Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : Deva
…………………..
Thaamirabharani aaru idhu
Tharaiyil nadakkum thaeru
Thaamirabharani aaru idhu
Tharaiyil nadakkum thaeru
Vaasam veesum poovu vaadaikaathu novu
Male : Vaasam veesum poovu vaadaikaathu novu
Ahaa mallukattu katti ennai allikittu
Poga vandha thaamirabharani aaru
Male : Mmmm
Female : Idhu tharaiyil nadakkum thaeru
Male : Mmm thaamirabharani aaru
Female : Ahaa idhu tharaiyil nadakkum thaeru
……………..
{Kannum kannum pesurappo
Kaadhal dhisai kaathadikkum
Nenjum nenjum serurappo
Kaama rasam oothedukkum} (2)
Kattukolaiyaadha pon meani punnaagi
Sotta sotta neeeraadum
Male : Vittu piriyaadhu ondroodu ondraagi
Kattupattu poraadum
Thivaraadho indru thaanae
Oru vaasal thaan…sugangal vara
Thaamirabharani aaru idhu
Tharaiyil nadakkum thaeru
Aaa..aa thaamirabharani aaru
Idhu tharaiyil nadakkum thaeru
……………………………
{Kondhalichu pongudhamma
Putham pudhu nandhavanam
Sondham onna thaedudhamma
Kaadhalilae vendha manam} (2)
Kallavizhikkullae orr minnal undaagi
Mella mella sooderum
Female : Thulli odum kaalgal nindraalum thalladum
Pinni pinni thaan aadum
Male : Sugabogam vilaiyaadi isaipaadum naal
Inaindhu varum
Thaamirabharani aaru
Idhu tharaiyil nadakkum thaeru
Thaamirabharani aaru idhu
Tharaiyil nadakkum thaeru
{Vaasam veesum poovu
Male : Vaadaikaathu novu} (2)
Ahaa mallukattu katti ennai allikittu
Poga vandha thaamirabharani aaru
Male : Mmmm
Female : Idhu tharaiyil nadakkum thaeru
Male : Aaa thaamirabharani aaru
Idhu tharaiyil nadakkum thaeru
Female : Ahaa thaamirabharani aaru
Idhu tharaiyil nadakkum thaeru
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : தேவா
குழு : ...........................
ஆண் : தாமிரபரணி ஆறு
இது தரையில் நடக்கும் தேரு
தாமிரபரணி ஆறு
இது தரையில் நடக்கும் தேரு
பெண் : வாசம் வீசும் பூவு வாடைக்காத்து நோவு
ஆண் : வாசம் வீசும் பூவு வாடைக்காத்து நோவு
பெண் : ஆஹா மல்லுக்கட்டு கட்டி என்னை
அள்ளிக்கிட்டு போக வந்த
தாமிரபரணி ஆறு
ஆண் : ம்ம்
பெண் : இது தரையில் நடக்கும் தேரு
ஆண் : ம்ம் தாமிரபரணி ஆறு
பெண் : ஆஹா
ஆண் : இது தரையில் நடக்கும் தேரு
குழு : .....................................
பெண் : {கண்ணும் கண்ணும் பேசுறப்போ
காதல் திசை காத்தடிக்கும்
ஆண் : நெஞ்சும் நெஞ்சும் சேருறப்போ
காம ரசம் ஊத்தெடுக்கும்} (2)
பெண் : கட்டுக்குலையாத பொன்மேனி புண்ணாகி
சொட்டச்சொட்ட நீராடும்
ஆண் : விட்டுப்பிரியாது ஒன்றோடு ஒன்றாகி
கட்டுப்பட்டு போராடும்
பெண் : திறவாதோ இன்றுதானே ஒரு வாசல்தான்
சுகங்கள் வர
ஆண் : தாமிரபரணி ஆறு
இது தரையில் நடக்கும் தேரு
பெண் : ஆஆ தாமிரபரணி ஆறு
இது தரையில் நடக்கும் தேரு
குழு : ..............................
ஆண் : {கொந்தளிச்சு பொங்குதம்மா
புத்தம் புது நந்தவனம்
பெண் : சொந்தம் ஒண்ணு தேடுதம்மா
காதலிலே வெந்த மனம்} (2)
ஆண் : கள்ளவிழிக்குள்ளே ஓர் மின்னல் உண்டாகி
மெல்ல மெல்ல சூ..டேறும்
பெண் : துள்ளி ஓடும் கால்கள் நின்றாலும் தள்ளாடும்
பின்னி பின்னித்தான் ஆடும்
ஆண் : சுகபோகம் விளையாடி இசைபாடும் நாள்
இணைந்து வரும்
பெண் : தாமிரபரணி ஆறு
இது தரையில் நடக்கும் தேரு
ஆண் : தாமிரபரணி ஆறு
இது தரையில் நடக்கும் தேரு
பெண் : வாசம் வீசும் பூவு
ஆண் : வாடைக்காத்து நோவு
பெண் : வாசம் வீசும் பூவு
ஆண் : வாடைக்காத்து நோவு
பெண் : ஆஹா மல்லுக்கட்டு கட்டி என்னை
அள்ளிக்கிட்டு போக வந்த
தாமிரபரணி ஆறு
ஆண் : ம்ம்
பெண் : இது தரையில் நடக்கும் தேரு
ஆண் : ஆஆஆ தாமிரபரணி ஆறு
பெண் : ஆஆ
ஆண் : இது தரையில் நடக்கும் தேரு
பெண் : ஆஆஆ தாமிரபரணி ஆறு
இது தரையில் நடக்கும் தேரு