Singer : Madhu Iyer
Music by : Arrol Corelli
Lyrics by : Soundararajan
Carnatic : ……………………………..
Theeratha kadhai sollava
Kadhal aaradha sugamallava
Vizhirendum jadhipadi unaiththeduthe
Uyir uruga
Theeratha kadhai sollava
Suvaith theeratha kadhai sollava
Suzhalaadum
Suramthannil kalanthaaduye
Sirupozhuthum
Theeratha kadhai sollava
Female and Chorus : Madhuramagi
Malar viragam theerththanaikkava
Muthalvaa saduthiyena
Amithamaaki
Thamizh sadhagam nee pathikkava
Thalaiva puraviyena
Female and Chorus : Madhuramagi
Malar viragam theerththanaikkava
Thinanthinaa manamum niraiya
Anuvumaagi uyir asainthuaadum muthalvaa
Carnatic : …………………
Aadharamaaka neeyum
Sergindra vaazhvu pothum
Unatharugil jeevan veezhathu
Veru enna vendum
Pogindra thooramellaam
Neelgindra kaalamellaam…haaaa
Pogindra thooramellaam
Neelgindra kaalamellaam
Piriyaathu kaadhal endrum thodarum
Jenmam jenmam aanalum
Nenchil nenchil
Urangidaatha alaithaan
Unnai ennai
Dhinam ninaikkuthe
Nanaikkuthe vaa
Female and Chorus : Madhuramagi
Malar viragam theerththanaikkava
Muthalvaa saduthiyena
Amithamaaki
Thamizh sadhagam nee pathikkava
Thalaiva puraviyena
Female and Chorus : Madhuramagi
Malar viragam theerththanaikkava
Thinanthinaa manamum niraiya
Anuvumaagi uyir asainthuaadum muthalvaa
பாடகி : மது ஐயர்
இசை அமைப்பாளர் : அர்ரோல் கோரெல்லி
பாடல் ஆசிரியர் : சௌந்தரராஜன்
கர்நாடிக் : ..................
பெண் : தீராத கதை சொல்லவா
காதல் ஆறாத சுகமல்லவா
விழிரெண்டும் ஜதிபாடி உனைத்தேடுதே
உயிர் உருக
தீராத கதை சொல்லவா
சுவைத் தீராத கதை சொல்லவா
பெண் : சுழலாடும் சுரம்
தன்னில் கலந்தாடியே
சிறுபொழுதும்
தீராத கதை சொல்லவா…!
பெண் மற்றும் குழு : மதுரமாகி
மலர் விரகம் தீர்த்தனைக்காவா
முதல்வா சாதுதியென
அமிர்தமாகி
தமிழ் சதகம் நீ பாத்திக்கவா
தலைவா புரவியென
பெண் மற்றும் குழு : மதுரமாகி
மலர் விரகம் தீர்த்தனைக்காவா
தினந்தினா மனமும் நிறைய
அணுவுமாகி உயிர் அசைந்து ஆடும் முதல்வா…!
கர்நாடிக் : ...................
பெண் : ஆதாரமாக நீயும்
சேர்கின்ற வாழ்வு போது…
உனதருகில் ஜீவன் வீழாது…
வேறு என்ன வேண்டும்…!
பெண் : போகின்ற தூரமெல்லாம்
நீள்கின்ற காலமெல்லாம்…
போகின்ற தூரமெல்லாம்
நீள்கின்ற காலமெல்லாம்…
பிரியாது காதல் என்றும் தொடரும்
ஜென்மம் ஜென்மம் ஆனாலும்…
நெஞ்சில் நெஞ்சில்
உறங்கிடதா அலைதான்…
உன்னை என்னை
தினம் நினைக்குதே
நனைக்குதே வா…!
பெண் மற்றும் குழு : மதுரமாகி
மலர் விரகம் தீர்த்தனைக்காவா
முதல்வா சாதுதியென
அமிர்தமாகி
தமிழ் சதகம் நீ பாத்திக்கவா
தலைவா புரவியென
பெண் மற்றும் குழு : மதுரமாகி
மலர் விரகம் தீர்த்தனைக்காவா
தினந்தினா மனமும் நிறைய
அணுவுமாகி உயிர் அசைந்து ஆடும் முதல்வா…!