Thambi Konjam Nillappaa Song Lyrics is the track from Rasigan Tamil Film – 1994, Starring Vijay
Sanghavi and Vichithra. This song was sung by Deva and the music was composed by Deva. Lyrics works are penned by P. R. C. Balu.
Singer : Deva
Music by : Deva
Lyrics by : P. R. C. Balu
Thambi konjam nilluppaa
Thappirunthaa solluppa
Thambi konjam nilluppaa
Thappirunthaa solluppa
Kadhal enna saami kuththamma
Saami kooda illa suththamaa
Thambi konjam nilluppaa
Thappirunthaa solluppa
Eswaran mel aasa vachi
Kaaththirunthaa meenaatchi
Eesanaiyae kattikkittaa
Thenmathurai adhu saatchi
Kannan mela aasa vachchi
Kaaththirunthaa aandaalu
Kannanaiyae kattikittaa
Solluthappaa varalaaru
Valli mela aasai vachchi
Murugan avan suththunathum
Annankaaran pullaiyaaru
Oththaasa pannunathum
Saami senja leelaiyinu
Kaiya kooppuraan
Thambi neeyum naanum
Kadhalichchaa kaiya onguraan
Thambi konjam nilluppaa
Thappirunthaa solluppa
Thambi konjam nilluppaa
Thappirunthaa solluppa
Kadhalukku kann illaennu
Sonnavanthaan muttaalu
Kannu mattum illaiyinaa
Kadhalethum kedayaathu
Thannikkulla azhuththinaalum
Panthu ulla pogaathu
Kadhal mattum illaiyinaa
Bhoomi inga suththaathu
Aasa vacha manasu renda
Pirichavanga vaazhnthathillae
Sooriyana theekkuchiyaala
Erichavanga yaarumilla
Kadhaigal neraiya ketta pinnum
Ariv varalaiyaa thambi kadhal oru vedhamunnu
Thelivu varalaiyaa
Thambi konjam nilluppaa
Thappirunthaa solluppa
Thambi konjam nilluppaa
Thappirunthaa solluppa
Kadhal enna saami kuththamaa
Saami kooda illa suththamaa
Thambi konjam nilluppaa
Thappirunthaa solluppaa
Thambi konjam nilluppaa
Thappirunthaa solluppaa
Aaa….aa…aa…aah…aa…aa…aa…
பாடகர் : தேவா
இசையமைப்பாளர் : தேவா
பாடலாசிரியர் : பி. ஆர். சி. பாலு
ஆண் : தம்பி கொஞ்சம் நில்லுப்பா
தப்பிருந்தா சொல்லுப்பா
தம்பி கொஞ்சம் நில்லுப்பா
தப்பிருந்தா சொல்லுப்பா
ஆண் : காதல் என்ன சாமி குத்தமா
சாமி கூட இல்ல சுத்தமா
தம்பி கொஞ்சம் நில்லுப்பா
தப்பிருந்தா சொல்லுப்பா
ஆண் : ஈஸ்வரன் மேல் ஆச வச்சி
காத்திருந்தா மீனாட்சி
ஈசனையே கட்டிக்கிட்டா
தென்மதுரை அது சாட்சி
ஆண் : கண்ணன் மேல ஆச வச்சி
காத்திருந்தா ஆண்டாளு
கண்ணனையே கட்டிகிட்டா
சொல்லுதப்பா வரலாறு
ஆண் : வள்ளி மேல ஆச வச்சி
முருகன் அவன் சுத்துனதும்
அண்ணன்காரன் புள்ளையாரு
ஒத்தாச பண்ணுனதும்
சாமி செஞ்ச லீலையினு
கைய கூப்புறான்
தம்பி நீயும் நானும்
காதலிச்சா கைய ஓங்குறான்
ஆண் : தம்பி கொஞ்சம் நில்லுப்பா
தப்பிருந்தா சொல்லுப்பா
தம்பி கொஞ்சம் நில்லுப்பா
தப்பிருந்தா சொல்லுப்பா
ஆண் : காதலுக்கு கண் இல்லேன்னு
சொன்னவன்தான் முட்டாளு
கண்ணு மட்டும் இல்லையினா
காதலேதும் கெடயாது
ஆண் : தண்ணிக்குள்ள அழுத்தினாலும்
பந்து உள்ள போகாது
காதல் மட்டும் இல்லையினா
பூமி இங்க சுத்தாது
ஆண் : ஆச வச்ச மனசு ரெண்ட
பிரிச்சவங்க வாழ்ந்ததில்லே
சூரியன தீக்குச்சியால
எரிச்சவங்க யாருமில்ல
ஆண் : கதைகள் நெறைய கேட்ட பின்னும்
அறிவு வரலையா தம்பி காதல் ஒரு வேதமுன்னு
தெளிவு வரலையா
ஆண் : தம்பி கொஞ்சம் நில்லுப்பா
தப்பிருந்தா சொல்லுப்பா
தம்பி கொஞ்சம் நில்லுப்பா
தப்பிருந்தா சொல்லுப்பா
ஆண் : காதல் என்ன சாமி குத்தமா
சாமி கூட இல்ல சுத்தமா
தம்பி கொஞ்சம் நில்லுப்பா
தப்பிருந்தா சொல்லுப்பா
தம்பி கொஞ்சம் நில்லுப்பா
தப்பிருந்தா சொல்லுப்பா
ஆண் : ஆஅ....ஆ....ஆ....ஆஹ்...ஆ....ஆ...ஆ....