Singer : Sinduri Vishal
Music by : Vishal Chandrasekhar
Thoduvaanam
Nettruvarai adhu
Tholai dhooram
Vizhi pookka
Naalai varum
Endhan nenjoram
Thoduvaanam
Nettruvarai adhu
Tholai dhooram
Vizhi pookka
Naalai varum
Endhan nenjoram
Irukkum moligal
Podhaadhu
Enadhu unarvai
Kooraadhu
Avizha thudikkum
Azhagu malarin
Asaivum sugamae
Avanin nagala
Enadhu nagala
Malarin mugamae
Thoduvaanam
Nettruvarai adhu
Tholai dhooram
Vizhi pookka
Naalai varum
Endhan nenjoram
பாடகி : சிந்தூரி விஷால்
இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர்
பெண் : தொடுவானம்
நேற்று வரை அது
தொலை தூரம்
பெண் : விழி பூக்க
நாளை வரும் எந்தன்
நெஞ்சோரம்
பெண் : தொடுவானம்
நேற்று வரை அது
தொலை தூரம்
பெண் : விழி பூக்க
நாளை வரும் எந்தன்
நெஞ்சோரம்
பெண் : இருக்கும்
மொழிகள் போதாது
எனது உணர்வை
கூறாது
பெண் : அவிழ துடிக்கும்
அழகு மலரின் அசைவும்
சுகமே
பெண் : அவனின் நகலா
எனது நகலா மலரின்
முகமே
பெண் : தொடுவானம்
நேற்று வரை அது
தொலை தூரம்
பெண் : விழி பூக்க
நாளை வரும் எந்தன்
நெஞ்சோரம்