Singer : S. P. Sailaja

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : Thoongaatha sivaraththiri
Thaanaaga kailaasam kandaalae ullaasam
Pakthan yaar pakkam vaa sorkkam paar
Intha sorkkaththil ellaamae rokkamthaan

Female : Thoongaatha sivaraththiri
Thaanaaga kailaasam kandaalae ullaasam
Pakthan yaar pakkam vaa sorkkam paar
Intha sorkkaththil ellaamae rokkamthaan

Female : Joraana padhinettu aagaatha ilanjittu
Poraana udarkattu paalaenthum thangathattu
Ennangal konda kannangal
Vaayaaraththaan unnungal

Female : Thoongaatha sivaraththiri
Thaanaaga kailaasam kandaalae ullaasam
Pakthan yaar pakkam vaa sorkkam paar
Intha sorkkaththil ellaamae rokkamthaan

Chorus : ………………

Female : Paadhaampaal nira thegam
Paarththaalae varum mogam thaararara

Female : Paadhaalam varai paayum
Paarvaigal seiyyum maayam
Paadhaalam varai paayum
Paarvaigal seiyyum maayam
Siththargal enthan piththargal
Yaeraalam en pakthargal aahaa

Female : Thoongaatha sivaraththiri
Thaanaaga kailaasam kandaalae ullaasam
Pakthan yaar pakkam vaa sorkkam paar
Intha sorkkaththil ellaamae rokkamthaan

பாடகி : எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : தூங்காத சிவராத்திரி
தானாக கைலாசம் கண்டாலே உல்லாசம்
பக்தன் யார் பக்கம் வா சொர்க்கம் பார்
இந்த சொர்க்கத்தில் எல்லாமே ரொக்கம்தான்

பெண் : தூங்காத சிவராத்திரி
தானாக கைலாசம் கண்டாலே உல்லாசம்
பக்தன் யார் பக்கம் வா சொர்க்கம் பார்
இந்த சொர்க்கத்தில் எல்லாமே ரொக்கம்தான்

பெண் : ஜோரான பதினெட்டு ஆகாத இளஞ்சிட்டு
போரான உடற்கட்டு பாலேந்தும் தங்கத்தட்டு
எண்ணங்கள் கொண்ட கன்னங்கள்
வாயாரத்தான் உண்ணுங்கள்….ஹோ…..

பெண் : ஜோரான பதினெட்டு ஆகாத இளஞ்சிட்டு
போரான உடற்கட்டு பாலேந்தும் தங்கத்தட்டு
எண்ணங்கள் கொண்ட கன்னங்கள்
வாயாரத்தான் உண்ணுங்கள்….

பெண் : தூங்காத சிவராத்திரி
தானாக கைலாசம் கண்டாலே உல்லாசம்
பக்தன் யார் பக்கம் வா சொர்க்கம் பார்
இந்த சொர்க்கத்தில் எல்லாமே ரொக்கம்தான்

குழு : ……………………

பெண் : பாதாம்பால் நிற தேகம்
பார்த்தாலே வரும் மோகம்..தாரரர….

பெண் : பாதாளம் வரை பாயும்
பார்வைகள் செய்யும் மாயம்
பாதாளம் வரை பாயும்
பார்வைகள் செய்யும் மாயம்
சித்தர்கள் எந்தன் பித்தர்கள்
ஏராளம் என் பக்தர்கள் ஆஹா….

பெண் : தூங்காத சிவராத்திரி
தானாக கைலாசம் கண்டாலே உல்லாசம்
பக்தன் யார் பக்கம் வா சொர்க்கம் பார்
இந்த சொர்க்கத்தில் எல்லாமே ரொக்கம்தான்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here