Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by : M. S. Viswanathan
Lyrics by : Vaali
Un udhadu ennum
Female : Oh hoho ahhaaahaa
Oh hoho ahhaaahaa
Male : Kadhavu konjam
Female : Oh hoho ahhaaahaa
Un udhadu ennum kadhavu konjam
Thirakka vendumae
Adhan ullirukkum kal eduththu
Kudikka vendumae naan kudikka vendumae
Un uravukolla iravu mella
Malara vendumae
Male : Ohho
Female : Antha nalliravila kal eduththu paruga vendumae
Nee paruga vendumae
Nettriravu ennai konjam
Vaattiyathu unthan ennam
Nettriravu ennai konjam
Vaattiyathu unthan ennam
Kaattril oru dheepam polae
Aadiyathu aasai nenjam
Kaattril oru dheepam polae
Aadiyathu aasai nenjam
Azhagae….arugae….varalaamaa…..
Ilanthalir idaiyinil adiyaen kaigal padalaamaa
Female : Ilamaiyin kanavinil thaniyae ennai vidalaamaa
Kulirodu ulavidum thendral theeyaai sudalaamaa
Un udhadu ennum kadhavu konjam
Thirakka vendumae
Adhan ullirukkum kal eduththu
Kudikka vendumae naan kudikka vendumae
Both : ………….
Maeni oru veenai endru
Meettiyathu mannan kaigal
Maeni oru veenai endru
Meettiyathu mannan kaigal
Paarvai oru raagam endru
Paadiyathu neela kangal
Paarvai oru raagam endru
Paadiyathu neela kangal
Madi….mael…..kodi pol vilaiyaada
Mazhai tharum mugilena medhuvaai asainthae kuzhalaada
Male : Kadal varum nathiyena kaniyae enai nee kalanthaada
Ila manam thudikkuthu konjum thamizhaal kavi paada
Un uravukolla iravu mella
Malara vendumae
Antha nalliravila kal eduththu paruga vendumae
Nee paruga vendumae
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வனாதன்
பாடலாசிரியர் : வாலி
ஆண் : உன் உதடு என்னும்
பெண் : ஒஹ் ஹோஹோ அஹ்ஹஆஹா
ஒஹ் ஹோஹோ அஹ்ஹஆஹா
ஆண் : கதவு கொஞ்சம்
பெண் : ஒஹ் ஹோஹோ அஹ்ஹஆஹா..
ஆண் : உன் உதடு என்னும் கதவு கொஞ்சம்
திறக்க வேண்டுமே
அதன் உள்ளிருக்கும் கள் எடுத்து
குடிக்க வேண்டுமே நான் குடிக்க வேண்டுமே
பெண் : உன் உறவுக் கொள்ள இரவு மெல்ல
மலர வேண்டுமே
ஆண் : ஒஹ் ஹோ
பெண் : அந்த நள்ளிரவில் கள் எடுத்து பருக வேண்டுமே
நீ பருக வேண்டுமே
ஆண் : நேற்றிரவு என்னை கொஞ்சம்
வாட்டியது உந்தன் எண்ணம்
நேற்றிரவு என்னை கொஞ்சம்
வாட்டியது உந்தன் எண்ணம்
பெண் : காற்றில் ஒரு தீபம் போலே
ஆடியது ஆசை நெஞ்சம்
காற்றில் ஒரு தீபம் போலே
ஆடியது ஆசை நெஞ்சம்
ஆண் : அழகே......அருகே......வரலாமா.....
இளந்தளிர் இடையினில் அடியேன் கைகள் படலாமா
பெண் : இளமையின் கனவினில் தனியே என்னை விடலாமா
குளிரோடு உலவிடும் தென்றல் தீயாய் சுடலாமா
ஆண் : உன் உதடு என்னும் கதவு கொஞ்சம்
திறக்க வேண்டுமே
அதன் உள்ளிருக்கும் கள் எடுத்து
குடிக்க வேண்டுமே நான் குடிக்க வேண்டுமே
இருவர் : ............................
பெண் : மேனி ஒரு வீணை என்று
மீட்டியது மன்னன் கைகள்
மேனி ஒரு வீணை என்று
மீட்டியது மன்னன் கைகள்
ஆண் : பார்வை ஒரு ராகம் என்று
பாடியது நீலக் கண்கள்
பார்வை ஒரு ராகம் என்று
பாடியது நீலக் கண்கள்
பெண் : மடி....மேல்...கொடி போல் விளையாட
மழை தரும் முகிலென மெதுவாய் அசைந்தே குழலாட
ஆண் : கடல் வரும் நதியென கனியே எனை நீ கலந்தாட
இள மனம் துடிக்குது கொஞ்சும் தமிழால் கவி பாட
பெண் : உன் உறவுக் கொள்ள இரவு மெல்ல
மலர வேண்டுமே
அந்த நள்ளிரவில் கள் எடுத்து பருக வேண்டுமே
நீ பருக வேண்டுமே