Singers : Mervin Solomon and NK Priyanka
Music Director : Rejimon
Lyricist : Murugan Manthiram
Hoo ooo hooo
Hmm na na naaa
Hoo ooo hooo
Hmm mmm….
Dialogue : ……………….
Un kann azhagaa
Un paarvai azhagaa
Un pechu azhagaa
Azhage
Ho ooo hoo ooo oooo
Ho ooo hoo ooo oooo
Un kann azhagaa
Un paarvai azhagaa
Un pechu azhagaa
Azhage
En nenjam nazhuvudhe
Un paadham vizhundhadhe
Un kaadhal vendiye
Pinnaale alaiyudhe
Un kann azhagaa
Un paarvai azhagaa
Un pechu azhagaa
Azhage
Anbe nee pani thuzhi
Naan thaane pulveli
Unnai naan thaanginen
Nee thaangumpodhu
Enai unarndhen
Uyire kaadhal vandhadhe
Thanimai theera anaithidavaa
Ini en aayul nee allavaa
Idhayam saayum un madiyil
Enai naan
Female : Enai naan
Male : Marandhen
Female : Huu uuu uu
Male : Vinveliyil parandhen
Female : Parandhen
Male : Nee mattum podhume
Un kann azhagaa
Female : Un paarvai azhagaa
Male : Un pechu azhagaa
Female : Azhagaa
Male : En azhage…. en azhage..hoo oo oo
Un madiyinil thalaiyai naanum saaithen
Uyire jenmam nooru vaazhnthen
En azhage
En azhage
En azhage
Ho ooo hoo ooo oooo
Ho ooo hoo ooo oooo
பாடகர்கள் : மெர்வின் சாலமன் மற்றயும் பிரியங்கா என். கே
இசை அமைப்பாளர் : ரெஜிமோன்
பாடல் ஆசிரியர் : முருகன் மந்திரம்
ஆண் : ............
ஆண் : உன் கண் அழகா
உன் பார்வை அழகா
உன் பேச்சு அழகா
அழகே…
ஆண் : ஓஓ…. ஓஓ…. ஓஓ….
ஆண் : உன் கண் அழகா
உன் பார்வை அழகா
உன் பேச்சு அழகா
அழகே…
ஆண் : என் நெஞ்சம் நழுவுதே
உன் பாதம் விழுந்ததே
உன் காதல் வேண்டியே
பின்னாலே அலையுதே
ஆண் : உன் கண் அழகா
அழகா
உன் பார்வை அழகா
உன் பேச்சு அழகா
அழகே…
ஆண் : அன்பே நீ பனித்துளி
நான் தானே புல்வெளி
உன்னை நான் தாங்கினேன்
பெண் : நீ தூங்கும் போது என் அன்பே
உயிரே காதல் வந்ததே
தனிமை தீர அணைத்திட வா
இனி என் ஆயுள் நீ அல்லவா
இதயம் சாயும் உன் மடியில்
ஆண் : எனைநான்
பெண் : எனைநான்
ஆண் : மறந்தேன்
விண்வெளியில்
பெண் : பறந்தேன்
ஆண் : பறந்தேன்
நீ மட்டுமே போதுமே…
ஆண் : உன் கண் அழகா
பெண் : உன் பார்வை அழகா
ஆண் : உன் பேச்சு அழகா
பெண் : அழகா
ஆண் : அழகே என் அழகே
ஓஓ..
உன் மடியில் தலையை
நானும் சாய்க்க
உயிரே ஜென்மம் உருவாக
என் அழகே…
என் அழகே…ஹோ ஓ ஹோ ஓ ...