Singer : Vani Jayaram
Music by : Ilayaraja
Thanimayil yaar ival
Neerodu meenundu
Nilavodu vaan undu
Uravodu oor undu
Enodu yaar undu
Yenn… yenn… yenn
Thanimayil yaar ival
………………………..
Aadimuditha medai
Moodivaitha velai
Meendum naadagam
Adhu yenn iraivaa
Aasai enna indru
Yengum yekkam
Yenn… yenn.. yenn…
…………………………..
Thanimayil yaar ival
Paalaivanaththu meedhu
Padarvathenna mullai
Yedho kaaranam
Ilamai kodumai
Enna seiyum penmai
Viraga dhaabam
Yenn…yenn.. yenn…
…………………………..
Thanimayil yaar ival
Neerodu meenundu
Nilavodu vaan undu
Uravodu oor undu
Enodu yaar undu
Yenn… yenn… yenn
Thanimayil yaar ival
பாடகி : வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : ..................
பெண் : தனிமையில்………
யார் இவள் ………
நீரோடு மீனுண்டு
நிலவோடு வானுண்டு
உறவோடு ஊருண்டு
என்னோடு யாருண்டு
ஏன்…ஏன்…ஏன்
பெண் : தனிமையில் யார் இவள்
குழு : ..................
பெண் : ஆடி முடித்த மேடை
மூடி வைத்த வேளை
மீண்டும் நாடகம்
அது ஏன் இறைவா
ஆசை என்ன இன்று
ஏங்கும் ஏக்கம்
ஏன்…ஏன்…ஏன்
குழு : ..................
பெண் : தனிமையில் யார் இவள்
பெண் : பாலைவனத்தின் மீது
படர்வதென்ன முல்லை
ஏதோ காரணம்
இளமை கொடுமை
என்ன செய்யும் பெண்மை
விரகதாபம்
ஏன்…ஏன்…ஏன் ஹா…டார்லிங்
குழு : ..................
பெண் : தனிமையில்......
யார் இவள்..............
நீரோடு மீனுண்டு
நிலவோடு வானுண்டு
உறவோடு ஊருண்டு
என்னோடு யாருண்டு
ஏன்…ஏன்…ஏன்
பெண் : தனிமையில் யார் இவள்