Un Kangal Song Lyrics is the track from Ranga Tamil Film – 2025, Starring Sibiraj, Nikhila Vimal, Sathish, Mohnish Raheja and Others. This song was sung by Vijay Prakash and Shashaa Tirupati . The music was composed by Ramjeevan. Lyrics works penned by Thamarai.
Singers : Vijay Prakash and Shashaa Tirupati
Music by : Ramjeevan
Lyrics by : Thamarai
Vaaram vovondrum ingae dhaan
Maargazhi
Engu paarthalum yengaandha vinveli
Male : Ennai nee konjum nerangal
Thaen thuli
Manjam neengaamal thoongattum
Mai vizhii
Thattpamum vetpamum nutpamaai
Thakkaudhae
Male : Muttrum veembaaga etti
Paarkkudhe
Un kangal iravu kattum
Kadigaram pagalai kattum
Poi sollum oruvar mattum
Neram vandhadhae
Un kangal iravu kattum
Kadigaram pagalai kattum
Poi sollum oruvar mattum
Neram vandhadhae
Humming : ………………
Thee enbadhai theendamalae
Naan kandu konden
Poo ondrinai mul meeriyae
Naan koiya sendren
Paar endru thaan un maarbilae
Naan saindhu konden
Veen endru naan vaarthaigalai
Veesaadhu nindren
Vendaam endraal vendum endrae
Sollum porula agaraadhi
Female : Thookkam vandhaal thoongaa kangal
Kanavil veezhum thadumaari
Both : Un kangal iravu kattum
Kadigaram pagalai kattum
Poi sollum oruvar mattum
Neram vandhadhae
Humming : ………………
Porvaigalum methaigalum
Veenaga pogum
Kai naangudan thegangale
Thaamaga maarum
Vervaigalin neer tharaigal
Maar kolam podum
Naer paarvaigal yaar paarpadhu
Maunangal thaedum
Paadhai maatrum velai vandhaal
Thedum velai aarambam
Male : Thedum bodhae tholaiyum inbam
Munnam kaana per inbam
Both : Un kangal iravu kattum
Kadigaram pagalai kattum
Poi sollum oruvar mattum
Neram vandhadhae
பாடகர்கள் : விஜய் பிரகாஷ் மற்றும் ஷாஷா திருப்பதி
இசை அமைப்பாளர் : ராம்ஜீவன்
பாடல் ஆசிரியர் : தாமரை
பெண் : வாரம் வொவொன்றும் இங்கே தான்
மார்கழி
எங்கு பார்த்தாலும் ஏகாந்த விண்வெளி
ஆண் : என்னை நீ கொஞ்சும் நேரங்கள்
தேன் துளி
மஞ்சம் நீங்காமல் தூங்கட்டும்
மை விழி
பெண் : தட்டபமும் வெட்பமும் நுட்பமாய்
தாக்குதே
ஆண் : முற்றும் வீம்பாக எட்டி
பார்க்குதே
ஆண் : உன் கண்கள் இரவு காட்டும்
கடிகாரம் பகலை காட்டும்
பொய் சொல்லும் ஒருவர் மட்டும்
நேரம் வந்ததே
பெண் : உன் கண்கள் இரவு காட்டும்
கடிகாரம் பகலை காட்டும்
பொய் சொல்லும் ஒருவர் மட்டும்
நேரம் வந்ததே
முனங்கல் : ..................
ஆண் : தீ என்பதை தீண்டாமலே
நான் கண்டு கொண்டேன்
பூ ஒன்றினை முள் மீறியே
நான் கொய்ய சென்றேன்
பெண் : பார் என்று தான் உன் மார்பிலே
நான் சாய்ந்து கொண்டேன்
வீண் என்று நான் வார்த்தைகளை
வீசாது நின்றேன்
ஆண் : வேண்டாம் என்றால் வேண்டும் என்றே
சொல்லும் பொருளா அகராதி
பெண் : தூக்கம் வந்தால் தூங்க கண்கள்
கனவில் வீழும் தடுமாறி
இருவர் : உன் கண்கள் இரவு காட்டும்
கடிகாரம் பகலை காட்டும்
பொய் சொல்லும் ஒருவர் மட்டும்
நேரம் வந்ததே
முனங்கல் : ...................
பெண் : போர்வைகளும் மெத்தைகளும்
வீணாக போகும்
கை நான்குடன் தேகங்களே
தாமாக மாறும்
ஆண் : வேர்வைகளின் நீர் தாரைகள்
மார் கோலம் போடும்
நேர் பார்வைகள் யார் பார்ப்பது
மௌனங்கள் தேடும்
பெண் : பாதை மாற்றும் வேலை வந்தால்
தேடும் வேலை ஆரம்பம்
ஆண் : தேடும் போதே தொலையும் இன்பம்
முன்னம் காணா பேர் இன்பம்
இருவர் : உன் கண்கள் இரவு காட்டும்
கடிகாரம் பகலை காட்டும்
பொய் சொல்லும் ஒருவர் மட்டும்
நேரம் வந்ததே