Singers : T. M. Soundarajan and Balraj
Music by : Gyan Varma
Uchi malaiyilae
Pachchaikili rendu katti poraluthadi
Kottum mazhaiyila
Vatta nelava thottu thazhuvuthadi
Kochchi malai thaenu
Vadinju koodu nenaichuthadi
Machchaan kudiththa pinnum
Koottula mitchamirukkuthadi
Uchi malaiyilae
Pachchaikili rendu katti poraluthadi
Kottum mazhaiyila
Vatta nelava thottu thazhuvuthadi
Tharisaa kedantha oravu ippo
Kozhunthu vittathadi
Purushan potta vidukathaikku
Vedai kedachchuthadi
Tharisaa kedantha oravu ippo
Kozhunthu vittathadi
Purushan potta vidukathaikku
Vedai kedachchuthadi
Pachcha ravukka thuni
Maman inga etti pudikkaiyilae
Pichchu kizhinchathadi
Karuppu machcham therinjuthadi
Hoi uchi malaiyilae
Pachchaikili rendu katti poraluthadi
Kottum mazhaiyila
Vatta nelava thottu thazhuvuthadi
Kochchi malai thaenu
Vadinju koodu nenaichuthadi
Machchaan kudiththa pinnum
Koottula mitchamirukkuthadi
Uchi malaiyilae
Pachchaikili rendu katti poraluthadi
Kottum mazhaiyila
Vatta nelava thottu thazhuvuthadi
……………..
Pinju pudichathum
Paruththi kaattil mazhai adichchathadi
Panju vedichchathum
Paruththi sedi thalai kunijathadi
Pinju pudichathum
Paruththi kaattil mazhai adichchathadi
Panju vedichchathum
Paruththi sedi thalai kunijathadi
Pattu podava katti
Aththa mava etti nadakkaiyilae
Kattu kolanjathadi manasu
Kettu tholainjathadi….hoi
Pattu podava katti
Aththa mava etti nadakkaiyilae
Kattu kolanjathadi manasu
Kettu tholainjathadi….hoi
Hoi uchi malaiyilae
Pachchaikili rendu katti poraluthadi
Kottum mazhaiyila
Vatta nelava thottu thazhuvuthadi
Kochchi malai thaenu
Vadinju koodu nenaichuthadi
Machchaan kudiththa pinnum
Koottula mitcham irukkuthadi…hoi
Uchi malaiyilae
Pachchaikili rendu katti poraluthadi
Kottum mazhaiyila
Vatta nelava thottu thazhuvuthadi
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பால்ராஜ்
இசையமைப்பாளர் : ஞான் வர்மா
ஆண் : உச்சி மலையிலே
பச்சைக்கிளி ரெண்டு கட்டி பொரளுதடி
கொட்டும் மழையில
வட்ட நெலவ தொட்டுத் தழுவுதடி
ஆண் : கொச்சி மலத் தேனு
வடிஞ்சு கூடு நெனஞ்சுதடி
மச்சான் குடித்த பின்னும்
கூட்டுல மிச்சமிருக்குதடி....
ஆண் : உச்சி மலையிலே
பச்சைக்கிளி ரெண்டு கட்டி பொரளுதடி
கொட்டும் மழையில
வட்ட நெலவ தொட்டுத் தழுவுதடி
ஆண் : தரிசு கெடந்த ஒறவு இப்போ
கொழுந்து விட்டதடி
புருஷன் போட்ட விடுகதைக்கு
வெடை கெடச்சுதடி
குழு : தரிசா கெடந்த ஒறவு இப்போ
கொழுந்து விட்டதடி
புருஷன் போட்ட விடுகதைக்கு
வெடை கெடச்சுதடி
ஆண் : பச்ச ரவுக்கத் துணி
மாமன் இங்க எட்டிப் புடிக்கையிலே
பிச்சு கிழிஞ்சதடி
கருப்பு மச்சம் தெரிஞ்சுதடி ஒய்.....
குழு : பச்ச ரவுக்கத் துணி
மாமன் இங்க எட்டிப் புடிக்கையிலே
பிச்சு கிழிஞ்சதடி
கருப்பு மச்சம் தெரிஞ்சுதடி
ஆண் : ஹோய் உச்சி மலையிலே
பச்சைக்கிளி ரெண்டு கட்டி பொரளுதடி
கொட்டும் மழையில
வட்ட நெலவ தொட்டுத் தழுவுதடி
ஆண் : கொச்சி மலத் தேனு
வடிஞ்சு கூடு நெனஞ்சுதடி
மச்சான் குடிதத் பின்னும்
கூட்டுல மிச்சமிருக்குதடி....
ஆண் : உச்சி மலையிலே
பச்சைக்கிளி ரெண்டு கட்டி பொரளுதடி
கொட்டும் மழையில
வட்ட நெலவ தொட்டுத் தழுவுதடி
குழு : ஆஅ....ஆ.....ஆ.....ஆ....
ஆஅ....அ.....அ.....
ஆஅ....ஆ.....ஆ.....ஆ
ஆஅ....அ.....அ.....
ஆண் : பிஞ்சு புடிச்சதும்
பருத்திக் காட்டில் மழையடிச்சதடி
பஞ்சு வெடிச்சதும்
பருத்திச் செடி தல குனிஞ்சதடி
குழு : பிஞ்சு புடிச்சதும்
பருத்திக் காட்டில் மழையடிச்சதடி
பஞ்சு வெடிச்சதும்
பருத்திச் செடி தல குனிஞ்சதடி
ஆண் : பட்டுப் பொடவக் கட்டி
அத்தமவ எட்டி நடக்கையிலே
கட்டு கொலஞ்சதடி மனசு
கெட்டு தொலைஞ்சதடி.....ஹோய்
குழு : பட்டுப் பொடவக் கட்டி
அத்தமவ எட்டி நடக்கையிலே
கட்டு கொலஞ்சதடி மனசு
கெட்டு தொலைஞ்சதடி....
ஆண் : ஹோய் உச்சி மலையிலே
பச்சைக்கிளி ரெண்டு கட்டி பொரளுதடி
கொட்டும் மழையில
வட்ட நெலவ தொட்டுத் தழுவுதடி
ஆண் : கொச்சி மலத் தேனு
வடிஞ்சு கூடு நெனஞ்சுதடி
மச்சான் குடிதத் பின்னும்
கூட்டுல மிச்சமிருக்குதடி....ஹோய்
குழு : உச்சி மலையிலே
பச்சைக்கிளி ரெண்டு கட்டி பொரளுதடி
கொட்டும் மழையில
வட்ட நெலவ தொட்டுத் தழுவுதடி