Singer : Jikki

Music by : K. V. Mahadevan

Lyrics by : A. Maruthakasi

Female : Thiruvilakku veettuku alangaram
Thiruvilakku veettuku alangaram
Thirumaangalyam pengaluku jeevaatharam
Thiruvilakku veettuku alangaram
Thirumaangalyam pengaluku jeevaatharam
Thiruvilakku veettuku alangaram

Female : Thiruvizha oorukellaam singaaram
Thiruvizha oorukellaam singaaram
Nam thirunaattin perumaikku ithuve thaan aathaaram

Female : Thiruvilakku veettuku alangaram
Thirumaangalyam pengaluku jeevaatharam
Thiruvilakku veettuku alangaram

Female : Illaramae nallaramaai vaazhunga
Illaramae nallaramaai vaazhunga
Endra valluvarai vaasugiyai paarunga
Illaramae nallaramaai vaazhunga
Endra valluvarai vaasugiyai paarunga
Thellamuthaam neethi mozhi thannaiyae..ae…ae..oh…
Thellamuthaam neethi mozhi thannaiyae
Namakku alli thantha paatti intha avvaiyae

Female : Thiruvilakku veettuku alangaram
Thirumaangalyam pengaluku jeevaatharam
Thiruvilakku veettuku alangaram

Female : Sathipathigal inainthu samsaaramae
Sathipathigal inainthu samsaarame
Adhil thanimai vanthaal inba nilai maarumae
Sathipathigal inainthu samsaaramae
Adhil thanimai vanthaal inba nilai maarumae
Enum thathuvathai sonna vedha nayagan
Enum thathuvathai sonna vedha nayagan
Sollin nithiyathai unara vendum yaarumae

Female : Thiruvilakku veettuku alangaram
Thirumaangalyam pengaluku jeevaatharam
Thiruvilakku veettuku alangaram

பாடகி : ஜிக்கி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர்  : ஏ. மருதகாசி

பெண் : திருவிளக்கு வீட்டுக்கு அலங்காரம்
திருவிளக்கு வீட்டுக்கு அலங்காரம்
திருமாங்கல்யம் பெண்களுக்கு ஜீவாதாரம்
திருவிளக்கு வீட்டுக்கு அலங்காரம்
திருமாங்கல்யம் பெண்களுக்கு ஜீவாதாரம்
திருவிளக்கு வீட்டுக்கு அலங்காரம்

பெண் : திருவிழா ஊருக்கெல்லாம் சிங்காரம்
திருவிழா ஊருக்கெல்லாம் சிங்காரம்
நம் திருநாட்டின் பெருமைக்கு இதுவேதான் ஆதாரம்

பெண் : திருவிளக்கு வீட்டுக்கு அலங்காரம்
திருமாங்கல்யம் பெண்களுக்கு ஜீவாதாரம்
திருவிளக்கு வீட்டுக்கு அலங்காரம்

பெண் : இல்லறமே நல்லறமாய் வாழுங்க
இல்லறமே நல்லறமாய் வாழுங்க
என்ற வள்ளுவரை வாசுகியை பாருங்க
இல்லறமே நல்லறமாய் வாழுங்க
என்ற வள்ளுவரை வாசுகியை பாருங்க
தெள்ளமுதாம் நீதி மொழி தன்னையே..ஏ..ஓ …
தெள்ளமுதாம் நீதி மொழி தன்னையே
நமக்கு அள்ளி தந்த பாட்டி இந்த ஒளவையே..

பெண் : திருவிளக்கு வீட்டுக்கு அலங்காரம்
திருமாங்கல்யம் பெண்களுக்கு ஜீவாதாரம்
திருவிளக்கு வீட்டுக்கு அலங்காரம்

பெண் : சதிபதிகள் இணைந்தது சம்சாரமே
சதிபதிகள் இணைந்தது சம்சாரமே
அதில் தனிமை வந்தால் இன்ப நிலை மாறுமே
சதிபதிகள் இணைந்தது சம்சாரமே
அதில் தனிமை வந்தால் இன்ப நிலை மாறுமே
எனும் தத்துவத்தை சொன்ன வேத நாயகன்
எனும் தத்துவத்தை சொன்ன வேத நாயகன்
சொல்லின் நித்தியத்தை உணர வேண்டும் யாருமே…

பெண் : திருவிளக்கு வீட்டுக்கு அலங்காரம்
திருமாங்கல்யம் பெண்களுக்கு ஜீவாதாரம்
திருவிளக்கு வீட்டுக்கு அலங்காரம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here