Singers : Karthik and Keerthana Vaidyanathan

Music by : Vijay Siddharth

Lyrics by : Harishankar Ravindren

Male : Thanimai indru mudigindrathe
Thavippil vizhi alaigindrathe
Thanithu vita siru pillai pole
Anaithu kolla thudikindrathe

Male : Suzhal vegathin visai neeyadi
Neeyindri vazhnthidum naalil
Manam yengiye unai theduven
Neengatha jenmamum neethaan

Male : Iravin mozhi purigindrathe
Idhazhin vazhi kasigindrathe
Imaiyin asai kurainthaalum anbe
Kanavil thinam thodargindrathe

Male : Thodum dhoorathil pirai oviyam
Thaal oorum salladai silaai
Urumaarinen uyir neevinen
Meelaadha kangalum neethaan

Male : Unaal ullam thulluthadi
Unnai theduthadi
Dhinamum thanthidum mutham thaa
Mogam theerumadi

Male : Dhegam thannal veguthadi
Kalveri aaguthadi
Yennai thindrathum micham thaa
Thaagam theerthida va..

Female : Idhamaai sugamaai kudai pidithida
Odum mazhaiyaai agalaai uyir tharuven
Unai sethukidum kaadhal silaiyaai
Siru pillai pole nan madi saaigiren
Idar thaandi vaazhvil naan thodaraagiren

Female : Idaiveli neram than
Oru nodiyaanalum siruvidai kooral pol
Unai kaakkiren
Naanaaga naan thinam irunthida paarkiren
Thaanaagathaan nee ularida cheigiraai
Oru ganam viral ennai meetathaan
Adhai anuthinam ketkuthe
Oru varam thara nammai polathaan
Poo ondru pookume

Female : Theeraa kaadhal
Nee thol saaiyave naan
Ilai ondrin mele
Thullum mazhaiyaagiren

Male : Sorgam ponaalum
Unai meetkave naan
Kadavul kondavathu
Meendum unai seruven

Female : Thanimai indru mudigindrathe..aa
Thavippil vizhi alaigindrathe..aa
Thanithu vita siru pillai pole
Anaithu kolla thudikindrathe

Male : Suzhal vegathin visai neeyadi
Neeyindri vazhnthidum naalil
Female : Manam yengiye unai theduven
Neengatha jenmamum neethaan

Both : Iravin mozhi purigindrathe
Idhazhin vazhi kasigindrathe
Imaiyin asai kurainthaalum anbe
Kanavil dhinam thodargindrathe

Both : Thodum dhoorathil pirai oviyam
Thaal oorum salladai silaai
Urumaarinen uyir neevinen
Meelaadha kangalum neethaan

பாடகர்கள் : கார்த்திக் மற்றும் கீர்த்தனா வைத்தியநாதன்

இசை அமைப்பாளர் : விஜய் சித்தார்த்

பாடல் ஆசிரியர் : ஹரிஷங்கர் ரவீந்திரன்

ஆண் : தனிமை இன்று முடிகிறதே
தவிப்பில் விழி அலைகின்றதே
தனித்து விட்ட சிறுபிள்ளை போலே
அணைத்து கொள்ள துடிக்கிறது

ஆண் : சுழல் வேகத்தின் விசை நீயடி
நீயின்றி வாழ்ந்திடும் நாளில்
மனம் ஏங்கியே உனை தேடுவேன்
நீங்காத ஜென்மமும் நீதான்

ஆண் : இரவின் மொழி புரிகின்றதே
இதழின் வழி கசிகின்றதே
இமையின் ஆசை குறைந்தாலும் அன்பே
கனவில் தினம் தொடர்கின்றதே

ஆண் : தொடும் தூரத்தில் பிறை ஓவியம்
தால் ஊரும் சல்லடை சில்லாய்
உருமாறினேன் உயிர் நீவினேன்
மீளாத கண்களும் நீதான்

ஆண் : உன்னால் உள்ளம் துள்ளுதடி
உன்னை தேடுதடி
தினமும் தந்திடும் முத்தம் தா
மோகம் தீருமடி

ஆண் : தேகம் தன்னால் வேகுதடி
கள்வெறி ஆகுதடி
என்னை தின்றதும் மிச்சம் தா
தாகம் தீர்த்திட வா

பெண் : இதயமாய் சுகமாய் குடை பிடித்திடு
ஓடும் மழையாய் அகலாய் உயிர் தருவேன்
உனை செதுக்கிடும் காதல் சிலையாய்
சிறு பிள்ளை போல் நான் மடி சாய்கிறேன்
இடர் தாண்டி வாழ்வில் நான் தொடர்றாகுகிறேன்

பெண் : இடைவெளி நேரம் தான்
ஒரு நொடியானாலும் சிறுவிடை கூறல் போல்
உன்னை காக்கிறேன்
நானாக நான் தினம் இருந்திட பார்க்கிறேன்
தானாகத்தான் நீ உளறிட செய்கிறேன்
ஒரு கனம் விரல் என்னை மீட்டத்தான்
அதை அனுதினம் கேட்குதே
ஒரு வரம் தர நம்மை போலத்தான்
பூ ஒன்று பூக்குமே..

பெண் : தீரா காதல் நீ தோள் சாயவே நான்
இலை ஒன்றின் மேல் துள்ளும் மழையாகிறேன்

ஆண் : சொர்க்கம் போனாலும் உன்னை மீட்கவே நான்
கடவுள் கொண்டாவது மீண்டும் உனை சேருவேன்

பெண் : தனிமை இன்று முடிகின்றதே
தவிப்பில் விழி அலைகின்றதே
தனித்து விட்ட சிறு பிள்ளை போல்
அணைத்து கொள்ள துடிக்கிறது

ஆண் : சுழல் வேகத்தின் விசை நீயடி
நீயின்றி வாழ்ந்திடும் நாளில்
மனம் ஏங்கியே உனை தேடுவேன்
நீங்காத ஜென்மமும் நீதான்

இருவர் : இரவின் மொழி புரிகின்றதே
இதழின் வழி கசிகின்றதே
இமையின் ஆசை குறைந்தாலும்
கனவில் தினம் தொடர்கின்றதே

இருவர் : தொடும் தூரத்தில் பிறை ஓவியம்
தால் ஊரும் சல்லடை சில்லாய்
உருமாறினேன் உயிர் நீவினேன்
மீளாத கண்களும் நீதான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here