Singer : Kavi Kaarkko
Music by : Vikram Selva
Lyrics by : Dhiwakar
…………..
Themmai endrum
Elidhil vellum vellum
Yerum oru visham pola
Unnai oru
Mirugamaai maatri vittu kollum
Adhu mella mella
…………
Themmai than unnai
Oru vidha bodhai…yil
Vaikumae
Boomi unnai paarthu sirithaalum
Un kaanai maraikumae
………………..
Themmai endrum
Elidhil vellum vellum
Yerum oru visham pola
Unnai oru
Mirugamaai maatri vittu kollum
Adhu mella mella
…………………
Ulagamae engal aadukalam
Aadiduvom ..engal aatam
Thaduthida… kadavul vandhal kuda
Oyadhu engal …kurudhi vettai
Aasaigal konjam
Peraasaigal konjam
Theemaigal seiya unnai thundumae
Oru murai seidha theemai
Unnai marubadi saiya thundumae
Inimel theemai
Indha ulagai aalumae
Hahahaha…
Themmai endrum
Elidhil vellum vellum
Yerum oru visham pola
Unnai oru
Mirugamaai maatri vittu kollum
Adhu mella mella
Mudivil theemai ozhindhu
Unmai vellumae
பாடகர் : கவிகார்க்கோ
இசை அமைப்பாளர் : விக்ரம் செல்வா
பாடல் ஆசிரியர் : திவாகர்
குழு : ................
ஆண் : தீமை என்றும்
எளிதில் வெல்லும் வெல்லும்
ஏறும் ஒரு விஷம் போல
ஆண் : உன்னை ஒரு
மிருகமாய் மாற்றி விட்டுக் கொல்லும்
அது மெல்ல மெல்ல
குழு : .......................
ஆண் : தீமை தான் உன்னை
ஒரு வித போதை..இல்
வைக்குமே
பூமி உன்னை பார்த்து சிரித்தாலும்
உன் கண்ணை மறைக்குமே
குழு : .....................
ஆண் : தீமை என்றும்
எளிதில் வெல்லும் வெல்லும்
ஏறும் ஒரு விஷம் போல
ஆண் : உன்னை ஒரு
மிருகமாய் மாற்றி விட்டுக் கொல்லும்
அது மெல்ல மெல்ல
குழு : .........................
ஆண் : உலகமே எங்கள் ஆடுகளம்
ஆடிடுவோம் எங்க ஆட்டம்
தடுத்திட… கடவுள் வந்தால் கூட
ஓயாது எங்கள் குருதி வேட்டை
ஆண் : ஆசைகள் கொஞ்சம்
பேராசைகள் கொஞ்சம்
தீமைகள் செய்ய உன்னை தூண்டுமே
ஆண் : ஒரு முறை செய்த தீமை உன்னை
மறுபடி செய்ய தூண்டுமே
இனிமேல் தீமை
இந்த உலகை ஆளுமே
ஹாஹாஹா
ஆண் : தீமை என்றும்
எளிதில் வெல்லும் வெல்லும்
ஏறும் ஒரு விஷம் போல
ஆண் : உன்னை ஒரு
மிருகமாய் மாற்றி விட்டுக் கொல்லும்
அது மெல்ல மெல்ல
பெண் : முடிவில் தீமை ஒழிந்து
உண்மை வெல்லுமே