LYRIC

English

Singer : Devan

Music by : S. A. Rajkumar

Female : Yeahii ye ye ye yeah
Yeahii ye ye ye yeah

Chorus : A rose is a rose is a rose rose
A rose is a rose is a rose rose

Male : Udhattukkum kannaththukkum
Vannam edhukku
Konjam vetkkappadu
Vandhu vidum andha sivappu
Chorus : Oh hoohhhoh
Hoohhh hoohhhoh

Male : Hey udhattukkum kannaththukkum
Vannam edhukku
Konjam vetkkappadu
Vandhu vidum andha sivappu
Chorus : Oh hoohhhoh
Hoohhh hoohhhoh

Male : Un koondhal ezhil maaligai
En rojaa kudi yerumaa
Poovukkae poovaippadhaal
Ennodu parigaasamaa
Chorus : Oh hoohhhoh
Hoohhh hoohhhoh

Chorus : A rose is a rose is a rose rose
A rose is a rose is a rose rose

Chorus : ………………………………

Male : Nilaa thavamirundha
Mugam aanadho
Vinmeen viradhamkondu
Vizhi aanadho

Chorus : Heeyaayi yaayi yaayi yaee
Heeyaayi yaayi yaayi yaee

Male : Ohyaee mazhai megam ellaam
Kuzhal aanadho
Minnal irangi vandhu
Idai aanadho

Chorus : Heeyaayi yaayi yaayi yaee
Heeyaayi yaayi yaayi yaee

Male : Marudhaani illaamalae
Ullangkai kaattaadho kovai niram
Ullangkai idhuvaanaal
Ullangam ellaamae alvaa niram

Female : Haa….aaaa….ahaa…..aaa
Male : Unnai padaikka thodangum podhae
Brahmman kaaichchal aagi iruppaan
Unnai padaiththu mudiththa pinnae
Avan moorchchai aagi iruppaan heyy

Chorus : Oh hoohhhoh
Hoohhh hoohhhoh

Male : Hey udhattukkum kannaththukkum
Vannam edhukku
Konjam vetkkappadu
Vandhu vidum andha sivappu

Chorus : ………………………………

Male : Nanananna….nanananaaa…

Female : A rose is a rose is a rose rose
A rose is a rose is a rose rose

Male : Undhan naasi thotta
Kaatrai kodu
Jenmam ezhu varai
Vaazhndhiruppen

Chorus : Heeyaayi yaayi yaayi yaee
Heeyaayi yaayi yaayi yaee

Male : Yaayiyaee mannil vizhundha
Un nizhal eduththu
Madiyil kattik kondu
Alaindhiruppen

Chorus : Heeyaayi yaayi yaayi yaee
Heeyaayi yaayi yaayi yaee

Male : Ulagazhagi ovvoruththikkum
Ovvondril ovvondril azhagu irukkum
Oli malarae unakku mattum
Ovvondrum ovvondrum amaindhirukkum

Female : Haa….aaaa….ahaa…..aaa
Male : Unnai kandu rasiththu kondae
En kaalam poga vendum
Un sundu viralai pidiththu
Naan sorgam yera vendum heyy

Chorus : Oh hoohhhoh
Hoohhh hoohhhoh

Male : Hey udhattukkum kannaththukkum
Vannam edhukku
Konjam vetkkappadu
Vandhu vidum andha sivappu

Chorus : Oh hoohhhoh
Hoohhh hoohhhoh

Male : Un koondhal ezhil maaligai
En rojaa kudi aerumaa
Poovukkae poovaippadhaal
Ennodu parigaasamaa

Chorus : Oh hoohhhoh
Hoohhh hoohhhoh

Chorus : A rose is a rose is a rose rose
A rose is a rose is a rose
A rose is a rose is a rose rose
A rose is a rose is a rose

Female : Yeahii ye ye ye yeah
Yeahii ye ye ye yeah

Tamil

பாடகர் : தேவன்

இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

பெண் : ஏஹி ஏ ஏ யெஅஹ்
ஏஹி ஏ ஏ யெஅஹ்

குழு : ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ்
இஸ் ஏ ரோஸ் ரோஸ்
ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ்
இஸ் ஏ ரோஸ் ரோஸ்

ஆண் : உதட்டுக்கும் கன்னத்துக்கும்
வண்ணம் எதுக்கு
கொஞ்சம் வெட்கப்படு வந்து விடும்
அந்த சிவப்பு
குழு : ஓஹோஹோ ஓஹோஹோ

ஆண் : உதட்டுக்கும் கன்னத்துக்கும்
வண்ணம் எதுக்கு
கொஞ்சம் வெட்கப்படு வந்து விடும்
அந்த சிவப்பு
குழு : ஓஹோஹோ ஓஹோஹோ

ஆண் : உன் கூந்தல் எழில் மாளிகை
என் ரோஜா குடி ஏறுமா
பூவுக்கே பூவைப்பதால்
என்னோடு பரிகாசமா

குழு : ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ்
இஸ் ஏ ரோஸ் ரோஸ்
ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ்
இஸ் ஏ ரோஸ் ரோஸ்

குழு : …………………………………

ஆண் : நிலா தவமிருந்து
முகம் ஆனதோ
விண்மீன் விரதம் கொண்டு
விழி ஆனதோ

குழு : ஈயாய் யாயி யாயி யே
ஈயாய் யாயி யாயி யே

ஆண் : ஓ ஏ மழை மேகம் எல்லாம்
குழல் ஆனதோ
மின்னல் இறங்கி வந்து
இடை ஆனதோ

குழு : ஈயாய் யாயி யாயி யே
ஈயாய் யாயி யாயி யே

ஆண் : மருதாணி இல்லாமலே
உள்ளங்கை காட்டாதோ
கோவை நிறம்
உள்ளங்கை இதுவானால்
உள்ளங்கம் எல்லாமே அல்வா நிறம்

பெண் : …………………………………………
ஆண் : உன்னை படைக்க தொடங்கும் போதே
பிரம்மன் காய்ச்சல் ஆகி இருப்பான்
உன்னை படைத்து முடித்த பின்னே
அவன் மூர்ச்சை ஆகி இருப்பான்..ஹே

குழு : ஓஹோஹோ ஓஹோஹோ

ஆண் : உதட்டுக்கும் கன்னத்துக்கும்
வண்ணம் எதுக்கு
கொஞ்சம் வெட்கப்படு வந்து விடும்
அந்த சிவப்பு

குழு : ……………………………………………

ஆண் : …………………………………………..

பெண் : ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ்
இஸ் ஏ ரோஸ் ரோஸ்
ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ்
இஸ் ஏ ரோஸ் ரோஸ்

ஆண் : உந்தன் நாசி தொட்ட
காற்றை கொடு
ஜென்மம் ஏழு வரை
வாழ்ந்திருப்பேன்

குழு : ஈயாய் யாயி யாயி யே
ஈயாய் யாயி யாயி யே

ஆண் : யாயியே மண்ணில் விழுந்த
உன் நிழல் எடுத்து
மடியில் கட்டிக் கொண்டு
அழைந்திருப்பேன்

குழு : ஈயாய் யாயி யாயி யே
ஈயாய் யாயி யாயி யே

ஆண் : உலகழகி ஒவ்வொருத்திக்கும்
ஒவ்வொன்றில் ஒவ்வொன்றில் அழகிருக்கும்
ஒளி மலரே உனக்கு மட்டும்
ஒவ்வொன்றும் ஒவ்வொன்றும் அமைந்திருக்கும்

பெண் : ………………………………………
ஆண் : உன்னை கண்டு ரசித்துக் கொண்டே
என் காலம் போக வேண்டும்
உன் சுண்டு விரலை பிடித்து
நான் சொர்கம் ஏற வேண்டும்..ஹே

குழு : ஓஹோஹோ ஓஹோஹோ

ஆண் : உதட்டுக்கும் கன்னத்துக்கும்
வண்ணம் எதுக்கு
கொஞ்சம் வெட்கப்படு வந்து விடும்
அந்த சிவப்பு
குழு : ஓஹோஹோ ஓஹோஹோ

ஆண் : உன் கூந்தல் எழில் மாளிகை
என் ரோஜா குடி ஏறுமா
பூவுக்கே பூவைப்பதால்
என்னோடு பரிகாசமா

குழு : ஓஹோஹோ ஓஹோஹோ

குழு : {ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ்
இஸ் ஏ ரோஸ் ரோஸ்
ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ்
இஸ் ஏ ரோஸ் ரோஸ்} (2)

பெண் : ஏஹி ஏ ஏ யெஅஹ்
ஏஹி ஏ ஏ யெஅஹ்

Added by

Nithya

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT