Singers : S. P. Balasubrahmanyam, P. Susheela and T. M. Soundarajan
Music by : K. V. Mahadevan
Ullangal palavidham
Ennangal aayiram
Uravugal valarvatharkku
Manam thaanae kaaranam
Ullangal palavidham
Ennangal aayiram
Uravugal valarvatharkku
Manam thaanae kaaranam
Ullangal palavidham
Malaiyil pirandha nadhi kadalukku povadhen
Mannil pirandha malar koondhalil vaazhvadhaen
Engo pirandhavargal ingae inaivadhaen
Female : Ennavo sondhamellam kannilae therivadhaen
Ullangal palavidham
Ennangal aayiram
Uravugal valarvatharkku
Manam thaanae kaaranam
Both : Ullangal palavidham
Kizhakkil odum nadhi therkaeyum paayalaam
Kili unna kanidha kani anilukkum pogalaam
Female : Nadhi vazhi povadhu pol mana vazhi pogalaam
Male : Nadakkum vazhigal ellam nal vazhi aagalaam
Both : Ullangal palavidham
Maraithaal maraivadhillai
Mangaiyin kanavugalae
Male : Pirithaal pirivathillai valarnthidum uravugalae
Azhithaal azhuvadhillai aanandha ninaivugalae
Anbil inaindhavargal vaarthaiyil oomaigalae
Ullangal palavidham
Ennangal aayiram
Uravugal valarvatharkku
Manam thaanae kaaranam
All : Ullangal palavidham
Ho ho ho ho hoho hooo
Ho ho ho ho hoho hooo
Ho ho ho ho hoho hooo
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம், பி. சுஷீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பெண் : உள்ளங்கள் பலவிதம் எண்ணங்கள் ஆயிரம்
உறவுகள் வளர்வதற்கு மனம்தானே காரணம்
பெண் : உள்ளங்கள் பலவிதம் எண்ணங்கள் ஆயிரம்
உறவுகள் வளர்வதற்கு மனம்தானே காரணம்
பெண் : உள்ளங்கள் பலவிதம்
ஆண் : மலையில் பிறந்த நதி கடலுக்குப் போவதேன்
மண்ணில் பிறந்த மலர் கூந்தலில் வாழ்வதேன்
எங்கோ பிறந்தவர்கள் இங்கே இணைவதேன்
பெண் : என்னவோ சொந்தமெல்லாம் கண்ணிலே தெரிவதேன்
ஆண் : உள்ளங்கள் பலவிதம் எண்ணங்கள் ஆயிரம்
பெண் : உறவுகள் வளர்வதற்கு மனம்தானே காரணம்
இருவர் : உள்ளங்கள் பலவிதம்
ஆண் : கிழக்கில் ஓடும் நதி தெற்கேயும் பாயலாம்
கிளி உண்ணக் கனிந்த கனி அணிலுக்கும் போகலாம்
பெண் : நதிவழி போவது போல் மனவழி போகலாம்
ஆண் : நடக்கும் வழிகளெல்லாம் நல்வழி ஆகலாம்
இருவர் : உள்ளங்கள் பலவிதம்
பெண் : மறைத்தால் மறைவதில்லை மங்கையின் கனவுகளே
ஆண் : பிரித்தால் பிரிவதில்லை வளர்ந்திடும் உறவுகளே
ஆண் : அடித்தால் அழுவதில்லை ஆனந்த நினைவுகளே
பெண் : அன்பில் இணைந்தவர்கள் வார்த்தையில் ஊமைகளே
ஆண் : உள்ளங்கள் பலவிதம்
ஆண் : எண்ணங்கள் ஆயிரம்
பெண் : உறவுகள் வளர்வதற்கு மனம்தானே காரணம்
அனைவரும் : உள்ளங்கள் பலவிதம்
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ ஹோஹோ ...(3)