Singer : L. R. Eshwari
Music by : V. Kumar
Lyrics by : Kannadasan
Thakkathimi….thakkathimi….thaanithimithaa
Thaththi thaththi thullum chittu naanallavaa
Antha megamae ival vaaganam
Ival vaazhkkaiyae isai moganam
Thakkathimi….thakkathimi….thaanithimithaa
Thaththi thaththi thullum chittu naanallavaa
Antha megamae ival vaaganam
Ival vaazhkkaiyae isai moganam
Siraginai virinthodum
Ilai vanna kiligal
Sevalu kadangaatha
Penn kozhi vagaigal
Solai polodum
Nila mangai malargal
Yaavum naan solli
Nee potta vazhigal
Inaththil naanum kumari
Kunaththil naanum kavari
Thakkathimi….thakkathimi….thaanithimithaa
Thaththi thaththi thullum chittu naanallavaa
Antha megamae ival vaaganam
Ival vaazhkkaiyae isai moganam
Mazhaivitta pinnaalum thoovaana iyakkam
Maanittu maranthaalum yaenintha mayakkam
Kaalamagal koorum kalyaan villakkam
Kadhal adhuthaanae kannaadi enakkum
Inaththil naanum kumari
Kunaththil naanum kavari…..
Thakkathimi….thakkathimi….thaanithimithaa
Thaththi thaththi thullum chittu naanallavaa
Antha megamae ival vaaganam
Ival vaazhkkaiyae isai moganam
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : வி. குமார்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : தக்கதிமி...தக்கத்திமி...தாந்திமிதா......
தத்தித் தத்தித் துள்ளும் சிட்டு நானல்லவா
அந்த மேகமே இவள் வாகனம்
இவள் வாழ்க்கையே இசை மோகனம்
பெண் : தக்கதிமி...தக்கத்திமி...தாந்திமிதா......
தத்தித் தத்தித் துள்ளும் சிட்டு நானல்லவா
அந்த மேகமே இவள் வாகனம்
இவள் வாழ்க்கையே இசை மோகனம்
பெண் : சிறகினை விரித்தோடும்
இலை வண்ணக் கிளிகள்
சேவலுக் கடங்காத
பெண் கோழி வகைகள்
பெண் : சோலை போலாடும்
நிலா மங்கை மலர்கள்
யாவும் நான் சொல்லி
நீ போட்ட வழிகள்
இனத்தில் நானும் குமரி
குணத்தில் நானும் கவரி
பெண் : தக்கதிமி...தக்கத்திமி...தாந்திமிதா......
தத்தித் தத்தித் துள்ளும் சிட்டு நானல்லவா
அந்த மேகமே இவள் வாகனம்
இவள் வாழ்க்கையே இசை மோகனம்
பெண் : மழைவிட்ட பின்னாலும் தூவான இயக்கம்
மாஞ்சிட்டு மறந்தாலும் ஏனிந்த மயக்கம்
காலமகள் கூறும் கல்யாண விளக்கம்
காதல் அதுதானே கண்ணாடி எனக்கும்
இனத்தில் நானும் குமரி
குணத்தில் நானும் கவரி.......
பெண் : தக்கதிமி...தக்கத்திமி...தாந்திமிதா......
தத்தித் தத்தித் துள்ளும் சிட்டு நானல்லவா
அந்த மேகமே இவள் வாகனம்
இவள் வாழ்க்கையே இசை மோகனம்