Thondru Nigazhndha Lyrics
Singer : M. S. Viswanathan
Music by : M. S. Viswanathan
Lyrics by : Mahakavi Subramanya Baharathiyaar
Engal thaai…..engal thaai……engal thaai
Thondru nigazhnth thanaiththum unarnthidu
Soozhkalai vaanargalum
Ival endru piranthaval endrunaraatha
Iyalbinalaam engal thaai….
Engal thaai…..engal thaai……
Nallaram naadiya mannarai vaazhththi
Nayam purivaal engal thaai
Avar allavaraayin avarai vizhungi pin
Anantha kooththiduvaal….
Anantha kooththiduvaal….
Engal thaai…..engal thaai……engal thaai
Bhomiyinum porai mikkudaiyaal
Perum punniya nenjinal thaai
Enil thomizhai paar mun nindridung kaarkodunth
Dhurkkai yanaiyaval thaai…
Dhurkkai yanaiyaval thaai…
பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : மகாகவி சுப்ரமணிய பாரதியார்
ஆண் : எங்கள் தாய்.......எங்கள் தாய்......எங்கள் தாய்
ஆண் : தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும்
இவள் என்று பிறந்தவள் என்றுணராத
இயல்பினளாம் எங்கள் தாய்......
எங்கள் தாய்.......எங்கள் தாய்......
ஆண் : நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி
நயம் புரிவாள் எங்கள் தாய்
அவர் அல்லவராயின் அவரை விழுங்கிப் பின்
ஆனந்தக் கூத்திடுவாள்......
ஆனந்தக் கூத்திடுவாள்......
ஆண் : எங்கள் தாய்.......எங்கள் தாய்......எங்கள் தாய்
ஆண் : பூமியினும் பொறை மிக்குடையாள் பெரும்
புண்ணிய நெஞ்சினள் தாய்
எனில் தோமிழைப் பார்முன் நின்றிடுங் காற்கொடுந்
துர்க்கை யனையவள் தாய்.....
துர்க்கை யனையவள் தாய்.....