Singer : P. Susheela
Music by : Shankar Ganesh
Lyrics by : Kumaradevan
Thean kinnam thaen kinnam
Paruvaththil pennoru thaen kinnam
Female : Paalannam paalannam
Pazhagum vidhaththil paalannam
Thean kinnam thaen kinnam
Paruvaththil pennoru thaen kinnam
Female : Paalannam paalannam
Pazhagum vidhaththil paalannam
Thean kinnam thaen kinnam
Paruvaththil pennoru thaen kinnam
Ulaga vaazhvai inbamaakka
Vanthaval penthaanae
Unmai anbaal uravai valarththu
Thanthaval penthaanae
Ulaga vaazhvai inbamaakka
Vanthaval penthaanae
Unmai anbaal uravai valarththu
Thanthaval penthaanae
Kula permaiyai kaappaval penthaanae
Antha pennae ulagin kannthaanae
Kula permaiyai kaappaval penthaanae
Antha pennae ulagin kannthaanae
Thean kinnam thaen kinnam
Paruvaththil pennoru thaen kinnam
Paalannam paalannam
Pazhagum vidhaththil paalannam
Thean kinnam thaen kinnam
Paruvaththil pennoru thaen kinnam
Solakkaattu pommaiyai pola
Soottai pottukittu
Soli ravikkai selai thuniyil
Slog-aiyum maattikittu
Ippa engalai suththum yaemaali
Nee ispad raja komaali
Thean kinnam thaen kinnam
Paruvaththil pennoru thaen kinnam
Udaiyai paarththu nadaiyai paarththu
Edaiyai podaathae
Sadaiyai paarththu idaiyai paarththu
Kadaiyai virikkaathae
Udaiyai paarththu nadaiyai paarththu
Edaiyai podaathae
Sadaiyai paarththu idaiyai paarththu
Kadaiyai virikkaathae
Femael : Ada poiyya aalai aattaathae
Unga pokkiri thanaththai kaattaathae
Thean kinnam thaen kinnam
Paruvaththil pennoru thaen kinnam
Paalannam paalannam
Pazhagum vidhaththil paalannam
Thean kinnam thaen kinnam
Paruvaththil pennoru thaen kinnam
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : குமாரதேவன்
பெண் : தேன் கிண்ணம் தேன் கிண்ணம்
பருவத்தில் பெண்ணொரு தேன் கிண்ணம்
பெண் : பாலன்னம் பாலன்னம்
பழகும் விதத்தில் பாலன்னம்......
பெண் : தேன் கிண்ணம் தேன் கிண்ணம்
பருவத்தில் பெண்ணொரு தேன் கிண்ணம்
பெண் : பாலன்னம் பாலன்னம்
பழகும் விதத்தில் பாலன்னம்......
பெண் : தேன் கிண்ணம் தேன் கிண்ணம்
பருவத்தில் பெண்ணொரு தேன் கிண்ணம்
பெண் : உலக வாழ்வை இன்பமாக்க
வந்தவள் பெண்தானே
உண்மை அன்பால் உறவை வளர்த்து
தந்தவள் பெண்தானே
பெண் : உலக வாழ்வை இன்பமாக்க
வந்தவள் பெண்தானே
உண்மை அன்பால் உறவை வளர்த்து
தந்தவள் பெண்தானே
பெண் : குலப்பெருமையைக் காப்பவள் பெண்தானே
அந்தப் பெண்ணே உலகின் கண்தானே......
குலப்பெருமையைக் காப்பவள் பெண்தானே
அந்தப் பெண்ணே உலகின் கண்தானே.......
பெண் : தேன் கிண்ணம் தேன் கிண்ணம்
பருவத்தில் பெண்ணொரு தேன் கிண்ணம்
பாலன்னம் பாலன்னம்
பழகும் விதத்தில் பாலன்னம்......
பெண் : தேன் கிண்ணம் தேன் கிண்ணம்
பருவத்தில் பெண்ணொரு தேன் கிண்ணம்
பெண் : சோளக்காட்டு பொம்மையைப் போல
சூட்டை போட்டுக்கிட்டு
சோளி ரவிக்கை சேலைத் துணியில்
ஸ்லாக்கையும் மாட்டிகிட்டு
பெண் : சோளக்காட்டு பொம்மையைப் போல
சூட்டை போட்டுக்கிட்டு
சோளி ரவிக்கை சேலைத் துணியில்
ஸ்லாக்கையும் மாட்டிகிட்டு
பெண் : இப்ப எங்களைச் சுத்தும் ஏமாளி
நீ இஸ்பேட்டு ராஜா கோமாளி.....
பெண் : தேன் கிண்ணம் தேன் கிண்ணம்
பருவத்தில் பெண்ணொரு தேன் கிண்ணம்
பெண் : உடையைப் பார்த்து நடையைப் பார்த்து
எடையை போடாதே
சடையை பார்த்து இடையைப் பார்த்து
கடையை விரிக்காதே
பெண் : உடையைப் பார்த்து நடையைப் பார்த்து
எடையை போடாதே
சடையை பார்த்து இடையைப் பார்த்து
கடையை விரிக்காதே
பெண் : அட போய்யா வாலை ஆட்டாதே
உங்க போக்கிரி தனத்தை காட்டாதே......
பெண் : தேன் கிண்ணம் தேன் கிண்ணம்
பருவத்தில் பெண்ணொரு தேன் கிண்ணம்
பாலன்னம் பாலன்னம்
பழகும் விதத்தில் பாலன்னம்......
பெண் : தேன் கிண்ணம் தேன் கிண்ணம்
பருவத்தில் பெண்ணொரு தேன் கிண்ணம்