Singers :  Dhanush and Meenakshi Ilayaraja

Music by : Santhosh Narayanan

Male : Thattaan thattaan vandikatti
Parandhen kozhi thoovattam
Yei sokkapana mela ninnu
Adicha soora kaathattam

Male : Mottapaara poova vedichenae
Uchi theana vaari kudichenae
En kairega paatha pechi
Kadhai sonnalae neeyae saatchi
Naan pora vara paadhayila
Nerinji mulla othukkum umpaarvai

Male : Hey thattaan thattaan vandikatti
Parandhen kozhi thoovattam…hey
Yei sokkapana mela ninnu
Adicha soora kaathattam

Male : Kuthilula nellattam
Kumiyudhae un vaasam
Aasaiya nee paaka
Soru pongum

Male : Theruvula ponalum
Chorus : Yelelele
Male : Puzhudhiya vandhaalum
Chorus : Yelelele
Male : Thavani raasava maatha sollum

Male : Senthanala nenjirukka
Un nenappae thooral addikkum
Oor nezhala naan irukka
En nesamae neethaandi
Muthatha thaayen raasathi
Mothamum thaaren kaimaathi

Male : Hey thattaan thattaan vandikatti
Parandhen kozhi thoovattam
Yei sokkapana mela ninnu
Adicha soora kaathattam

Female : Uzhavan vayalula irangi
Koora naathaiyum pirichu
Ponna nelathaiyae kaakkum
Perungudiyaam uzhakkudiyaam

Female : Pootan punjaya tholaichaan
Paatan nanjaiya tholaichaan
Kalla kadavulum kedakka
Kaadanom koolikkudiyanom
Jeichidu kannu…jeichidu kannu

Male : Kaaka kuruvi nedham kootampottu
Namma kadhaiya pesa
Megam kettu yengutha
Mazha oonguthae

Male : Odampeduthu theekozhuthu
Uyir eriya nananjae kedappom

Male : Thattaan thattaan
Hey thattaan thattaan
Hey thattaan thattaan vandikatti
Parandhen kozhi thoovattam
Ada sokkapana mela ninnu
Adicha soora kaathattam
Soora kaathattam
Soora kaathattam

Male : Thattaan thattaan
Thattaan thattaan
Hey thattaan thattaan………………

பாடகர்கள் : தனுஷ் மற்றும் மீனாக்ஷி இளையராஜா

இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

ஆண் : தட்டான் தட்டான் வண்டிகட்டி
பறந்தேன் கோழி தூவாட்டம்
யேய் சொக்கப்பான மேல நின்னு
அடிச்சா சூர காத்தாட்டம்

ஆண் : மொட்டப்பார பூவா வெடிச்சேனே
உச்சி தேன வாரி குடிச்சேனே
என் கைரேக பாத்த பேச்சி
கதை சொன்னாலே நீயே சாட்சி
நான் போற வர பாதையில
நெறிஞ்சி முள்ள ஒதுக்கும் உம்பார்வ

ஆண் : ஹேய் தட்டான் தட்டான் வண்டிகட்டி
பறந்தேன் கோழி தூவாட்டம்… ஹேய்
யேய் சொக்கப்பன மேல நின்னு
அடிச்சா சூர காத்தாட்டம்

ஆண் : குதிலுல நெல்லாட்டம்
குமியுதே உன் வாசம்
ஆசையா நீ பாக்க
சோறு பொங்கும்

ஆண் : தெருவுல போனாலும்
குழு : ஏலேலேலே
ஆண் : புழுதியா வந்தாலும்
குழு : ஏலேலேலே
ஆண் : தாவணி ராசாவா மாத்த சொல்லும்

ஆண் : செந்தணலா நெஞ்சிருக்க
உன் நெனப்பே தூறல் அடிக்கும்
ஊர் நெழலா நான் இருக்க
என் நெசமே நீதாண்டி
முத்தத்த தாயேன் ராசாத்தி
மொத்தமும் தாரேன் கைமாத்தி

ஆண் : ஹேய் தட்டான் தட்டான் வண்டிகட்டி
பறந்தேன் கோழி தூவாட்டம்
யேய் சொக்கப்பன மேல நின்னு
அடிச்சா சூர காத்தாட்டம்

பெண் : உழவன் வயலுல இறங்கி
கூரா நாத்தையும் பிரிச்சு
பொன்னா நெலத்தையே காக்கும்
பெருங்குடியாம் உழக்குடியாம்

பெண் : பூட்டன் புஞ்சைய தொலைச்சான்
பாட்டன் நஞ்சைய தொலைச்சான்
கல்லா கடவுளும் கெடக்க
காடானோம் கூலிக்குடியானோம்
ஜெயிச்சிடு கண்ணு… ஜெயிச்சிடு கண்ணு…

ஆண் : காக்கா குருவி நிதம் கூட்டம்போட்டு
நம்ம கதைய பேச
மேகம் கேட்டு ஏங்குதே
மழை ஓங்குதே

ஆண் : ஒடம்பெடுத்து தீகொழுத்து
உயிர் எரிய நனைஞ்சே கெடப்போம்

ஆண் : தட்டான் தட்டான்
ஹேய் தட்டான் தட்டான்
ஹே தட்டான் தட்டான் வண்டிகட்டி
பறந்தேன் கோழி தூவாட்டம்
அட சொக்கப்பான மேல நின்னு
அடிச்சா சூர காத்தாட்டம்
சூர காத்தாட்டம்
சூர காத்தாட்டம்

ஆண் : தட்டான் தட்டான்
தட்டான் தட்டான்
ஹேய் தட்டான் தட்டான்…………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "COOLIE" title release video : Click Here