Thee Thalapathy Song Lyrics is the second single from Tamil film “Varisu” starring Thalapathy Vijay in the lead role. This song was sung by “STR (Silambarasan) ” and the music composed by “Thaman S”. Lyrics works are penned by lyricist “Vivek”
Singers : STR (Silambarasan) and Chorus
Music by : Thaman S
Lyrics by : Vivek
Chorus Male : Thee …thee
Unna parthu siricha
Adha ullukkulla nerupaakku
Avamanam kedacha
Adhil greedam onnu uruvaaku
Unna kuthi ulagamae
Orr aanantham adaiyumae
Thiruppi adikkum podhu dhaan
Yaaru neenu puiryumae
{It’s time
It’s time to give it back maame
Idhu thiruppi
Idhu thiruppi kodumum neram maame} (2)
Maamae..maamae..
All : Udacha megamae
Maa mazhaiai kodukkumae
Kilicha vidhaiyilae
Dhaan kaadu porakumae
Pudhiya ethiriyae
Vaa enna ethirkkavae
Pazhaya ethirigal
En rasigar padaiyilae
All : {Thee idhu ..thalapathy
Pera ketta visil adi
Thee idhu ..thalapathy
Unga nenjin adhipathy} (2)
All : Udacha megamae
Maa mazhaiai kodukkumae
Kilicha vidhaiyilae
Dhaan kaadu porakumae
Pudhiya ethiriyae
Vaa enna ethirkkavae
Pazhaya ethirigal
En rasigar padaiyilae
Kaayam poruthu sendru pazhagu
Mul irukkum vazhiyilae
Kooda nadandha kootam saththam
Pull arikkum udalilae
Kaalgal thadukki malaiyil irundhu
Keezhae pogum nodyilae
Kaigal asaithu paaru puthiya rekkai
Pirakkum vazhiyilae
Kaneero nee unakku sollum aaraaroo
Kan thoongi ezundha pinbu nee verooo
Udacha megamae
Maa mazhaiai kodukkumae
Kilicha vidhaiyilae
Dhaan kaadu porakumey
Pudhiya ethiriyae
Vaa enna ethirkkavae
Pazhaya ethirigal
En rasigar padaiyilae
All : Thee idhu thalapathy
Back to give it to back maame
Idhu idhu thalapathy
Thiruppi kodukkum neram maame
All : {Thee idhu ..thalapathy
Pera ketta visil adi
Thee idhu ..thalapathy
Unga nenjin adhipathy} (2)
Thee idhu thalapathy…
Thee idhu thalapathy…
{It’s time
It’s time to give it back maame
Idhu thiruppi
Idhu thiruppi kodumum neram maame} (2)
Adhipathy adhipathy…
பாடகர்கள் : எஸ் டி ஆர் சிலம்பரசன் மற்றும் குழு
இசை அமைப்பாளர் : தமன் எஸ்
பாடல் ஆசிரியர் : விவேக்
குழு : தீ... தீ ...
ஆண் : உன்ன பாத்து சிரிச்சா
அத உள்ளுக்குள்ள நெருப்பாக்கு
அவமானம் கெடச்சா
அதில் கிரீடம் ஒண்ண உருவாக்கு
ஆண் : உன்ன குத்தி உலகமே
ஓரானந்தம் அடையுமே
திருப்பி அடிக்கும் போது தான்
யாரு நீன்னு புரியுமே
குழு : {இட்ஸ் டைம்...
இட்ஸ் டைம் டு கிவ் இட் பேக்கு மாமே
இது திருப்பி...
இது திருப்பி குடுக்கும் நேரம் மாமே} (2)
அனைவரும் : உடஞ்சா மேகமே
மா மழையை குடுக்குமே
கிழிஞ்சா விதையிலே
தான் காடு பொறக்குமே
புதிய எதிரியே
வா என்னை எதிர்க்கவே
பழைய எதிரிகள்
என் ரசிகர் படையிலே
அனைவரும் : {தீ இது தளபதி
பேர கேட்டா விசில் அடி
தீ இது தளபதி
உங்க நெஞ்சின் அதிபதி} (2)
அனைவரும் : உடஞ்சா மேகமே
மா மழையை குடுக்குமே
கிழிஞ்சா விதையிலே
தான் காடு பொறக்குமே
புதிய எதிரியே
வா என்னை எதிர்க்கவே
பழைய எதிரிகள்
என் ரசிகர் படையிலே
ஆண் : காயம் பொறுத்து சென்று பழகு
முள் இருக்கும் வழியிலே
கூட நடந்த கூட்ட சத்தம்
புல்லரிக்கும் உடலிலே
ஆண் : கால்கள் தடுக்கி மலையில் இருந்து
கீழே செல்லும் நொடியிலே
கைகால் அசைத்து பாரு
புதிய ரெக்கை பிறக்கும் வழியிலே
ஆண் : கண்ணீரோ நீ உனக்கு சொல்லும் ஆராரோ
கண் தூங்கி எழுந்த பின்பு நீ வேரோ
பெண் : உடஞ்சா மேகமே
மா மழையை குடுக்குமே
கிழிஞ்சா விதையிலே
தான் காடு பொறக்குமே
புதிய எதிரியே
வா என்னை எதிர்க்கவே
பழைய எதிரிகள்
என் ரசிகர் படையிலே
அனைவரும் : தீ இது தளபதி
இட்ஸ் டைம் டு கிவ் இட் பேக்கு மாமே
தீ இது தளபதி
இது திருப்பி குடுக்கும் நேரம் மாமே
அனைவரும் : {தீ இது தளபதி
பேர கேட்டா விசில் அடி
தீ இது தளபதி
உங்க நெஞ்சின் அதிபதி} (2)
ஆண் : தீ இது தளபதி
தீ இது தளபதி
குழு : {இட்ஸ் டைம்...
இட்ஸ் டைம் டு கிவ் இட் பேக்கு மாமே
இது திருப்பி...
இது திருப்பி குடுக்கும் நேரம் மாமே} (2)
ஆண் : அதிபதி அதிபதி ...