Singers : Vijay and Priyanka Chopra

Music by : D. Imman

Female : Ullathai killaathae
Killi vittu sellaathae
Kaayathil mutham veiyappa

Male : Muthathin mudivil
Muzhu aalai thinnuvaai
Thaangaathu yappa yappappa

Female : Ullathai killaathae
Killi vittu sellaathae
Kaayathil mutham veiyappa
Chorus : Kaayathil mutham veiyappa

Male : Muthathin mudivil
Muzhu aalai thinnuvaai
Thaangaathu yappa yappappa
Chorus : Yappappappaa

Female : Oi rettai chattai
Rettai dhegam anaiya koodaathaa

Male : Naan innum sila naal
Karppoda inga irukka koodaathaa

Female : Nee mutham nooru thanthu
Kattil varumai theerkka koodaatha

Female : Ullathai killaathae
Killi vittu sellaathae
Kaayathil mutham veiyappa

Male : Muthathin mudivil
Muzhu aalai thinnuvaai
Thaangaathu yappa yappappa

Female : Naan undhan perai
Thirudi konden
Chorus : Thirudi kondaal
Female : Naavukkul pachai
Kuthi konden
Chorus : Pachai kuthi kondaal
Female : Yaarodum sollaamal
Censor-ae illaamal
Super kaadhal solli tharavae vandhen

Male : Love-ukku yendi
Kannae tuition
Chorus : Na na na naa na na
Male : Sollaamal theriyum
Kaadhal music
Chorus : Na na na naa na na

Male : Mukkodu orasi ennai
Muthaadum bodhu nenjam
Pakistan-in border polae tension
Chorus : Choo-ro-rae
Male : Kaiyodu naan konda
Kaayathil marunthu ittaai
Kannukku thondraatha idangalil
Kaayam seithaai
Nee seitha kaayangal aarida
Enna seivaai….
Female : Anbae naan mutham
Ennum marunthu vaippen

Female : Muthathil kulithu
Ennai kondu thuvattu
Male : Andraada suttrum kodiyae
Konjam neram vilaga koodaathaa
Chorus : Vilaga koodaathaa..

Female : Aanukkul aaru liter ratham
Chorus : Aaru liter ratham
Female : Pennukkul ainthara liter ratham
Chorus : Ainthara liter ratham
Female : Rathangal kurainthaalum
Unarchi mattum kuraivathu illai
Thalli nindraal innum enna artham
Chorus : What’s the matter yaa

Male : Eppodhu theerum unthan kottam
Chorus : Kotta kottam kotta kottam kottam
Male : En karppai sooraiyaadum thittam
Chorus : Thittu thittam thittu thittam thittam
Male : Ennullam sollumbodhae
Latchiyangal vellumbodhae
Kaadhal vandhu enthan kathavai thattum
Chorus : So sad

Male : Anbae unn mugathukkum
Mugam vaikkum sugam pidikkum
Kannae unn nagathukkul
Sikki konda thugal pidikkum
Aanaalum kadaimaigal kanavukku
Thadai vidhikkum

Female : Engae selvaai
En mutha satham thalai odaikkum

Female : Ullathai killaathae
Killi vittu sellaathae
Kaayathil mutham veiyappa
Chorus : Yappapapapappaa

Female : Oi rettai chattai
Rettai dhegam anaiya koodaathaa

Male : Naan innum sila naal
Karppoda inga irukka koodaathaa

Female : Nee mutham nooru thanthu
Kattil varumai theerkka koodaatha

பாடகர்கள் : விஜய் மற்றும் பிரியங்கா சோப்ரா

இசையமைப்பாளர் : டி. இமான்

பெண் : உள்ளத்தை கிள்ளாதே
கிள்ளி விட்டு செல்லாதே
காயத்தில் முத்தம் வையப்பா….ஆ….
ஆண் : முத்தத்தின் முடிவில்
முழு ஆளை தின்னுவாய்
தாங்காது யப்பா யப்பப்பா

பெண் : உள்ளத்தை கிள்ளாதே
கிள்ளி விட்டு செல்லாதே
காயத்தில் முத்தம் வையப்பா….ஆ….
குழு : காயத்தில் முத்தம் வையப்பா

ஆண் : முத்தத்தின் முடிவில்
முழு ஆளை தின்னுவாய்
தாங்காது யப்ப யப்பப்பா
குழு : யப்ப பப்பா யப்பப்பா

பெண் : ஓ ரெட்டை சட்டை
ரெட்டை தேகம் அணிய கூடாதா
ஆண் : நான் இன்னும் சில நாள்
கற்போடு இங்கே இருக்க கூடாதா
பெண் : நீ முத்தம் நூறு தந்து
கட்டில் வறுமை தீர்க்க கூடாதா

பெண் : உள்ளத்தை கிள்ளாதே
கிள்ளி விட்டு செல்லாதே
காயத்தில் முத்தம் வையப்பா….ஆ….
ஆண் : முத்தத்தின் முடிவில்
முழு ஆளை தின்னுவாய்
தாங்காது யப்பா யப்பப்பா

பெண் : நான் உந்தன் பேரை
திருடி கொண்டேன்
குழு : திருடி கொண்டால்
பெண் : நாவுக்குள் பக்சை
குத்திக்கொண்டேன்
குழு : பக்சை
குத்திக்கொண்டால்

பெண் : யாரோடும் சொல்லாமல்
சென்சாரே இல்லாமல்
சூப்பர் காதல் சொல்லி தரவே வந்தேன்

ஆண் : லவ்வுக்கு ஏண்டி
கண்ணே டியூசன்
குழு : ன ன ன னா ன ன
ஆண் : சொல்லாமல் தெரியும்
காதல் மியூஸிக்
குழு : ன ன ன னா ன ன

ஆண் : மூக்கோடு ஒரசி என்னை
முத்தாடும் போது நெஞ்சம்
பாகிஸ்தானின் பார்டர்
போல டென்சன்
குழு : ………….

ஆண் : கையோடு நான் கொண்ட
காயத்தில் மருந்து இட்டாய்
கண்ணுக்கு தோன்றாத இடங்களில்
காயம் செய்தாய்
நீ செய்த காயங்கள் ஆறிட
என்ன செய்வாய்

பெண் : அன்பே நான் முத்தம்
என்னும் மருந்து வைப்பேன்
குழு : முத்ததில் குளித்து என்னை
கொண்டு துவட்டு

ஆண் : அன்றாட சுற்றும் கொடியே
கொஞ்சம் நேரம் விலக கூடாதா
குழு : விலக கூடாதா

பெண் : ஆணுக்குள் ஆறு லிட்டர் ரத்தம்
குழு : ஆறு லிட்டர் ரத்தம்
பெண் : பெண்ணுக்குள்
ஐந்தரை லிட்டர் ரத்தம்
குழு : ஐந்தரை லிட்டர் ரத்தம்

பெண் : ரத்தங்கள் குறைந்தாலும்
உணர்ச்சி மட்டும் குறைவது இல்லை

பெண் : தள்ளி நின்றால்
இன்னும் என்ன அர்த்தம்
வாட்ஸ் தி மேட்டர் யா

ஆண் : எப்பொது தீரும் உந்தன் கொட்டம்
குழு : கொட்டம் கொட்டம்
ஆண் : என் கற்பை சூரையாட திட்டம்
குழு : திட்டம் திட்டம்

ஆண் : என்னுள்ளம் சொல்லும்போதே
லட்சியங்கள் வெல்லும்போதே
காதல் வந்து எந்தன் கதவை தட்டும்
குழு : சோ ஸாடு

ஆண் : அன்பே உன் முகத்துக்குள்
முகம் வைக்கும் சுகம் பிடிக்கும்
கண்ணே உன் நகத்துக்குள்
சிக்கிக்கொண்ட துகள் பிடிக்கும்
ஆனாலும் கடமைகள் கனவுக்கு
தடை விதிக்கும்

பெண் : எங்கே செல்வாய்
என் முத்த சத்தம் தடை உடைக்கும்

பெண் : உள்ளத்தை கிள்ளாதே
கிள்ளி விட்டு செல்லாதே
காயத்தில் முத்தம் வையப்பா….ஆ….
ஆண் : முத்தத்தின் முடிவில்
முழு ஆளை தின்னுவாய்
தாங்காது யப்பா யப்பப்பா

பெண் : ஓ ரெட்டை சட்டை
ரெட்டை தேகம் அணிய கூடாதா
ஆண் : நான் இன்னும் சில நாள்
கற்போடு இங்கே இருக்க கூடாதா
பெண் : நீ முத்தம் நூறு தந்து
கட்டில் வறுமை தீர்க்க கூடாதா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here