Singers : S. P. Balasubrahmanyam and Chorus

Music by : Ilayaraja

Male : Thiravaai nee kannae thiravaai nee

Chorus : Aa… yedha…

Male : Thiravaai nee kadhava thiravaai nee

Chorus : Thiravaai nee kannae thiravaai nee

Male : Oru sandhana kaavadi
Thookkuren poongodiyae
Thiravaai nee kadhava thiravaai nee

Chorus : Thiravaai nee kannae thiravaai nee

Chorus : Aasa vandhaachu appan solla thallu

Male : Thallu

Chorus : Adiyae aan paavam vendaamunnu sollu

Male : Vaazhkka venuminnu pombala thaan keppaa

Chorus : Haa…

Male : Purushan naan kettaa poduriyae thaapaa

Chorus : Haa…

Male : Yogam vandhu enakkaaga kaathirukku dhevi
Ae…ae…ae…ae…a..e….ae…ae….ae….ae…
Yogam vandhu enakkaaga kaathirukku dhevi

Chorus : Thanna thana thaanaanaa thanna nana thaanaa

Male : Onna pudippen katti anaippen
Sorga kadhava thatti thorappen
Rokka panatthil thulli kudhippen
Rekkai indri vaanathula parappen

Male : Thiravaai nee kadhava thiravaai nee

Chorus : Thiravaai nee kannae thiravaai nee

Male : Oru sandhana kaavadi
Thookkuren poongodiyae
Thiravaai nee kadhava thiravaai nee

Chorus : Thiravaai nee kannae thiravaai nee

Male : Guruvum sukkiranum koodi varum podhu

Chorus : Haa…

Male : Kurukkae nikkiradhu kooru ketta aalu

Chorus : Haa…

Male : Thaali katti sanniyaasi aakkiyadhu yaeno
Thaali katti sanniyaasi aakkiyadhu yaeno
Ponna velaikku vikka ninaikkum
Appan edhukku unnai thavira
Vaeru gadhiyae illai enakku
Aasaigal unndamae irukku

Male : Thiravaai nee kadhava thiravaai nee

Chorus : Thiravaai nee kannae thiravaai nee

Male : Oru sandhana kaavadi
Thookkuren poongodiyae
Thiravaai nee kadhava thiravaai nee

Chorus : Thiravaai nee kannae thiravaai nee

Male : Aa… thiravaai nee kadhava thiravaai nee

Chorus : Thiravaai nee kannae thiravaai nee

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : திறவாய் நீ கண்ணே திறவாய் நீ

குழு : ஆ…….எத……

ஆண் : திறவாய் நீ கதவ திறவாய் நீ

குழு : திறவாய் நீ கண்ணே திறவாய் நீ

ஆண் : ஒரு சந்தனக் காவடி
தூக்குறேன் பூங்கொடியே
திறவாய் நீ கண்ணே திறவாய் நீ

குழு : திறவாய் நீ கண்ணே திறவாய் நீ

குழு : ஆச வந்தாச்சு அப்பன் சொல்ல தள்ளு

ஆண் : தள்ளு

குழு : அடியே ஆண் பாவம் வேண்டாமுன்னு சொல்லு

ஆண் : வாழ்க்க வேணுமின்னு பொம்பளதான் கேப்பா

குழு : ஹா……

ஆண் : புருஷன் நான் கேட்டா போடுறியே தாப்பா

குழு : ஹா…..

ஆண் : யோகம் வந்து எனக்காக காத்திருக்கு தேவி
ஏ…..ஏ…….ஏ……ஏ……ஏ……. ஏ…….ஏ…ஏ……. ஏ…….ஏ…
யோகம் வந்து எனக்காக காத்திருக்கு தேவி

குழு : தன்ன தன தானானா தன்ன னன தானா

ஆண் : ஒன்னப் புடிப்பேன் கட்டி அணைப்பேன்
சொர்க்கக் கதவ தட்டித் தொறப்பேன்
ரொக்கப் பணத்தில் துள்ளி குதிப்பேன்
ரெக்கை இன்றி வானத்துல பறப்பேன்

ஆண் : திறவாய் நீ கண்ணே திறவாய் நீ

குழு : திறவாய் நீ கண்ணே திறவாய் நீ

ஆண் : ஒரு சந்தனக் காவடி
தூக்குறேன் பூங்கொடியே
திறவாய் நீ கண்ணே திறவாய் நீ

குழு : திறவாய் நீ கண்ணே திறவாய் நீ

ஆண் : குருவும் சுக்கிரனும் கூடி வரும் போது

குழு : ஹா…

ஆண் : குறுக்கே நிக்கிறது கூறு கெட்ட ஆளு

குழு : ஹா…

ஆண் : தாலி கட்டி சன்னியாசி ஆக்கியதும் ஏனோ
தாலி கட்டி சன்னியாசி ஆக்கியதும் ஏனோ
பொண்ண வெலைக்கு விக்க நினைக்கும்
அப்பன் எதுக்கு உன்னைத் தவிர
வேறு கதியே இல்லை எனக்கு
ஆசைகள் உன்னிடமே இருக்கு

ஆண் : திறவாய் நீ கதவ திறவாய் நீ

குழு : திறவாய் நீ கண்ணே திறவாய் நீ

ஆண் : ஒரு சந்தனக் காவடி
தூக்குறேன் பூங்கொடியே
திறவாய் நீ கண்ணே திறவாய் நீ

குழு : திறவாய் நீ கண்ணே திறவாய் நீ

ஆண் : ஆ… திறவாய் நீ கதவ திறவாய் நீ

குழு : திறவாய் நீ கண்ணே திறவாய் நீ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here