Theera Theera Song Lyrics is the track from Leader – Tamil Film 2026, Starring Legend Saravanan, Sham, Andrea, Santhosh Prathap, Payal Rajput, Lal, Prabaharan, Amirtha Aiyer, VTV Ganesh, Iyal, Aishwarya, Mariam George, Nisha, “Adithya” Kathir and Others. This song was sung by Haricharan and Chinmayi Sripada and the music composed by Ghibran Vaibodha. Lyrics works are penned by Kabilan.
Singers : Haricharan and Chinmayi Sripada
Music Director : Ghibran Vaibodha
Lyricist : Kabilan
Edhedho edhedho ennam aachu
Unnaale unnaale vannam aachu
Naetraikkum indraikkum neeye pechu
Kaatrukkum poovukkum kannaamoochu
Aagaayam en tholil porvaiyaachu
Dheera dheera thith thith theera
Maara maara nee en maara
Dheera dheera thith thith theera
Maara maara nee en maara
Edhedho edhedho ennam aachu
Unnaale unnaale vannam aachu
Naetraikkum indraikkum neeye pechu
Kaatrukkum poovukkum kannaamoochu
Aagaayam en tholil porvaiyaachu
Theera theera thith thith theera
Meera meera nee en meera
Theera theera thith thith theera
Maara maara nee en maara
Un suvaasa moochinilae
En pookkal kadai virikkum
Nee paarkkum kaatchiyilae
En kangal idai marikkum
Aarariro aarariro
Anbae naan paadum dhooram arugae
Edhedho edhedho ennam aachu
Unnaale unnaale vannam aachu
Female : Naetraikkum indraikkum neeye pechu
Kaatrukkum poovukkum kannaamoochu
Aagaayam en tholil porvaiyaachu
Theera theera thith thith theera
Meera meera nee en meera
Female : Theera theera thith thith theera
Maara maara nee en maara
பாடகர்கள் : ஹரிச்சரன் மற்றும் சின்மயி ஸ்ரீபாதா
இசை அமைப்பாளர் : ஜிப்ரான் வைபோதா
பாடல் ஆசிரியர் : கபிலன்
பெண் : ஏதேதோ ஏதேதோ எண்ணம் ஆச்சு
உன்னாலே உன்னாலே வண்ணம் ஆச்சு
நேற்றைக்கும் இன்றைக்கும் நீயே பேச்சு
காற்றுக்கும் பூவுக்கும் கண்ணாமூச்சு
ஆகாயம் என் தோளில் போர்வையாச்சு
பெண் : தீரா தீரா தித்தித் தீரா
மாறா மாறா நீ என் மாறா
தீரா தீரா தித்தித் தீரா
மாறா மாறா நீ என் மாறா
ஆண் : ஏதேதோ ஏதேதோ எண்ணம் ஆச்சு
உன்னாலே உன்னாலே வண்ணம் ஆச்சு
நேற்றைக்கும் இன்றைக்கும் நீயே பேச்சு
காற்றுக்கும் பூவுக்கும் கண்ணாமூச்சு
ஆகாயம் என் தோளில் போர்வையாச்சு
ஆண் : தீரா தீரா தித்தித் தீரா
மீரா மீரா நீ என் மீரா
தீரா தீரா தித்தித் தீரா
மாறா மாறா நீ என் மாறா
பெண் : உன் சுவாச மூச்சினிலே
என் பூக்கள் கடை விரிக்கும்
நீ பார்க்கும் காட்சியிலே
என் கண்கள் இடை மறிக்கும்
ஆராரிரோ ஆராரிரோ
அன்பே நான் பாடும் தூரம் அருகே
ஆண் : ஏதேதோ ஏதேதோ எண்ணம் ஆச்சு
உன்னாலே உன்னாலே வண்ணம் ஆச்சு
பெண் : நேற்றைக்கும் இன்றைக்கும் நீயே பேச்சு
காற்றுக்கும் பூவுக்கும் கண்ணாமூச்சு
ஆகாயம் என் தோளில் போர்வையாச்சு
ஆண் : தீரா தீரா தித்தித் தீரா
மீரா மீரா நீ என் மீரா
பெண் : தீரா தீரா தித்தித் தீரா
மாறா மாறா நீ என் மாறா