Singer : Yuvan Shankar Raja

Music by : Yuvan Shankar Raja

Male : Unakkaagavae uyir vaazhgiren
Nee solladi saagiren udanae
Edhir kaatrilae kudai polavae
Unnai paarthathum saaigiren uyirae
En maarbai pizhanthaal un roobamaae

Male : Touch by an angel
Engengum minnal paayattum
Touch by an angel
En kai un kai serattum

Male : Malai orathil oru marathadi
Angu chinnathaai oru veedadi
Sutri engilum thanimai
Un eera koondhal
En meedhu modha vendumae
Un meni vaasam
En aaval theenda vendumae

Male : Touch by an angel
Engengum minnal paayattum
Touch by an angel

Male : Mudhal kaadhal unmaiyil
Iragu thaan
Alli serkuthae intha manasu thaan
Adhu valaruma anbae
Kaathadi polae
En kaadhal aagum aagumae
Kai vittu ponaal
Engeyo pogum pogumae

Male : Touch by an angel
Engengum minnal paayattum
Touch by an angel

Male : Touch by an angel
Engengum minnal paayattum
Touch by an angel

பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : உனக்காகவே உயிர் வாழ்கிறேன்
நீ சொல்லடி சாகிறேன் உடனே
எதிர் காற்றிலே குடைப் போலவே
உன்னைப் பார்த்ததும் சாய்கிறேன் உயிரே
என் மார்பை பிளந்தால் உன் ரூபமே

ஆண் : டச் பை ஆன் ஏஞ்சல்
எங்கெங்கும் மின்னல் பாயட்டும்
டச் பை ஆன் ஏஞ்சல்
என் கை உன் கை சேரட்டும்

ஆண் : மலை ஓரத்தில் ஒரு மரத்தடி
அங்குச் சின்னதாய் ஒரு வீடடி
சுற்றி எங்கிலும் தனிமை
உன் ஈரக் கூந்தல்
என் மீது மோத வேண்டுமே
உன் மேனி வாசம்
என் ஆவல் திண்ட வேண்டுமே

ஆண் : டச் பை ஆன் ஏஞ்சல்
எங்கெங்கும் மின்னல் பாயட்டும்
டச் பை ஆன் ஏஞ்சல்

ஆண் : முதல் காதல் உண்மையில்
இறகு தான்
அள்ளிச் சேர்க்குதே இந்த மனசு தான்
அது வளருமா அன்பே
காத்தாடி போலே
என் காதல் ஆகும் ஆகுமே
கை விட்டுப் போனால்
எங்கேயோ போகும் போகுமே

ஆண் : டச் பை ஆன் ஏஞ்சல்
எங்கெங்கும் மின்னல் பாயட்டும்
டச் பை ஆன் ஏஞ்சல்

ஆண் : டச் பை ஆன் ஏஞ்சல்
எங்கெங்கும் மின்னல் பாயட்டும்
டச் பை ஆன் ஏஞ்சல்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here