Un Peyar Sollave Song Lyrics is the track from Vaettiya Madichu Kattu Tamil Film – 1998, Starring K. Bhagyaraj, Nagma, Sai Kumar, Shanthanu and Others. This song was sung by K. S. Chithra and Hariharan. The music was composed by Deva. Lyrics works penned by Pa. Vijay.
Singers : K. S. Chithra and Hariharan
Music Director : Deva
Lyricist : Pa. Vijay
Un peyar sollavae
En uyir ullathu
Male : En uyir ullathu
Un peyar sollavae
Thanneeril paasparasaal
Un ninaivil naan ullaen
Male : En swaasa vaasam….neethaan
Un peyar sollavae
Male : Ooo en uyir ullathu
January-yin yaezhaam naal
Enakku rompa pidikkum
Female : February yaezhaam naal
Enakku rompa pidikkum
Mumbai road-tin
Turning ondril
Neeyum naanum muttikkondom
January yaezhilthaan
Scooter moolam
Pin thodarnthu
Letter neeyum neettiyathu
February yaezhilthaan
Male : March yaezhil marriage aachu
Female : April yaezhil consive aachchu
Male : Un peyar sollavae
Female : En uyir ullathu
Mukkaniyai sakkaraiyil
Thoiththa udhadunakku
Female : Eppozhuthum thuppariyum
Exray kann unakku
Moondraam paalil
Mogam kondu
Valluvar kooda vaalipan aanaan
Naan enna vithivilakkaa
Vidiyalil kooda
Vidumurai illai
Virunthu inimael mudiyavum illai
Innum thaan salikkalaiyaa
Yaettram katti neer iraichchu
Vattrugira keni yaedhu
Un peyar sollavae
En uyir ullathu
Male : En uyir ullathu
Un peyar sollavae
Thanneeril paasparasaal
Un ninaivil naan ullaen
Male : En swaasa vaasam….neethaan
{Laalaalaalaa…
Male : Laalaalaalaa….} (3)
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் ஹரிஹரன்
இசையமைப்பாளர் : தேவா
பாடலாசிரியர் : பா. விஜய்
பெண் : உன் பெயர் சொல்லவே
என் உயிர் உள்ளது
ஆண் : என் உயிர் உள்ளது
உன் பெயர் சொல்லவே
பெண் : தண்ணீரில் பாஸ்பரஸால்
உன் நினைவில் நான் உள்ளேன்
ஆண் : என் சுவாச வாசம்...நீதான்
பெண் : உன் பெயர் சொல்லவே
ஆண் : ஓஒ என் உயிர் உள்ளது
ஆண் : ஜனவரியின் ஏழாம் நாள்
எனக்கு ரொம்ப பிடிக்கும்
பெண் : பிப்ரவரி ஏழாம் நாள்
எனக்கு ரொம்ப பிடிக்கும்
ஆண் : மும்பாய் ரோட்டின்
டர்னிங் ஒன்றில்
நீயும் நானும் முட்டிக் கொண்டோம்
ஜனவரி ஏழில் தான்
பெண் : ஸ்கூட்டர் மூலம்
பின் தொடர்ந்து
லெட்டர் நீயும் நீட்டியது
பிப்ரவரி ஏழில் தான்
ஆண் : மார்ச் ஏழில் மேரேஜ் ஆச்சு
பெண் : ஏப்ரல் ஏழில் கன்சீவ் ஆச்சு
ஆண் : உன் பெயர் சொல்லவே
பெண் : என் உயிர் உள்ளது
ஆண் : முக்கனியை சக்கரையில்
தோய்த்த உதடுனக்கு
பெண் : எப்பொழுதும் துப்பறியும்
எக்ஸ்ரே கண் உனக்கு
ஆண் : மூன்றாம் பாலில்
மோகம் கொண்டு
வள்ளுவர் கூட வாலிபன் ஆனான்
நான் என்ன விதிவிலக்கா
பெண் : விடியலில் கூட
விடுமுறை இல்லை
விருந்து இனிமேல் முடியவும் இல்லை
இன்னும் தான் சலிக்கலையா
ஆண் : ஏற்றம் கட்டி நீ இரைச்சு
வற்றுகிற கேணி ஏது
பெண் : உன் பெயர் சொல்லவே
என் உயிர் உள்ளது
ஆண் : என் உயிர் உள்ளது
உன் பெயர் சொல்லவே
பெண் : தண்ணீரில் பாஸ்பரஸா
ஆண் : உன் நினைவில் நான் உள்ளேன்
பெண் : என் சுவாச வாசம்...நீதான்
பெண் : {லாலாலாலா...
ஆண் : லாலாலாலா...} (3)