Singer : T. M. Soundararajan
Music by : V. Kumar
Lyrics by : Vaali
Thiruparang kundraththil
Ini thuraiyum selvaa pottri
Thirusenthur seer alaiyaai deva pottri
Thiru pazhani malai irukkum devae pottri
Thiruveraaga saaminaathaa pottri
Thiruthanigai mudhal malaigal thigazhvaai pottri
Theempazhangal udhir chozhai servaai pottri
Thiruppoliya ulagaalum semmal pottri
Senthamizhar deivamae pottri pottri
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : வி. குமார்
பாடலாசிரியர் : வாலி
ஆண் : திருப்பரங் குன்றத்தில்
இனிதுறையும் செல்வா போற்றி
திருச்செந்தூர் சீர் அலைவாய் தேவா போற்றி
திருப் பழனி மலை இருக்கும் தேவே போற்றி
திருவேறக சாமிநாதா போற்றி
ஆண் : திருத்தணிகை முதல் மலைகள் திகழ்வாய் போற்றி
தீம்பழங்கள் உதிர் சோலை சேர்வாய் போற்றி
திருப்பொலிய உலகாளும் செம்மல் போற்றி
செந்தமிழர் தெய்வமே போற்றி...! போற்றி.....