Thediye Thediye Song Lyrics is a track from Va Quarter Cutting Tamil Film– 2010, Starring Shiva, S. P. Charan, Lekha Washington and Others. This song was sung by Andrea Jeremiah and the music was composed by G. V. Prakash Kumar. Lyrics works are penned by Kumararaja.
Singer : Andrea Jeremiah
Music Director : G. V. Prakash Kumar
Lyricist : Kumararaja
Humming : .……………..
Female : Thediye thediye kangal ooigindradhae
Ambuli pola nam vetkkai theigindradhae
Algebra algoirtham polave iruntha en vaanil
Minnal minnum nerathai
Female : Thediye thediye kangal ooigindradhae
Ambuli pola nam vetkkai theigindradhae
Algebra algoirtham polave iruntha en vaanil
Minnal minnum nerathai
Female : Engo en life-um odum
See-saw vil aadum
Pillai polae
Mel vandhum keezhae pogum
Vandhum varamal pogum
Eerellam thummal pol izhuthidum
En luck-um yemaatriye pogum

Humming : …………………..
Female : Thedinen thedinen kannil therigindradhae
Ambuli pola nambikkai valargindradhae
Pattiyin kammalai polave aganda en vaanil
Vinmeengal kan kottum
Female : Thedinen thedinen kannil therigindradhae
Ambuli pola nambikkai valargindradhae
Pattiyin kammalai polave aganda en vaanil
Vinmeengal kan kottum
Female : Engum santhosham pongum
Oonjalil pillai pol aadidum
Pin vandhu munne pogum
Kannal kandalae podhum
Kottavi polae otti kollum
En anandham thottri kollum

பாடகி : ஆண்ட்ரியா ஜெரெமையா
இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்
பாடல் ஆசிரியர் : குமாரராஜா
முனங்கல் : ………………
பெண் : தேடியே தேடியே கண்கள் ஓய்கின்றதே
அம்புலி போல நம் வெட்கை தேய்கின்றதே
அல்ஜீப்ரா அல்கோரிதம் போலவே இருந்த என் வானில்
மின்னல் மின்னும் நேரத்தை
பெண் : தேடியே தேடியே கண்கள் ஓய்கின்றதே
அம்புலி போல நம் வெட்கை தேய்கின்றதே
அல்ஜீப்ரா அல்கோரிதம் போலவே இருந்த என் வானில்
மின்னல் மின்னும் நேரத்தை
பெண் : எங்கோ என் லைஃபும் ஓடும்
சீஷாவில் ஆடும் பிள்ளை போலே
மேல் வந்தும் கீழே போகும்
வந்தும் வராமல் போகும்
ஈரெல்லாம் தும்மல் போலே தேடும்
என் லக்கும் ஏமாற்றியே போகும்

பெண் : தேடினேன் தேடினேன் கண்ணில் தெரிகின்றதே
அம்புலி போல நம்பிக்கை வளர்க்கின்றதே
பாட்டியின் கம்மல் போலவே அகண்ட என் வானில்
விண்மீன்கள் கண் கொட்டும்
பெண் : தேடினேன் தேடினேன் கண்ணில் தெரிகின்றதே
அம்புலி போல நம்பிக்கை வளர்க்கின்றதே
பாட்டியின் கம்மல் போலவே அகண்ட என் வானில்
விண்மீன்கள் கண் கொட்டும்
பெண் : எங்கும் சந்தோஷம் பொங்கும்
ஊஞ்சலில் பிள்ளை போல் ஆடிடும்
பின் வந்து முன்னே போகும்
கண்ணால் கண்டாலே போதும்
கொட்டாவி போலே ஒட்டி கொள்ளும்
என் ஆனந்தம் தொற்றி கொள்ளும்