Thee Piditha Thendral Lyrics
Thee Piditha Thendral Song Lyrics is the track from Breakfast (Accept the Reality) Tamil Film – 2026, Starring Raanav, Rosmin, Sampath Kumar, Kasturi, Archana, Krithik Mohan, Amitha Ranganath and Others. This song was sung by Rahul Nambiar and Saindhavi Prakash. The music was composed G. V. Prakash Kumar. Lyrics works penned by ‘Kaviperarasu’ Vairamuthu.
Singers : Rahul Nambiar and Saindhavi Prakash
Music Director : G. V. Prakash Kumar
Lyricist : ‘Kaviperarasu’ Vairamuthu
Humming : …………………….
Thee piditha thendral ondru
Theendudhadi neril vandhu
Dhagam kondu thagikkum bodhile
Dhegam ondru arundhu veezhndhadhe
Dhagam kondu thagikkum bodhile
Dhegam ondru arundhu veezhndhadhe
Neer aazhi muttrathil
Dhaalara manjathil yeraala muthangale
Male : Chee endra sollukkum poo vendra sollukkum
Vevveru arthangale
Aazhangatti mazhaiyilum
Andha idam ninaiyudhu
Aasai vandhu nanaindhadhe
Haiyo haiyaiyoo
Natta nadu jaamthil
Maati Konda kaamathil
Ennai naanae anaikkiren
Haiyo haiyaiyoo
Ella porulum naanaaga
Ella kadalum thaenaaga
Male : Thappukkum vervai uppukkum
Motcham tharuvadhu kaamam
Thee piditha thendral ondru
Theendudhadi neril vandhu
Dhagam kondu thagikkum bodhile
Dhegam ondru arundhu veezhndhadhe
Thundu thundu megathil
Selai kattum vaaname
Kaadhal endra oru porul
Engae thondrudhadi
Aasaigalum aasaigalum
Engu rudhuthondrudho
Kaadhal ennum perum porul
Ange thondrudhadaa
Ellaam ellaam vaanaaga
Vaanin maiyam neeyaaga
Female : Mannile vaanam serudhae
Anbu maaya kanavu naamaaga
Thee piditha thendral ondru
Theendudhadi neril vandhu
Dhagam kondu thagikkum bodhile
Dhegam ondru arundhu veezhndhadhe
Neer aazhi muttrathil
Dhaalara manjathil yeraala muthangale
Humming : ………………………
பாடகர்கள் : ராகுல் நம்பியார் மற்றும் சைந்தவி பிரகாஷ்
இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்
பாடலாசிரியர் : ‘கவிப்பேரரசு’ வைரமுத்து
ஹம்மிங் : …………………….
ஆண் : தீ பிடித்த தென்றல் ஒன்று
தீண்டுதடி நேரில் வந்து
தாகம் கொண்டு தவிக்கும் போதிலே
தேகம் ஒன்று அறுந்து வீழ்ந்ததே
தாகம் கொண்டு தவிக்கும் போதிலே
தேகம் ஒன்று அறுந்து வீழ்ந்ததே
பெண் : நீர் ஆழி முற்றத்தில்
தாளர மஞ்சத்தில் ஏராள முத்தங்களே
ஆண் : ச்சீ என்ற சொல்லுக்கும்
போவென்ற சொல்லுக்கும்
வெவ்வெறு அர்த்தங்களே
பெண் : ஆழங்காட்டி மழையிலும்
அந்த இடம் நினையுது
ஆசை வந்து நனைந்ததே
ஹய்யோ ஹைய்யயோ
ஆண் : நட்ட நடு ஜாமத்தில்
மாட்டிக்கொண்ட காமத்தில்
என்னை நானே அணைக்கிறேன்
ஹய்யோ ஹைய்யயோ
பெண் : எல்லா பொருளும் நானாக
எல்லா கடலும் தேனாக
ஆண் : தப்புக்கும் வேர்வை உப்புக்கும்
மோட்சம் தருவது காமம்
ஆண் : தீ பிடித்த தென்றல் ஒன்று
தீண்டுதடி நேரில் வந்து
தாகம் கொண்டு தவிக்கும் போதிலே
தேகம் ஒன்று அறுந்து வீழ்ந்ததே
ஆண் : துண்டு துண்டு மேகத்தில்
சேலை கட்டும் வானமே
காதல் என்ற ஒரு பொருள்
எங்கே தோன்றுதடி
பெண் : ஆசைகளும் ஓசைகளும்
எங்கிருந்து தோன்றுதோ
காதல் என்னும் பெரும் பொருள்
அங்கே தோன்றுதடா
ஆண் : எல்லாம் எல்லாம் வானாக
வானின் மையம் நீயாக
பெண் : மண்ணிலே வானம் சேருதே
அந்த மாய கனவு நாமாக
ஆண் : தீ பிடித்த தென்றல் ஒன்று
தீண்டுதடி நேரில் வந்து
தாகம் கொண்டு தவிக்கும் போதிலே
தேகம் ஒன்று அறுந்து வீழ்ந்ததே
பெண் : நீர் ஆழி முற்றத்தில்
தாளர மஞ்சத்தில் ஏராள முத்தங்களே
ஹம்மிங் : ………………………