Singer : T. M. Soundararajan
Music by : S. M. Subbaiah Naidu
Lyrics by : Kannadasan
Ulagam enbathu inimai
Un ullam eppothum ilamai
Varuvathu varattum manamae
Dhinam vaazhvathuthaan un kadamai
Ulagam enbathu inimai
Un ullam eppothum ilamai
Malargal piranthathu koondhalukkaaga
Vaasam namakkaaga
Malargal piranthathu koondhalukkaaga
Vaasam namakkaaga
Mangaiyar ennum thangakkiligal
Vaazhvathum namakkaaga
Udalae eppothum vilaiyaadu
Uyirae ennaalum uravaadu
Ulagam enbathu inimai
Un ullam eppothum ilamai
Ilaneerodum thenniyilum
Naan ilamaiyai paarkkindraen
Ilaneerodum thenniyilum
Naan ilamaiyai paarkkindraen
Adhai ilaigal moodum velaiyilae
Naan edhaiyo ninaikkindraen
Chittu kuruvigal mithikkindrana
Chittu kuruvigal mithikkindrana
Sempooththu paravaigal rasikkindrana…
Whistle : ………………….
Kaalaththai vittaal kaikku varaathu
Thuninthavan vaazhgindraan
Kaalaththai vittaal kaikku varaathu
Thuninthavan vaazhgindraan
Kannukku vayathu padhinaaru
Kaalaththin vayathu pala nooru
Ovvoru naalum varalaaru
Unnai ninaithae munnaeru….
Ulagam enbathu inimai
Un ullam eppothum ilamai
Varuvathu varattum manamae
Dhinam vaazhvathuthaan un kadamai
…………………….
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பைய்யா நாய்டு
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : உலகம் என்பது இனிமை
உன் உள்ளம் எப்போதும் இளமை
வருவது வரட்டும் மனமே
தினம் வாழ்வதுதான் உன் கடமை.......
ஆண் : உலகம் என்பது இனிமை
உன் உள்ளம் எப்போதும் இளமை
ஆண் : மலர்கள் பிறந்தது கூந்தலுக்காக
வாசம் நமக்காக
மலர்கள் பிறந்தது கூந்தலுக்காக
வாசம் நமக்காக
ஆண் : மங்கையர் என்னும் தங்கக் கிளிகள்
வாழ்வதும் நமக்காக
உடலே எப்போதும் விளையாடு
உயிரே எந்நாளும் உறவாடு.....
ஆண் : உலகம் என்பது இனிமை
உன் உள்ளம் எப்போதும் இளமை
ஆண் : இளநீரோடும் தென்னையிலும்
நான் இளமையைப் பார்க்கின்றேன்
இளநீரோடும் தென்னையிலும்
நான் இளமையைப் பார்க்கின்றேன்
ஆண் : அதை இலைகள் மூடும் வேளையிலே
நான் எதையோ நினைக்கின்றேன்
சிட்டுக் குருவிகள் மிதிக்கின்றன
சிட்டுக் குருவிகள் மிதிக்கின்றன
செம்பூத்துப் பறவைகள் ரசிக்கின்றன......
விசில் : ................................
ஆண் : காலத்தை விட்டால் கைக்கு வராது
துணிந்தவன் வாழ்கின்றான்
காலத்தை விட்டால் கைக்கு வராது
துணிந்தவன் வாழ்கின்றான்
ஆண் : கண்ணுக்கு வயது பதினாறு
காலத்தின் வயது பல நூறு
ஒவ்வொரு நாளும் வரலாறு
உன்னை நினைத்தே முன்னேறு........
ஆண் : உலகம் என்பது இனிமை
உன் உள்ளம் எப்போதும் இளமை
வருவது வரட்டும் மனமே
தினம் வாழ்வதுதான் உன் கடமை.......
ஆண் : ....................................