Singer : Udhay Kannan
Music by : Sundaramurthy KS
Male Part
Thooramaai kanaa thedi pogiren
Thaai madi thoda odi pogiren…
Kanavae…hoo oo ooo eh eh….
Male Part
Thooramaai kanaa thedi pogiren
Thaai madi thoda odi pogiren
Male Part
Kanaavae… kanaavae nee
Poraadidu moochaagiren
Sengaandhalai nam bhoomiyil
Poo pookavae neeraagiren
Male Part
Eh eh eh…….
Male Part
Thooramaai kanaa thedi pogiren
Thaai madi thoda odi pogiren
பாடகர் : உதய் கண்ணன்
இசை அமைப்பாளர் : சுந்தரமூர்த்தி கே எஸ்
ஆண் : தூரமாய் கனா தேடி போகிறேன்
தாய் மடி தொட ஓடி போகிறேன்
கனவே ...ஹோ ..ஓ ..ஓ ..ஏஹ் ஏஹ்
ஆண் : தூரமாய் கனா தேடி போகிறேன்
தாய் மடி தொட ஓடி போகிறேன்
ஆண் : கனாவே கனாவே நீ
போராடிடு மூச்சாகிறேன்
செங்காந்தளை நம் பூமியில்
பூ பூக்கவே நீராகிறேன் ...
ஆண் : ஏஹ் ..ஏஹ் ...ஏஹ்
ஆண் : தூரமாய் கனா தேடி போகிறேன்
தாய் மடி தொட ஓடி போகிறேன்
Singer
Udhay Kannan
Lyricist
Soundararajan
Music Director
Sundaramurthy KS
Advertisement