Singers : P. Unni Krishnan and K. S. Chithra

Music by : A. R. Rahman

Male : Mmm…thirakkaadha kaattukkullae
Pirakkaadha pillaigal polae aanom
Parandhodum maanai pola
Tholaindhodi ponadhu engal naanam

Female : Pattaamboochi pattaamboochi
Vattam podum pattaamboochi
Odi vandhu muththam vaangichellu
Odiyodi aalam vizhudhil
Oonjalaadum otrai kiliyae
Kaattu vaazhkkai naattil undaa sollu

Male : Andha vaanam pakkam
Indha boomi sorggam
Kaattil ulavum oru kaatraagirom
Nenjil yekkam vandhaal
Kannil thookkam vandhaal
Poovil urangum siru paniyaagirom

Male : Thirakkaadha kaattukkullae
Pirakkaadha pillaigal polae aanom
Female : Aaaa…aaaa…aaa
Male : Parandhodum maanai pola
Tholaindhodi ponadhu engal naanam
Female : Aaaa…aaaa…aaa

Female : Kaatrodu moongil kaadu
Enna pesudho
Mannodu vizhigira aruvi
Enna solludhoo
Adhu thannai cholludhoo
Illai unnai cholludhoo

Female : Ada pulveliyil
Oru vaanavil vizhundhadhu
Adho adho adho angae
Aiyaiyo vaanavil illai
Vanna chiragugaloo
Avai vanna chiragugaloo
Vaanavil parakkindradhoo

Male : Azhagu angae ingae
Sirikkindradhu
Pudhiya kangal
Nenjil thirakkindradhu

Male : Megampol kaattai nesi
Meendum naam aadhivaasi
Un kangal moodum
Kaadhal kaadhal kaadhal kaadhal
Kaadhal yosi

Male : Thirakkaadha kaattukkullae
Pirakkaadha pillaigal polae aanom
Female : Aaaa…aaaa…aaa
Male : Parandhodum maanai pola
Tholaindhodi ponadhu engal naanam
Female : Aaaa…aaaa…aaa

Female : Pattaamboochi pattaamboochi
Vattam podum pattaamboochi
Odi vandhu muththam vaangichellu
Odiyodi aalam vizhudhil
Oonjalaadum otrai kiliyae
Kaattu vaazhkkai naattil undaa sollu

Male : Andha vaanam pakkam
Indha boomi sorggam
Kaattil ulavum oru kaatraagirom
Nenjil yekkam vandhaal
Kannil thookkam vandhaal
Male & Female : Poovil urangum
Siru paniyaagirom

Chorus : ………………………………

Female : Kai thottu thatti thatti
Poovai ezhuppu
Kaatrodu ragasiya mozhigal
Solliyanuppu
Ada enna ninaippu
Adhai cholliyanuppu

Female : En kaaladiyil
Sila veedugal nagarudhu
Idho idho idho idho ingae
Aahaahaa veedugal illai
Naththai koodugaloo
Avai naththai koodugaloo
Veedugal idam maarumoo

Male : Pudhiya vaazhkkai nammai
Azhaikkindradhu
Manidha vaazhkkai angae
Verukkindradhu

Male : Naattukku poottu podu
Kaattukkul odiyaadu
Pennae en maarbin meedhu
Kolam podu

Male & Female : Thirakkaadha kaattukkullae
Pirakkaadha pillaigal polae aanom
Female : Hmmm….
Male & Female : Parandhodum maanai pola
Tholaindhodi ponadhu engal naanam
Female : Hmmm….

Female : Pattaamboochi pattaamboochi
Vattam podum pattaamboochi
Odi vandhu muththam vaangichellu
Odiyodi aalam vizhudhil
Oonjalaadum otrai kiliyae
Kaattu vaazhkkai naattil undaa sollu

Male : Thirakkaadha kaattukkullae
Pirakkaadha pillaigal polae
Parandhodum maanai pola
Tholaindhodi ponadhu engal

 

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : பி. உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : ம்ம்ம் திறக்காத
காட்டுக்குள்ளே பிறக்காத
பிள்ளைகள் போலே ஆனோம்
பறந்தோடும் மானைப் போலத்
தொலைந்தோடிப் போனது
எங்கள் நாணம்

பெண் : பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி வட்டம்
போடும் பட்டாம்பூச்சி
ஓடி வந்து முத்தம்
வாங்கிச் செல்லு
ஓடியோடி ஆலம் விழுதில்
ஊஞ்சலாடும் ஒற்றைக் கிளியே
காட்டு வாழ்க்கை நாட்டில்
உண்டா சொல்லு

ஆண் : அந்த வானம்
பக்கம் இந்த பூமி
சொர்க்கம் காட்டில்
உலவும் ஒரு காற்றாகிறோம்
நெஞ்சில் ஏக்கம் வந்தால்
கண்ணில் தூக்கம் வந்தால்
பூவில் உறங்கும் சிறு
பனியாகிறோம்

ஆண் : திறக்காத
காட்டுக்குள்ளே பிறக்காத
பிள்ளைகள் போலே ஆனோம்
பெண் : ஆஆ ஆஆ ஆஆ
ஆண் : பறந்தோடும் மானைப்
போலத் தொலைந்தோடிப்
போனது எங்கள் நாணம்
பெண் : ஆஆ ஆஆ ஆஆ

பெண் : காற்றோடு
மூங்கில் காடு என்ன
பேசுதோ மண்ணோடு
விழிகிற அருவி என்ன
சொல்லுதோ அது தன்னைச்
சொல்லுதோ இல்லை
உன்னைச் சொல்லுதோ

பெண் : அட புல்வெளியில்
ஒரு வானவில் விழுந்தது
அதோ அதோ அதோ அங்கே
ஐயையோ வானவில் இல்லை
வண்ணச் சிறகுகளோ அவை
வண்ணச் சிறகுகளோ
வானவில் பறக்கின்றதோ

ஆண் : அழகு அங்கே
இங்கே சிரிக்கின்றது
புதிய கண்கள் நெஞ்சில்
திறக்கின்றது

ஆண் : மேகம்போல்
காட்டை நேசி மீண்டும்
நாம் ஆதிவாசி உன்
கண்கள் மூடும் காதல்
காதல் காதல் காதல்
காதல் யோசி

ஆண் : திறக்காத
காட்டுக்குள்ளே பிறக்காத
பிள்ளைகள் போலே ஆனோம்
பெண் : ஆஆ ஆஆ ஆஆ
ஆண் : பறந்தோடும் மானைப்
போலத் தொலைந்தோடிப்
போனது எங்கள் நாணம்
பெண் : ஆஆ ஆஆ ஆஆ

பெண் : பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி வட்டம்
போடும் பட்டாம்பூச்சி
ஓடி வந்து முத்தம்
வாங்கிச் செல்லு
ஓடியோடி ஆலம் விழுதில்
ஊஞ்சலாடும் ஒற்றைக் கிளியே
காட்டு வாழ்க்கை நாட்டில்
உண்டா சொல்லு

ஆண் : அந்த வானம்
பக்கம் இந்த பூமி
சொர்க்கம் காட்டில்
உலவும் ஒரு காற்றாகிறோம்
நெஞ்சில் ஏக்கம் வந்தால்
கண்ணில் தூக்கம் வந்தால்
ஆண் & பெண் : பூவில்
உறங்கும் சிறு
பனியாகிறோம்

குழு : …………………………

பெண் : கை தொட்டுத்
தட்டித் தட்டி பூவை
எழுப்பு காற்றோடு ரகசிய
மொழிகள் சொல்லியனுப்பு
அட என்ன நினைப்பு அதைச்
சொல்லியனுப்பு

பெண் : என் காலடியில்
சில வீடுகள் நகருது
இதோ இதோ இதோ
இதோ இங்கே ஆஹாஹா
வீடுகள் இல்லை நத்தைக்
கூடுகளோ அவை நத்தைக்
கூடுகளோ வீடுகள் இடம்
மாறுமோ

ஆண் : புதிய வாழ்க்கை
நம்மை அழைக்கின்றது
மனித வாழ்க்கை அங்கே
வெறுக்கின்றது

ஆண் : நாட்டுக்குப் பூட்டு
போடு காட்டுக்குள் ஓடியாடு
பெண்ணே என் மார்பின் மீது
கோலம் போடு

ஆண் & பெண் : திறக்காத
காட்டுக்குள்ளே பிறக்காத
பிள்ளைகள் போலே ஆனோம்
பெண் : ஹ்ம்ம்
ஆண் & பெண் : பறந்தோடும் மானைப்
போலத் தொலைந்தோடிப்
போனது எங்கள் நாணம்
பெண் : ஹ்ம்ம்

பெண் : பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி வட்டம்
போடும் பட்டாம்பூச்சி
ஓடி வந்து முத்தம்
வாங்கிச் செல்லு
ஓடியோடி ஆலம் விழுதில்
ஊஞ்சலாடும் ஒற்றைக் கிளியே
காட்டு வாழ்க்கை நாட்டில்
உண்டா சொல்லு

ஆண் : திறக்காத
காட்டுக்குள்ளே பிறக்காத
பிள்ளைகள் போலே
பறந்தோடும் மானைப்
போலத் தொலைந்தோடிப்
போனது எங்கள்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here