Singer : Srinisha Jayaseelan
Music by : Vignesh Raja
Lyrics by : Hari Hara Subramaniyan
Humming : ……………
Thunaiyaga nee vaaraamale
Evvaaru dhooram sella
Thozhan unnai paarkaamale
Tholaigindren mella mella
Unnodu naan ondraai sendra
Oorindru vaeraanadhe
Ullaththil nee uruvaakkiya
Poovindru naaraanadhe
Kaiyodu kai thandha kanavaa indru
Kalaindhodi ponaye kanaavai vandhu
Nenjodu nee thandha ninaivo indru
Neeraadum kangal rendu
Kaiyodu kaiyai korthaai
Indru nenjodu mullai thaithaai
Kannodu kannai vaithaai
Indru kannaththil kanneer thandhaai…
Humming : ……………
பாடகி : ஸ்ரீநிஷா ஜெயசீலன்
இசை அமைப்பாளர் : விக்னேஷ் ராஜா
பாடல் ஆசிரியர் : ஹரிஹர சுப்ரமணியன்
முனங்கல் : ............
பெண் : துணையாக நீ வராமலே
எவ்வாறு தூரம் செல்ல
தோழன் உன்னை பார்க்காமலே
தொலைகின்றேன் மெல்ல மெல்ல
பெண் : உன்னோடு நான் ஒன்றாய் சென்ற
ஊறென்று வெராண்டாதே
உள்ளத்தில் நீ உருவாக்கிய
பூவின்று நாரானதே
பெண் : கையோடு கை தந்த கனவா இன்று
கலைந்தோடி போனாயே கானாவை வந்து
நெஞ்சோடு நீ தந்த நினைவோ இன்று
நீராடும் கண்கள் ரெண்டு
பெண் : கையோடு கையை கோர்த்தாய்
இன்று நெஞ்சோடு முல்லை தைத்தாய்
கண்ணோடு கண்ணை வைத்தாய்
இன்று கன்னத்தில் கண்ணீர் தந்தாய்...
முனங்கல் : ............