaalae aala..aaa…
Thakkaaliya una puzhinji
Oothittaalae keezha..

Male : Thambi cutting-u cutting-u
Cutting-u nee podu
Kavala theerum unaku

Male : Atha vittingu vittingu
Vittingu kondada
Vazhiyum yethu namaku..

Male : Aalukkoru manasa thantha
Antha aandavanum thappu illa..
Atha pazhagi pazhagi
Parika vantha
Ponnungalum thappu illa..

Male : Aasa pattatha
Thedi poinee
Adaivathu thappu illa..
Atha mosam seiyura
Ooruolaga nee
Verupathu thappu illa

Chorus : Patta arivula
Payanatha thodangidu
Vetri varumvara
Uzhachu nee jeyichidu..
Male : Jeyichidu..uu..

Male : Thambi cutting-u cutting-u
Cutting-u nee podu
Kavala theerum unaku

Male : Atha vittingu vittingu
Vittingu kondada
Vazhiyum yethu namaku..hey..

Male : Kaadhalula karayavecha
Antha devadaiyum thappu illa
Ada pagalum iravum
Paduthi vecha
Paadugalum thappu illa..

Male : Veethi veethiya
Naanga jodiya
Irunthathu thappu illa
Pala peru engala
Pola yaarunnu
Pugazhnthathum thappu illa

Male : Enna nadanthathu
Enakonnum puriyala
Vittu pirinjava
Kathaiyenna velangala..
Velangala..

Male : Annae cutting-u cutting-u
Annae cutting-u cutting-u

Chorus : Annae cutting-u cutting-u
Cutting-u pottalum
Kavala koodum enakku..

Chorus : Atha vittengu vittengu
Vittengu poonalum
Thodarum aasa kirukku

Chorus : Annae cutting-u cutting-u
Annae cutting-u …..

Tamil

பாடகர்கள் : அந்தோணி தாசன், விஜய் யேசுதாஸ்

இசையமைப்பாளர் : டி.இமான்

ஆண் : { தம்பி கட்டிங்கு
கட்டிங்கு கட்டிங்கு நீ
போடு கவலை தீரும்
உனக்கு

ஆண் : அத விட்டிங்கு
விட்டிங்கு விட்டிங்கு
கொண்டாட வழியும்
ஏது நமக்கு } (2)

ஆண் : காதல் தவிர
வாழ்க்கைல என்னதாங்க
இருக்கு அதும் வைகையாத்து
தண்ணி போல வறண்டு
தானே கெடக்கு

குழு : தம்பி கட்டிங்கு
கட்டிங்கு கட்டிங்கு நீ
போடு கவலை தீரும்
உனக்கு

குழு : அத விட்டிங்கு
விட்டிங்கு விட்டிங்கு
கொண்டாட வழியும்
ஏது நமக்கு

ஆண் : பொண்ணு மனச
புரிஞ்சவைங்க பூமியில
யாரு அவிங்க கால நா
கழுவுறேன் சாறு

ஆண் : முக்கா முழம்
பூவவெச்சு சாச்சிடாலே
ஆள தக்காளியா உன்ன
பிழிஞ்சி ஊத்திட்டாலே
கீழ

குழு : முக்கா முழம்
பூவவெச்சு சாச்சிடாலே
ஆள தக்காளியா உன்ன
பிழிஞ்சி ஊத்திட்டாலே
கீழ

ஆண் : தம்பி கட்டிங்கு
கட்டிங்கு கட்டிங்கு நீ
போடு கவலை தீரும்
உனக்கு

ஆண் : அத விட்டிங்கு
விட்டிங்கு விட்டிங்கு
கொண்டாட வழியும்
ஏது நமக்கு

ஆண் : ஆளுக்கொரு மனச
தந்தா அந்த ஆண்டவனும்
தப்பு இல்ல அத பழகி பழகி
பறிக்க வந்தா பொண்ணுகளும்
தப்பு இல்ல

ஆண் : ஆச பட்டத தேடி
போனி அடைவது தப்பு
இல்ல அத மோசம்
செய்யுற ஊருலக நீ
வெறுப்பது தப்பு இல்ல

குழு : பட்ட அறிவுல
பயணத்த தொடங்கிடு
வெற்றி வரும்வர
உழைச்சு நீ ஜெயிச்சிடு
ஆண் : ஜெயிச்சிடு

ஆண் : தம்பி கட்டிங்கு
கட்டிங்கு கட்டிங்கு நீ
போடு கவலை தீரும்
உனக்கு

ஆண் : அத விட்டிங்கு
விட்டிங்கு விட்டிங்கு
கொண்டாட வழியும்
ஏது நமக்கு ஹே

ஆண் : காதலுல கரைய
வெச்ச அந்த தேவதையும்
தப்பு இல்ல அட பகலும்
இரவும் படுத்தி வெச்ச
பாடுகளும் தப்பு இல்ல

ஆண் : வீதி வீதியா நாங்க
ஜோடியா இருந்தது தப்பு
இல்ல பல பேரு எங்கள
போல யாருன்னு புகழ்ந்ததும்
தப்பு இல்ல

ஆண் : என்ன நடந்தது
எனக்கொன்னும் புரியல
விட்டு பிரிஞ்சவ கதையென்ன
வெளங்கல வெளங்கல

ஆண் : அண்ணே கட்டிங்கு
கட்டிங்கு அண்ணே கட்டிங்கு
கட்டிங்கு

குழு : அண்ணே கட்டிங்கு
கட்டிங்கு கட்டிங்கு
போட்டாலும் கவலை
கூடும் எனக்கு

குழு : அத விட்டெங்கு
விட்டெங்கு விட்டெங்கு
போனாலும் தொடரும்
ஆச கிறுக்கு

குழு : அண்ணே கட்டிங்கு
கட்டிங்கு அண்ணே
கட்டிங்கு

Added by

Nithya

SHARE

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

ADVERTISEMENT