The Devil’s Fury – Gumma Banda Gumma Lyrics
Singers : Anup Bhandari, Deepak Blue, Harshika Devanath and B. Ajaneesh Loknath
Music by : B. Ajaneesh Loknath
Lyrics by : Palani Bharathi and Ve.Madhan kumar
Kaaththukkaruppu thuraththum iruttu
Minnal veesum vaalai eduththu
Saththam indri sooran varuvaan
Vettai aada seeri varuvaan
Gumma banda gumma gumma ..(16)
Niththam sottrai oottum bodhu
Arakkan varuvaan entraal amma
Gumma banda gumma gumma ..(3)
Vettaikkaarar ellaam maayai
Garjikkiradho kaattin simma
Gumma banda gumma gumma ..(6)
Porkkaalam valuppera eetti
Thunindhidu vaalinai theetti
Azhiththidu padaigalai kootti
Poraadu poraaduvom
The devil’s fury – G
பாடகர்கள் : அனுப்பு பண்டாரி , தீபக் ப்ளூ,
ஹர்ஷிகாதேவநாத் மற்றும் பி. அஜனேஷ் லோக்நாத்
இசை அமைப்பாளர் : பி. அஜனேஷ் லோக்நாத்
பாடல் ஆசிரியர் : பழனி பாரதி மற்றும் வே. மதன் குமார்
பெண் : காத்துக்கருப்பு துரத்தும் இருட்டு
மின்னல் வீசும் வாளை எடுத்து
சத்தம் இன்றி சூரன் வருவான்
வேட்டை ஆட சீறி வருவான்
குழு : கும்மா பந்தா கும்மா கும்மா ..(16)
ஆண் : நித்தம் சோற்றை ஊட்டும் போது
அரக்கன் வருவான் என்றாள் அம்மா
குழு : கும்மா பந்தா கும்மா கும்மா ..(2)
ஆண் : வேட்டைக்காரர் எல்லாம் மாயை
கர்ஜிக்கிறதோ காட்டின் சிம்மா
குழு : கும்மா பந்தா கும்மா கும்மா ..(6)
ஆண் : போர்க்காலம் வலுப்பெற ஈட்டி
துணிந்திடு வாளினை தீட்டி
அழித்திடு படைகளை கூட்டி
போராடு போராடுவோம்