LYRIC

English

Singers : Clinton and Chorus

Music by : Vijay Antony

Chorus : {Solae paayo
Koyo kemooo
Chooma keyo
Tere loo} (2)
Tere loo

Male : Uchchi muthal padham varai
Ullirukkum aavi varai
Kannil vaithu parthu kolven
Ennai kadhalikka sammadhama
Chorus : Sammadhama

Male : Pattu chellam un nizhalai
Miga miga nesippavan
Ennai vida yaarum illai
Sollu kadhalikka sammadhama
Chorus : Sammadhamaa

Male : Illai endru nee poi sonnal
Naalai sammadham ketkiren
Aamaam endru unmai sonnaal
Ippavae maaradaippil saagiren

Male : Uchchi muthal padham varai
Ullirukkum aavi varai
Kannil vaithu parthu kolven
Ennai kadhalikka sammadhama
Chorus : Sammadhama

Chorus : Saalae maayoo
Thuppa koyo lelo
Thaiya komo keyo
Sero lelo thagu baru sesa loo

Male : Umaahhh….
Enna seiyum intha manathu
Chinna vayadhu
Unnai ninaikkum pozhuthu
Suthi vaithu nenjil adippathu pol
Ullam thudikkirathae kanniyae

Male : Erichalai konjam eduthu
Veyil adithu
Athil neruppai madithu
Kannil vaithu ennai azhuthugirai
Anbil koluthigirai kanniyae

Female : Valaigalai virikkiraai
Kaadhal theeyil patri vittu kodhikkirai
Kanni yennai vizhigalaal urukkiraai
Male : Sandhiya nee en indhiya

Male : Uchchi muthal padham varai
Ullirukkum aavi varai
Kannil vaithu parthu kolven
Ennai kadhalikka sammadhama

Male : Umaahhh….
Kaadhal ennum paadam eduthu
Solli koduthu
Oru paritchai nadathu
Nooru enbathu enakku onnumilladi
Naan nootriyambathae eduppen

Male : Enthan anbai konjam eduthu
Edai niruthu
Athan alavai ezhuthu
Ulagathin maigal theerndhuvidumae
Paper gaali aagumae chellamae

Female : Imaigalil irukkirai
Kannirandil kathiyudan kudhikiraai
Thiraigalai anaippinaal kizhikkiraai
Male : Sandhiya nee en indhiya

Male : Uchchi muthal padham varai
Ullirukkum aavi varai
Kannil vaithu parthu kolven
Ennai kadhalikka sammadhama
Chorus : Sammadhama

Male : Pattu chellam un nizhalai
Miga miga nesippavan
Ennai vida yaarum illai
Sollu kadhalikka sammadhama
Chorus : Sammadhamaa

Male : Illai endru nee poi sonnal
Naalai sammadham ketkiren
Aamaam endru unmai sonnaal
Ippavae maaradaippil saagiren

Male : Uchchi muthal padham varai
Ullirukkum aavi varai
Kannil vaithu parthu kolven
Ennai kadhalikka sammadhama
Chorus : Sammadhama

Male : Pattu chellam un nizhalai
Miga miga nesippavan
Ennai vida yaarum illai
Sollu kadhalikka sammadhama..aaa…

Tamil

பாடகர்கள் : க்ளிண்டன் மற்றும் குழு

இசை அமைப்பாளர் : விஜய் அண்டோனி

குழு : …………………………………………..

ஆண் : உச்சி முதல் பாதம் வரை
உள்ளிருக்கும் ஆவி வரை
கண்ணில் வைத்து பார்த்து கொள்வேன்
என்னை காதலிக்க சம்மதமா
குழு : சம்மதமா

ஆண் : பட்டு செல்லும் உன் நிழலை
மிக மிக நேசிப்பவன்
என்னை விட யாருமில்லை
சொல்லு காதலிக்க சம்மதமா
குழு : சம்மதமா

ஆண் : இல்லை என்று நீ பொய் சொன்னால்
நாளை சம்மதம் கேட்கிறேன்
ஆமாம் என்று உண்மை சொன்னால்
இப்பவே மார் அடைப்பில் சாகிறேன்

ஆண் : உச்சி முதல் பாதம் வரை
உள்ளிருக்கும் ஆவி வரை
கண்ணில் வைத்து பார்த்து கொள்வேன்
என்னை காதலிக்க சம்மதமா
குழு : சம்மதமா

குழு : ………………………………………….

ஆண் : உம்மாஹ்
என்ன செய்யும் இந்த மனது
சின்ன வயது
உன்னை நினைக்கும் பொழுது
சுத்தி வைத்து நெஞ்சில் அடிப்பது போல்
உள்ளம் துடிக்கிறதே கன்னியே

ஆண் : எரிச்சலை கொஞ்சம் எடுத்து
வெய்யில் அடித்து
அதில் நெருப்பை மடித்து
கண்ணில் வைத்து என்னை அழுத்துகிறாய்
அன்பில் கொளுத்துகிறாய் கன்னியே

பெண் : வலைகளை விரிக்கிறாய்
காதல் தீயில் பற்றி விட்டு கொதிக்கிறாய்
கன்னி என்னை விழிகளால் உருக்கிறாய்
ஆண் : சந்தியா நீ என் இந்தியா

ஆண் : உச்சி முதல் பாதம் வரை
உள்ளிருக்கும் ஆவி வரை
கண்ணில் வைத்து பார்த்து கொள்வேன்
என்னை காதலிக்க சம்மதமா

ஆண் : உம்மாஹ்
காதல் என்னும் பாடம் எடுத்து
சொல்லி கொடுத்து
ஒரு பரீட்சை நடத்து
நூறு என்பதெனக் ஒன்னுமில்லடி
நான் நூற்றி அம்பதே எடுப்பேன்

ஆண் : எந்தன் அன்பை கொஞ்சம் எடுத்து
எடை நிறுத்து அதன் அளவை எழுது
உலகத்தின் மைகள் தீர்ந்துவிடுமே
பேப்பர் காலி ஆகுமே செல்லமே

பெண் : இமைகளில் இருக்கிறாய்
கண்ணிரண்டில் கத்தியுடன் குதிக்கிறாய்
திரைகளை அணைப்பினால் கிழிக்கிறாய்
ஆண் : சந்தியா நீ என் இந்தியா

ஆண் : உச்சி முதல் பாதம் வரை
உள்ளிருக்கும் ஆவி வரை
கண்ணில் வைத்து பார்த்து கொள்வேன்
என்னை காதலிக்க சம்மதமா
குழு : சம்மதமா

ஆண் : பட்டு செல்லும் உன் நிழலை
மிக மிக நேசிப்பவன்
என்னை விட யாருமில்லை
சொல்லு காதலிக்க சம்மதமா
குழு : சம்மதமா

ஆண் : இல்லை என்று நீ பொய் சொன்னால்
நாளை சம்மதம் கேட்கிறேன்
ஆமாம் என்று உண்மை சொன்னால்
இப்பவே மார் அடைப்பில் சாகிறேன்

ஆண் : உச்சி முதல் பாதம் வரை
உள்ளிருக்கும் ஆவி வரை
கண்ணில் வைத்து பார்த்து கொள்வேன்
என்னை காதலிக்க சம்மதமா
குழு : சம்மதமா

ஆண் : பட்டு செல்லும் உன் நிழலை
மிக மிக நேசிப்பவன்
என்னை விட யாருமில்லை
சொல்லு காதலிக்க சம்மதமா ஆஆ…..

Added by

Nithya

SHARE

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

ADVERTISEMENT