Thoondi Mullu Song Lyrics is a track from Amarakavi Tamil Film– 1952, Starring M. K. Thiyagaraja Bhagavathar, M. G. Chakrapani, K. A. Thangavelu, N. S. Krishnan, T. R. Rajakumari, P. K. Saraswathi, B. S. Saroja, T. A. Madhuram, Lalitha and Padmini. This song was sung by T. R. Rajakumari and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Suradha.
Singer : T. R. Rajakumari
Music Director : G. Ramanathan
Lyricist : Suradha
Female : Thoondi mullu polae valaindha
Vaazhai thaarilae parichudhunga
Kaaivettu alla en kaippattu kaninjudhunga
Female : Paarungha thinnu paarungha velaya kelungha
Neenga vaangaama enna merattadhingha
Ingha paarungha thinnu paarungha velaya kelungha
Neenga vaangaama enna merattadhingha
Inga paarungha
Female : Kaasukku thaanunga kadanukku illaengha
Kaasukku thaanunga kadanukku illaengha
Koodaiyilae irukkum pazham konjam thaanungha
Koodaiyilae irukkum pazham konjam thaanungha
Neelamalai thottathula
Naethu paricha sarakkungha
Paarungha thinnu paarungha velaya kelungha
Neenga vaangaama enna merattadhingha
Inga paarungha
Female : Sevvazha pazham sirumalai pazham
Pachainaadam pazham irukkungha
Male : Indhaa pullae
Indha pullae andhi naeram aachae
Female : Aana inna
Male : Onna kandathum
Onna kandathum en manasu maaripochae
Female : Adi aathadi
Male : Haei
Female : Vaanga …neengalum vaanga
Kannukku kannu..paesuvom
Aasaiyaagha naamae aaduvom
Kannukku kannu..paesuvom
Aasaiyaagha naamae aaduvom paaduvom
Female : Marathu melae koranghu paaru
Male : Engae
Female : Adhoo angae andha kombilae
Male : Illai pombala
Female : Illaiyaa
Male : Illaiyaa
Female : Thenga kudumi machaan theduvaan
Aiyaiyoo thenga kudumi machaan theduvaan
Neramaachu poren neramaachu poren
Naalaikku naan vaaren
பாடகி : டி. ஆர் . ராஜகுமாரி
இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடல் ஆசிரியர் : சுரதா
பெண் : தூண்டி முள்ளு போலே வளைந்த
வாழைத் தாரிலே பறிச்சதுங்க
காய்வெட்டு அல்ல என் கைப்பட்டு கனிஞ்சதுங்க
பெண் : பாருங்க தின்னு பாருங்க வெலய கேளுங்க
நீங்க வாங்காம என்ன மெரட்டாதிங்க
இங்க பாருங்க தின்னு பாருங்க வெலய கேளுங்க
நீங்க வாங்காம என்ன மெரட்டாதிங்க
இங்க பாருங்க
பெண் : காசுக்கு தானுங்க கடனுக்கு இல்லேங்க
காசுக்கு தானுங்க கடனுக்கு இல்லேங்க
கூடையிலே இருக்கும் பழம் கொஞ்சந்தானுங்க
கூடையிலே இருக்கும் பழம் கொஞ்சந்தானுங்க
நீலமலைத் தோட்டத்துல
நேத்து பறிச்ச சரக்குங்க
பாருங்க தின்னு பாருங்க வெலயை கேளுங்க
நீங்க வாங்காம என்ன மெரட்டாதிங்க
இங்க பாருங்க
பெண் : செவ்வாழப் பழம் சிறுமலைப் பழம்
பச்சைநாடாம் பழம் இருக்குங்க
ஆண் : இந்தா புள்ளே
இந்தா புள்ளே அந்தி நேரம் ஆச்சே
பெண் : ஆனா இன்ன
ஆண் : ஒன்னக் கண்டதும்
ஒன்னக் கண்டதும் என் மனசு மாறிப்போச்சே
பெண் : அடி ஆத்தாடி…..
ஆண் : ஹேய்
பெண் : வாங்க… நீங்களும் வாங்க
கண்ணுக்கு கண்ணு ….பேசுவோம்
ஆசையாக நாமே ஆடுவோம்
கண்ணுக்கு கண்ணு ….பேசுவோம்
ஆசையாக நாமே ஆடுவோம் பாடுவோம்
பெண் : மரத்து மேலே கொரங்கப் பாரு ……
ஆண் : எங்கே
பெண் : அதோ அங்கே அந்தக் கொம்பிலே
ஆண் : இல்லை பொம்புள…..
பெண் : இல்லையா….
ஆண் : இல்லையே….
பெண் : தேங்கா குடுமி மச்சான் தேடுவான்
அய்யய்யோ தேங்கா குடுமி மச்சான் தேடுவான்
நேரமாச்சு போறேன் நேரமாச்சு போறேன்
நாளைக்கு நான் வாரேன்……….