Singers : Mano and Mary George
Music by : Deva
Female : Heyy eyy eyy eyy
Heyyy eeeyy eyyyy
Heyy eyy eyy eyy
Female : Thuli thuli malai thuli
Kullikkidhu oru kili
Rasikkidhu iru vizhi
Adhil therikkidhu pani thuli
Female : Udalil vilunda thuli
Ennai uyir varai sududhae hoo
Unadhu viralai pol theendudhae
Yedho theadudhae
Female : Thuli thuli malai thuli
Kullikkidhu oru kili
Rasikkidhu iru vizhi
Adhil therikkidhu pani thuli
Female : Kangalai thandhu sel
Anbae thookkam illai
Kanavilae vaangikol
Baaram thaangavillai
Male : Pani thuli vizhuvadhaal
Pookkal udaivadhillai
Kaadhali keladi
Kaaman sollum sollai
Female : Aasaikkindha paruvam
Nalladhu
Male : Aadaikkindru viradham
Nalladhu
Both : Dhaagam theadudhu
Female : Thuli thuli malai thuli
Kullikkidhu oru kili
Rasikkidhu iru vizhi
Adhil therikkidhu pani thuli
Male : Kurumbugal seiyudhae
Selai malai kaatru
Nenjukkul paayudhae
Kaadhal minnal keettru
Female : Narambugal thudikkudhae
Mella mella meettu
Varambugal kadakkiren
Ennai karai yetru
Male : Kadalin aalam
Meengal sollumae
Female : Pennmai aalam
Aanmai sollumae
Both : Aasai yengumae
Female : Thuli thuli malai thuli
Kullikkidhu oru kili
Rasikkidhu iru vizhi
Adhil therikkidhu pani thuli
Female : Udalil vilunda thuli
Ennai uyir varai sududhae hoo
Unadhu viralai pol theendudhae
Yedho theadudhae
Yedho ho hoo theadudhae ho hoo
Yedho ho hoo theadudhae ho hoo
பாடகர்கள் : மனோ மற்றும் மேரி ஜார்ஜ்
இசையமைப்பாளர் : தேவா
குழு : ஹேய் ஹேய் ஹே ஹே ஹேய்
 ஹேய் ஹேய் ஹே ஹே ஹேய்
 ஹேய் ஹேய் ஹேஹேய்ஹேய்
பெண் : துளி துளி மழைத்துளி
 குளிக்குது ஒரு கிளி
 ரசிக்குது இருவிழி
 அதில் தெரிக்குது பனித்துளி
பெண் : உடலில் விழுந்த துளி
 எனை உயிர் வரை சுடுதே ஹோ
 உனது விரலை போல் தீண்டுதே
 ஏனோ தேடுதே
பெண் : துளி துளி மழைத்துளி
 குளிக்குது ஒரு கிளி
 ரசிக்குது இருவிழி
 அதில் தெரிக்குது பனித்துளி
பெண் : கண்களை தந்து செல்
 அன்பே தூக்கமில்லை
 கனவினை வாங்கிகொள்
 பாரம் தாங்கவில்லை
ஆண் : பனித்துளி விழுவதால்
 பூக்கள் உடைவதில்லை
 காதலி கேளடி
 காமன் சொல்லும் சொல்லை
பெண் : ஆசைகிந்த பருவம் நல்லது
 ஆண் : ஹோ ஆடைக்கின்று
 விரகம் நல்லது
 இருவர் : தாகம் தேடுது
பெண் : துளி துளி மழைத்துளி
 குளிக்குது ஒரு கிளி
 ரசிக்குது இருவிழி
 அதில் தெரிக்குது பனித்துளி
பெண் : ஹே ஹே ஹேய் ஹேய்ய்ய்
 ஹேய் ஹே ஹேய் ஹேய்ய்ய் …………
ஆண் : குறும்புகள் செய்யுதே
 சேலை மழை காற்று
 நெஞ்சுக்குள் பாயுதே
 காதல் வின்னல் கீற்று
பெண் : நரம்புகள் துடிக்கிறேன்
 மெல்ல மெல்ல மீட்டு
 வரம்புகள் கலைக்கிறேன்
 என்னை கரை ஏற்று
ஆண் : கடலின் ஆழம்
 மீன்கள் சொல்லுமே
 பெண் : பெண்மை ஆழம்
 ஆண்மை சொல்லுமே
 இருவர் : ஆசை எங்குமே
பெண் : துளி துளி மழைத்துளி
 குளிக்குது ஒரு கிளி
 ரசிக்குது இருவிழி
 அதில் தெரிக்குது பனித்துளி
பெண் : உடலில் விழுந்த துளி
 எனை உயிர் வரை சுடுதே ஹோ
 உனது விரலை போல் தீண்டுதே
 ஏதோ தேடுதே
 ஏதோ ஹோ தேடுதே ஒஹோ
 ஏதோ ஹோ தேடுதே ஒஹோ
 ஏதோ ஹோ தேடுதே ஒஹோ
