Singers : P. Susheela and P. B. Sreenivas

Music by : K. V. Mahadevan

Male : Thol kanden tholae kanden
Tholil iru kiligal kanden
Vaal kanden vaalae kanden
Vattamidum vizhigal kanden

Male : Thol kanden tholae kanden
Tholil iru kiligal kanden
Vaal kanden vaalae kanden
Vattamidum vizhigal kanden

Male : Thol kanden tholae kanden

Male : Kattaadha megam katti vandha koondhal
Ettaadha nilavu etti vandha podhu

Female : Aaaa…..aaa….aaa…aaa…aaa…aa..aa..
Male : Kattaadha megam katti vandha koondhal
Ettaadha nilavu etti vandha podhu
Etti vandha podhu

Male : Thol kanden tholae kanden
Tholil iru kiligal kanden
Vaal kanden vaalae kanden
Vattamidum vizhigal kanden

Male : Thol kanden tholae kanden

Male : Sendu vanna chittu
Chinna mullai mottu
Kunguma pottu konjum nenjai thottu

Female : Ahahaha hahaa… aahahaha hahaa…
Ohohoho oho… ooo…

Male : Sendu vanna chittu
Chinna mullai mottu
Kunguma pottu konjum nenjai thottu
Konjum nenjai thottu thottu

Male : Thol kanden tholae kanden
Tholil iru kiligal kanden
Vaal kanden vaalae kanden
Vattamidum vizhigal kanden

Male : Thol kanden tholae kanden

Male : Thaedi vandha thingal
Thingalil sevvaai
Sevvaayin velli sertheduthaen alli

Female : Aaaa…..aaa….aaa…aaa…aaa…aa..aa..

Male : Thaedi vandha thingal
Thingalil sevvaai
Sevvaayin velli sertheduthaen alli
Saertheduthaen alli alli

Male : Thol kanden tholae kanden
Female : Aaaa…..aaa….aaa…aaa..
Male : Tholil iru kiligal kanden
Female : Aaaa…..aaa….aaa…
Male : Vaal kanden vaalae kanden
Female : Aaaa…..aaa….aaa…
Male : Vattamidum vizhigal kanden

Male : Thol kanden tholae kanden
Female : Aaaa…..aaa….aaa…aaa..aaa….aa…

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் பி. பி. ஸ்ரீநிவாஸ்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : தோள் கண்டேன் தோளே கண்டேன்
தோளில் இரு கிளிகள் கண்டேன்
வாள் கண்டேன் வாளே கண்டேன்
வட்டமிடும் விழிகள் கண்டேன்

ஆண் : தோள் கண்டேன் தோளே கண்டேன்
தோளில் இரு கிளிகள் கண்டேன்
வாள் கண்டேன் வாளே கண்டேன்
வட்டமிடும் விழிகள் கண்டேன்

ஆண் : தோள் கண்டேன் தோளே கண்டேன்

ஆண் : கட்டாத மேகம் கட்டி வந்த கூந்தல்
எட்டாத நிலவு எட்டி வந்த போது

பெண் : ஆஅ…..ஆ……ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ….ஆ….ஆ….
ஆண் : கட்டாத மேகம் கட்டி வந்த கூந்தல்
எட்டாத நிலவு எட்டி வந்தபோது
எட்டி வந்த போது

ஆண் : தோள் கண்டேன் தோளே கண்டேன்
தோளில் இரு கிளிகள் கண்டேன்
வாள் கண்டேன் வாளே கண்டேன்
வட்டமிடும் விழிகள் கண்டேன்

ஆண் : தோள் கண்டேன் தோளே கண்டேன்

ஆண் : செண்டு வண்ணச் சிட்டு
சின்ன முல்லை மொட்டு
குங்கும பொட்டு கொஞ்சும் நெஞ்சை தொட்டு

பெண் : அஹஹஹ ஹஹா…….
அஹஹஹ ஹஹா……
ஒஹொஹொஹொ ஒஹோ…….ஓ……

ஆண் : செண்டு வண்ணச் சிட்டு
சின்ன முல்லை மொட்டு
குங்கும பொட்டு கொஞ்சும் நெஞ்சை தொட்டு
கொஞ்சும் நெஞ்சைத் தொட்டு தொட்டு

ஆண் : தோள் கண்டேன் தோளே கண்டேன்
தோளில் இரு கிளிகள் கண்டேன்
வாள் கண்டேன் வாளே கண்டேன்
வட்டமிடும் விழிகள் கண்டேன்

ஆண் : தோள் கண்டேன் தோளே கண்டேன்

ஆண் : தேடி வந்த திங்கள்
திங்களில் செவ்வாய்
செவ்வாயின் வெள்ளி சேர்த்தெடுத்தேன் அள்ளி

பெண் : ஆஅ…..ஆ……ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ….ஆ

ஆண் : தேடி வந்த திங்கள்
திங்களில் செவ்வாய்
செவ்வாயின் வெள்ளி சேர்த்தெடுத்தேன் அள்ளி
சேர்த்தெடுத்தேன் அள்ளி அள்ளி

ஆண் : தோள் கண்டேன் தோளே கண்டேன்
பெண் : ஆஅ…..ஆ……ஆஅ…..ஆஅ…..
ஆண் : தோளில் இரு கிளிகள் கண்டேன்
பெண் : ஆஅ…..ஆ……ஆஅ…..
ஆண் : வாள் கண்டேன் வாளே கண்டேன்
பெண் : ஆஅ…..ஆ……ஆஅ…..ஆஅ…..
ஆண் : வட்டமிடும் விழிகள் கண்டேன்

ஆண் : தோள் கண்டேன் தோளே கண்டேன்
பெண் : ஆஅ…..ஆ……ஆஅ…..ஆஅ…..ஆஅ…ஆ…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here