Singers : Vani Jairam and S. N. Surendar

Music by : Shankar Ganesh

Male : Thenpandi muththaaramae
Unthan thaegaththil senthooramae ae…aehae
Thenpandi muththaaramae
Unthan thaegaththil senthooramae ae…
Ponnanthi naeram nee thantha mogam
En thaegam soodaanathe…ae…ae…

Female : Sokkaaththaan nee keeriyae
Summaa taappaaththaan nee paadurae…ae..ae…
Sokkaaththaan nee keeriyae
Summaa taappaaththaan nee paadurae…ae..
Vannaara petta vasthaathu pulla
Onnaattam aalethaaiyaa…

Male : Muththu magal kannaththil mogarasa ennaththil
Paththu viral padaamal muththiraigal idaamal
En nenjum en kannum thoongaathu

Female : Vanthukkunnaa usharu varaangaatti bejaaru
Daabaaikkaathae ennaanda kundhikkaiyyaa munnaanda
Kannaala enna nee thunnaathae….yov…

Male : Unnaalae sangaththamizh undaachchu
Unnaalae sangaththamizh undaachchu
Un pechche kaaviyamthaanae thaenae…

Female : Sokkaaththaan nee keeriyae yov
Summaa taappaaththaan nee paadurae…ae..ae…
Sokkaaththaan nee keeriyae aiyya

Female : …………….
Male : ……………

Female : Love -la nee kilaadi allikkaiyaa munnaadi
Vaaraavathi vaathyaarae valichchukkaiyyaa vudaathae
Daabaaichchaa sellaathu ennaanda aamaa….

Male : Chennai tamizh singaari sendu kattum oiyyaari
Unthan mozhi kaettaenae naanumindru ketteanae
Innaalae ennaanda savaalaa

Male : Kammunnu ninnukinu kasmaalam
Kammunnu ninnukinu kasmaalam
Salpattaa sarakkudi neethaan kannu

Female : Sokkaaththaan nee keeriyae
Male : Thagajunuthaa
Female : Summaa taappaaththaan nee paadurae…ae..ae…
Sokkaaththaan nee keeriyae
Male : Janujanuththaa
Female : Summaa taappaaththaan nee paadurae…ae..
Vannaara petta vasthaathu pulla
Onnaattam aalethaaiyaa…

Male : Thenpandi muththaaramae
Female : Yov
Male : Unthan thaegaththil senthooramae ae…aehae
Thenpandi muththaaramae
Female : Aiyo
Male : Unthan thaegaththil senthooramae ae…
Ponnanthi naeram nee thantha mogam
En thaegam soodaanathe…ae…ae…

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் எஸ். என் சுரேந்தர்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : தென்பாண்டி முத்தாரமே
உந்தன் தேகத்தில் செந்தூரமே ஏ ஏஹே….
தென்பாண்டி முத்தாரமே
உந்தன் தேகத்தில் செந்தூரமே….ஏ…..
பொன்னந்தி நேரம் நீ தந்த மோகம்
என் தேகம் சூடானதே….ஏ…ஏ…

பெண் : சோக்காத்தான் நீ கீறியே
சும்மா டாப்பாத்தான் நீ பாடுறே….ஏ….ஏ….
சோக்காத்தான் நீ கீறியே அய்யே
சும்மா டாப்பாத்தான் நீ பாடுறே….ஏ….
வண்ணாரப் பேட்ட வஸ்தாது புள்ள
ஒன்னாட்டம் ஆளேதய்யா…..

ஆண் : முத்துமகள் கன்னத்தில் மோகரச எண்ணத்தில்
பத்து விரல் படாமல் முத்திரைகள் இடாமல்
என் நெஞ்சும் என் கண்ணும் தூங்காது

பெண் : வந்துக்குன்னா உஷாரு வராங்காட்டி பேஜாரு
டபாய்க்காதே என்னாண்ட குந்திக்கய்யா முன்னாண்ட
கண்ணால என்ன நீ துண்ணாதே…..யோவ்…..

ஆண் : உன்னாலே சங்கத்தமிழ் உண்டாச்சு
உன்னாலே சங்கத்தமிழ் உண்டாச்சு
உன் பேச்சே காவியம்தானே தேனே…..

பெண் : சோக்காத்தான் நீ கீறியே யோவ்
சும்மா டாப்பாத்தான் நீ பாடுறே….ஏ….ஏ….
சோக்காத்தான் நீ கீறியே அய்ய

பெண் : ……………………
ஆண் : …………………….

பெண் : லவ்வுல நீ கில்லாடி அள்ளிக்கய்யா முன்னாடி
வாராவதி வாத்யாரே வலிச்சுக்கய்யா வுடாதே
டபாய்ச்சா செல்லாது என்னாண்ட ஆமா…..

ஆண் : சென்னைத் தமிழ் சிங்காரி செண்டு கட்டும் ஒய்யாரி
உந்தன் மொழி கேட்டேனே நானுமின்று கெட்டேனே
இந்நாளே என்னாண்ட சவாலா

ஆண் : கம்முன்னு நின்னுகினு கஸ்மாலம்
கம்முன்னு நின்னுகினு கஸ்மாலம்
சல்பட்டா சரக்குடி நீதான் கண்ணு….

பெண் : சோக்காத்தான் நீ கீறியே
ஆண் : தகஜூனுதா
பெண் : சும்மா டாப்பாத்தான் நீ பாடுறே….ஏ….ஏ….
சோக்காத்தான் நீ கீறியே
ஆண் : ஜணுஜணுத்தா
பெண் : சும்மா டாப்பாத்தான் நீ பாடுறே….ஏ….ஏ….
வண்ணாரப் பேட்ட வஸ்தாது புள்ள
ஒன்னாட்டம் ஆளேதய்யா…..

ஆண் : தென்பாண்டி முத்தாரமே
பெண் : யோவ்
ஆண் : உந்தன் தேகத்தில் செந்தூரமே ஏ ஏஹே….
தென்பாண்டி முத்தாரமே
பெண் : ஐயோ
ஆண் : உந்தன் தேகத்தில் செந்தூரமே….ஏ…..
பொன்னந்தி நேரம் நீ தந்த மோகம்
என் தேகம் சூடானதே….ஏ…ஏ…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "COOLIE" title release video : Click Here