Singers : Jikki and K. Rani
Music by : Ghantasala
Kooo….koooo
Thoodhu sellum kokilam
Oru seidhi solla koovuthae
Thoodhu sellum kokilam
Oru seidhi solla koovuthae
Kaadhal yogam vandhathaalae
Kavidhai paadi thaavuthae
Kaadhal yogam vandhathaalae
Kavidhai paadi thaavuthae
Females : Kavidhai paadi thaavuthae
Thoodhu sellum kokilam
Oru seidhi solla koovuthae
Udhaya chandhrikai
Kumutham polavae
Uravu thaan kondaaduthae..ae…ae….
Udhaya chandhrikai
Kumutham polavae
Uravu thaan kondaaduthae..
Ulavum thendral alaiyil premai
Odamae magizhndhoduthae
Females : Odamae magizhndhoduthae
Thoodhu sellum kokilam
Oru seidhi solla koovuthae
Madhu nilai maaradha malar mel
Pudhu nilai pera venduthae…ae….ae…ae…
Ae…ae…ae…..
Madhu nilai maaradha malar mel
Pudhu nilai pera venduthae..
Manadhil yedho maraithu maaran
Kanaiyai thoovida thoonduthae
Females : Kanaiyai thoovida thoonduthae
Thoodhu sellum kokilam
Oru seidhi solla koovuthae
Oru seidhi solla koovuthae
பாடகர்கள் : ஜிக்கி மற்றும் கே. ராணி
இசையமைப்பாளர் : கண்டசாலா
பெண் : கூ....கூ.....
பெண் : தூது செல்லும் கோகிலம்
ஒரு செய்தி சொல்லக் கூவுதே
தூது செல்லும் கோகிலம்
ஒரு செய்தி சொல்லக் கூவுதே
பெண் : காதல் யோகம் வந்ததாலே
கவிதை பாடி தாவுதே
காதல் யோகம் வந்ததாலே
கவிதை பாடி தாவுதே
பெண்கள் : கவிதை பாடி தாவுதே
தூது செல்லும் கோகிலம்
ஒரு செய்தி சொல்லக் கூவுதே
பெண் : உதய சந்திரிகை
குமுதம் போலவே
உறவுதான் கொண்டாடுதே...ஏ....ஏ.....
உதய சந்திரிகை
குமுதம் போலவே
உறவுதான் கொண்டாடுதே
பெண் : உலவும் தென்றல் அலையில் பிரேமை
ஓடமே மகிழ்ந்தோடுதே
பெண்கள் : ஓடமே மகிழ்ந்தோடுதே
தூது செல்லும் கோகிலம்
ஒரு செய்தி சொல்லக் கூவுதே
பெண் : மது நிலை மாறாத மலர்மேலே
புது நிலை பெற வேண்டுதே...ஏ.....ஏ.....ஏ.....
ஏ.....ஏ....ஏ........
மது நிலை மாறாத மலர்மேலே
புது நிலை பெற வேண்டுதே
பெண் : மனதில் ஏதோ மறைந்து மாறன்
கணையைத் தூவிடத் தூண்டுதே
பெண்கள் : கணையைத் தூவிடத் தூண்டுதே
தூது செல்லும் கோகிலம்
ஒரு செய்தி சொல்லக் கூவுதே
ஒரு செய்தி சொல்லக் கூவுதே