The Life Song Lyrics is the track from Blast Tamil Film – 2026, Starring Action King Arjun, Preity Mukundhan, Abhirami and Others. This song was sung by Vaikom Vijayalakshmi. The music was composed by Ravi Basrur. Lyrics works penned by Madhura Kavi.
Singer : Vaikom Vijayalakshmi
Music Director : Ravi Basrur
Lyricist : Madhura Kavi
Thandhanaane thandhanaane
Thandhanaane thandhanaane
Thandhanaane thandhanaane
Thandhanaane thandhanaane
Thodhakaththi kaathu
Kai veesa villa
Venga marak kaathu
Vaai pesa villa
Kaadellaam kaal rega
Padhichaaga saamiga
Vedhai ellaam kai rega
Padhichome kola noga
Vedhachadhum ingedhaan
Podachadhum ingaedhaan
Elayum thalayum namma
Adhi verudhaan
Kedachadhum ingedhaan
Tholachadhum ingedhaan
Malaiyum nelamum namma
Saami theradhaan
Yaaroo indha boomi kaavalu
Naamae andha saami yevalu
Indha boomi kula saami
Indha kaathu petha thaayi
Thandhanaane thandhanaane
Thandhanaane thandhanaane
பாடகி : வைக்கம் விஜயலட்சுமி
இசையமைப்பாளர் : ரவி பஸ்ரூர்
பாடலாசிரியர் : மதுர கவி
பெண் : தந்தனானே தந்தனானே
தந்தனானே தந்தனானே
தந்தனானே தந்தனானே
தந்தனானே தந்தனானே
பெண் : தோதகத்தி காத்து
கை வீச வில்ல
வேங்க மரக் காத்து
வாய் பேச வில்ல
பெண் : காடெல்லாம் கால் ரேகை
பதிச்சாக சாமிக
வெதை எல்லாம் கை ரேகை
பதிச்சோமே கொல நோக
பெண் : வெதச்சதும் இங்கேதான்
பொதச்சதும் இங்கேதான்
எலையும் தலையும் நம்ம
ஆதி வேருதான்
பெண் : கெடச்சதும் இங்கேதன்
தொலைச்சதும் இங்கேதன்
மலையும் நெலமும் நம்ம
சாமி தேருதான்
பெண் : யாரோ இந்த பூமி காவலு
நாமே அந்த சாமி ஏவலு
இந்த பூமி குல சாமி
இந்த காத்து பெத்த தாயி
பெண் : தந்தனானே தந்தனானே
தந்தனானே தந்தனானே