Singer : Shyam
Music by : Shyam
Lyrics by : Kannadasan
Unnaasaiyaa pennaasaiyaa
Mannaasaiyaa manithan aasaigal
Sannaasiyum thavarum idam
Pennaasaiyaalaethaan
Unarchi poiyaagumaa
Unnaasaiyaa pennaasaiyaa
Mannaasaiyaa manithan aasaigal
Malarai izhanthaalo
Aval manathai izhanthaalaa
Manathai keduththaanae
Avan manaththa koduththaanaa
Kallaaga aanaal
Kadhal varuvathillai
Pennaaga piranthaal
Ullam seiyyum thollai
Unarchchigal seiyyum siru ooththu
Ovvoru ullamamum verum kooththu
Udalai padaiththavanae unathu leelai idhu
Unnaasaiyaa pennaasaiyaa
Mannaasaiyaa manithan aasaigal
பாடகர் : சியாம்
இசையமைப்பாளர் : சியாம்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : உன்னாசையா...பெண்ணாசையா
மண்ணாசையா....மனிதன் ஆசைகள்
சன்யாசியும் தவறும் இடம்
பெண்ணாசையாலேதான்
உணர்ச்சி பொய்யாகுமா.....
ஆண் : உன்னாசையா...பெண்ணாசையா
மண்ணாசையா....மனிதன் ஆசைகள்
ஆண் : மலரை இழந்தாளே
அவள் மனதை இழந்தாளா
மனதை கெடுத்தானே
அவன் மணத்தை கொடுத்தானா
ஆண் : கல்லாக ஆனால்
காதல் வருவதில்லை
பெண்ணாக பிறந்தாள்
உள்ளம் செய்யும் தொல்லை
ஆண் : உணர்ச்சிகள் செய்யும் சிறு ஊத்து
ஒவ்வொரு உள்ளமும் வெறும் கூத்து
உடலை படைத்தவனே உனது லீலை இது
ஆண் : உன்னாசையா...பெண்ணாசையா
மண்ணாசையா....மனிதன் ஆசைகள்